எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 11 மார்ச், 2015

பத்ரிக்கைகளில் புகைப்படப் படைப்புகள் பாகம் - 4.

இன் அண்ட் அவுட் சென்னையில் கெஸ்ட் ரைட்டராக..

 (இன் அண்ட் அவுட் சென்னையில் கிட்டத்தட்ட 20 படைப்புகள் வெளியாகி உள்ளன.)

மிகப் பரவலாகக் கவனம் பெற்ற எனது கட்டுரை. மின்சார சிக்கனம் பற்றி . ( எக்ஸிட் இண்டர்வியூ, இனிய இல்லறம் அது நல்லறம், மனமாச்சர்யங்களை உடைப்போம் அணைகளை அல்ல, புத்தகங்களை வாசிப்போம் வாழ்வை நேசிப்போம், நேர்மறை சிந்தனையின் சக்தி ஆகியனவும் அதிகம் படிக்கப்பட்ட கட்டுரைகள் ஆகும். )


 அளவோடு நட்பு, மின்சார சிக்கனம் தேவை இக்கணம், ஆண்களும், பெண்களும்,  வார்த்தைகளும், ( கவிதை ), தனியே இருக்கும் ஒருவன் ( கவிதை), குழந்தைமையும் தாய்மையின் தூய்மையும்,  மனித வளமும் மனித நேயமும், TEACHERS OR CENTUM MAKING MACHINES ?, ஆட்டோ கொள்ளையா கொடையா ? ஆகிய கட்டுரைகள் வந்துள்ளன.)



 

விளிம்பு நிலை மனிதர்களின் விடிவெள்ளி இளங்கோவன் பாலகிருஷ்ணன், தலித் பெண்கள் நலச் சங்கத் தலைவி மணிமேகலை, இளம் மாஜிஷியன் ஆர்த்தி மங்களா சுப்ரமணியம், புக் கிளப் இந்தியா  ஒரு அறிமுகம், ஆன்லைன் கல்வி சேவை நாகராஜ ரவி, ஓவியக் காரிகைகள்,  நாட்டியத் தாரகைகள், இவரும் இவரின் அவரும் ஐ எஸ் ஆர் செல்வகுமார், விண்ணில் பறந்த மனிதன் மனோஜ் விஜயகுமார், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் சொக்கலிங்கம் செந்தில்வேல் ஆகியோரைப் பற்றிய முகநூல் அறிமுகமும் முகநூல் செலிப்ரிட்டீஸ் என்ற பக்கத்தில் வெளியாகி உள்ளது.


தினகரன் வசந்தத்தில் இணையத்தைக் கலக்கும் இலக்கியப் பெண்கள் பற்றிப் போட்டிருந்தார்கள். அதை ஒரு தோழி என் புகைப்படத்துடன் இணைத்து அனுப்பி இருந்தார்.
தினமலர் பெண்கள் மலரில்/வாரமலரில்  ( தூத்துக்குடி, நாகர்கோயில், திருநெல்வேலி, கன்யாகுமரி , திருவனந்தபுரம் எடிஷன் ) என்னுடைய 4 சிறுகதைகள் வெளியாகி உள்ளன. ஹலோ சரண்யா, நான் மிஸ்டர் எக்ஸ், மின்சாரக் கண்ணா, ரக்‌ஷாபந்தன் ஆகியன. ( சில கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன ). இவற்றுள் சில புகைப்படங்களோடும்.
திருநெல்வேலி தூத்துக்குடி கன்யாகுமரி, நாகர்கோவில், திருவனந்தபுரம், தினமலர் வாரமலர் பெண்கள் மலரில் 4 சிறுகதைகள் , இரு கட்டுரைகள் வெளியாகி உள்ளன. அவற்றில் சில புகைப்படங்களோடு வெளியாகி உள்ளன. 

முகம் அறிவித்த பத்ரிக்கைகளுக்கு நன்றி :)

டிஸ்கி :- நன்றி இன் & அவுட் சென்னை, தினகரன் வசந்தம், தினமலர் பெண்கள்மலர்/ வாரமலர், :)

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க

1. பத்ரிக்கைகளில் புகைப்படப் படைப்புகள். பாகம் 1

2. பத்ரிக்கைகளில் புகைப்படப் படைப்புகள் பாகம் 2 

3. பத்ரிக்கைகளில் (& TV ) புகைப்படப் படைப்புகள். பாகம் 3.

4. பத்ரிக்கைகளில் புகைப்படப் படைப்புகள் பாகம் - 4. 

5. பத்ரிக்கைகளில் புகைப்படப் படைப்புகள் பாகம் - 5




5 கருத்துகள்:

  1. மனமார்ந்த பாராட்டுக்கள் + இனிய நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  3. பாராட்டுக்கள்.... வாழ்த்துக்கள் சகோதரி....

    "நட்பும் அளவோடு இருக்க வேண்டுமா...?" என்று யோசித்தேன்...

    பதிலளிநீக்கு
  4. ஆம் தனபாலன் சகோ. எல்லா உறவுமே அளவோடு இருந்தால்தான் இனிமையாக இருக்கும் :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...