வளவு- பட்டாலைக்கு அடுத்து வளைவாய் வரும் பத்திகள்.. இது பட்டாலையையும் கீழ் வாசலையும் ( முற்றம் ) இணைக்கும் பகுதி.
-- இரண்டுக்கும் இடைப்பட்ட செவ்வக வடிவம் உடையது.
-- இது நாற்புறமும் வளைத்து-- வளைவாக அமைந்து இருப்பதால் வளவு என்று அழைக்கப்பட்டிருக்கலாம்..
டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.
1. ஆச்சியும் அய்த்தானும்
2. அப்பச்சியும் ஆத்தாவும்.
3. அயித்தையும் அம்மானும்.
4. ஆயாவின் வீடு.
5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.
6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES
7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )
8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )
9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING
11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )
12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.
13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI
14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.
16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3
17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.
18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5.
19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.
20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.
21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8
22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9
23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10.
24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.
25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.
26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.
27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14
28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.
29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!
30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.
31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.
32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.
33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும்.
டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.
1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம்
2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....
3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை
4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.
5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.
6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்
7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்
8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.
9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..
11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.
12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )
13. வைரமே வைரம்...
14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.
15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை
16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்
17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

ஹைய்யோ!!!! ஒவ்வொன்னும் அள்ளிக்கிட்டுப்போகுதே! முற்றம் வச்ச வீடு எனக்கு ரொம்பப் பிடிக்கும். திண்ணை வச்ச வீடும்தான். ஆனால் இங்கே முடியாது:(
பதிலளிநீக்குபடங்கள் அத்தனையும் அழகோ அழகு ! பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குகாரைக்குடிக்கும் குன்னக்குடிக்கும் இடையே காரைக்குடியிலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் வலது புறமாக அமைந்துள்ள கோவிலூர் என்பதே நான் பிறந்த ஊராகும். நான் பிறந்த அந்த வீடும் இதுபோல மிகப்பெரிய அரண்மனை போன்றதோர் வீடாகும்.
அதைப்பற்றிய என் நகைச்சுவைப்பதிவு ஒன்றினை காண்பதற்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html
தாங்களும் அதற்கு ஏற்கனவே 13.05.2014 அன்று பின்னூட்டம் அளித்துள்ளீர்கள். மிக்க நன்றி.
அந்தப்பதிவினில் ஒருசில படங்கள் மட்டும் சமீபத்தில் சென்ற வாரம் நான் இணைத்துள்ளேன். முடிந்தால் பாருங்கோ.
அன்புடன் VGK
கீழிருந்து மூன்றாவது படம் (மாடியிலிருந்து கீழே பார்ப்பது போன்ற அமைப்பு) சூப்பராக உள்ளது. :)
பதிலளிநீக்குமிகப்பெரிய கல்யாண மண்டபங்கள்கூட இப்போது இவ்வளவு அழகாக எங்குமே இருப்பது இல்லை.
ஆகா...! ஆகா...!
பதிலளிநீக்குசகோதரி! அருமையாக இருக்கின்றது! படங்கள்! கொஞ்சம் கேரளத்து ஸ்டைலில் முற்றம், நாலுகட்டு வீடு என்று சொல்லுவது போல்....செட்டி நாட்டு வீடுகளும் பார்த்திருக்கின்றோம்....புகைப்படங்கள் அழகு! இதில் கலர்ஃபுல்லாக இருப்பது சண்டைக் கோழியில் வரும் வீடு போன்று இருக்கின்றதே!
பதிலளிநீக்குஎங்களுக்கு முற்றம் வைச்ச வீடு ரொம்பவே பிடிக்கும்! சூப்பராக இருக்கு...
பதிலளிநீக்குBeautiful houses like the ones in my native village
பதிலளிநீக்குஅழகான வீடுகள்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குதில்லியில் இப்படி வீடு கிடைக்காது! கட்டவும் முடியாது!
துளசி முற்றம், திண்ணை வைச்ச வீடு எல்லாம் அந்தக் காலம் இது மிச்சம்மீதி உள்ளது. இனியும் இங்கே இப்பிடி கட்டமாட்டாங்க. அதை பதிஞ்சு வைக்கலாம்னுதான் இந்த இடுகை.
பதிலளிநீக்குகோவிலூர் பற்றிப் படித்திருக்கிறேன் கோபால் சார் உங்க பதிவில். வாழ்த்துகள். :)
அந்தப் புகைப்படம் என் அம்மா எடுத்தது சார். அதான் அழகா இருக்கு :)
நன்றி தனபாலன் சகோ
சினிமாவில் அந்த வீடு வந்திருக்கலாம் துளசிதரன் சகோ அது மட்டும் என் அம்மா எடுத்த புகைப்படம்.
நன்றி தேவா
நன்றி வெங்கட் சகோ ஆம் இப்பல்லாம் எங்குமே கட்ட முடியாது. இடமும் பணமும் யார்கிட்ட இருக்கு. :) இது எல்லாம் அந்தக் காலம். மேலும் இதுக்கு இப்ப பல பங்குதாரர்கள்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!