எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 8 மார்ச், 2015

சர்வதேச மகளிர் தினத்தில் தமிழ்க் குஷியில் பெண்கள் தினச் செய்தி.

இன்று சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி,
நான் நமது அன்பான நண்பர்களுடன்
பங்குபெறும் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி
தமிழ்க்குஷி இணைய வானொலியில்..
கேட்டு மகிழுங்கள்..., நன்றி !!!!!!
Sumathi Srri Naan Raajamagal Madhuram Prabhakar Uma Bharathi Vidhya Gurumoorthy Latha Arunachalam Sahana Dhas Thenammai Lakshmanan தமிழ்ச்செல்வி நிக்கோலஸ் விழுதுகள் Anitha N Jayaram Mohana Opesh TamilKushi FM Sumitha Ramesh


ONLY on TamilKushi FM
You can listen to TamilKushi FM in many ways:
1) directly from www.TamilKushi.fm
2) directly from www.TamilKushi.com
3) for Android mobile users - you can download TamilKushi FM from Playstore
4) for Iphone mobile users - you can download TamilKushi FM from appstore
5) in facebook itself you can open a tab in facebook itself -https://www.facebook.com/Tamilkushi/app_231353890341072
6) you can listen from itunes, tunein, realplayer, mediaplayer - you can search in those websites -http://tunein.com/radio/TamilKushicom-s197496/
‪#‎TamilKushi‬
‪#‎தமிழ்குஷி‬
‪#‎சினிமா‬
‪#‎தமிழ்‬
Tamilkushi
www.tamilkushi.fm
 டிஸ்கி :- கேட்டுட்டு சொல்லுங்க நன்றி ஆர்ஜே குமரன் எங்களுக்கு தமிழ்க்குஷியில் தளம் அமைத்துத் தந்தமைக்கு. :) 

வணக்கம்..மகளிர்தினத்துக்காக ஒரு நிகழ்ச்சியில் பேசி இருக்கேன். , www.tamilkushi.com இணைய வானொலியில் மதியம் 12 மணிக்கும், மீண்டும் இரவு 10 மணிக்கும் ஒலிபரப்பாகிறது.., நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் கேட்டு கருத்து சொல்லுங்க 

இனிய மகளிர்தின வாழ்த்துகள் மங்கையர்களே. :)

4 கருத்துகள்:

 1. மகளிர் தின நல்வாழ்த்துகள்.

  நிகழ்ச்சி சிறக்கவும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. கேட்கவே குஷியாக உள்ளது. பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

  தங்களுக்கு என் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 3. சிந்திக்க வேண்டிய நாளில்
  சிந்திக்க வைக்கும் பதிவு

  பதிலளிநீக்கு
 4. நன்றி வெங்கட் சகோ

  நன்றி தனபாலன் சகோ

  நன்றி கோபால் சகோ

  நன்றி யாழ்பாவண்ணன் சகோ

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...