எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 15 மே, 2011

361* வெளியீடு.





இந்த விமர்சனம் அமேஸானில் ”சிற்றிதழ்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ். 

டிஸ்கி 1.. :- இந்த வெளியீடு 16.5.2011. உயிரோசையில் வெளிவந்துள்ளது.

டிஸ்கி 2 ..:- டிஸ்கவரி புத்தக நிலையத்தில் மே 10 இல் இருந்து விகடன் (புக் ஃபேர்) பிரசுர புத்தகங்கள் 10தவிகித டிஸ்கவுண்டில் கிடைக்கின்றன.


டிஸ்கி 3 :- சென்னையில் இருக்கும் பெண் வலைப்பதிவர்கள் மே 20 மெரீனா பீச் மீட்டில் கலந்து கொளுங்கள். லேடீஸ் ஸ்பெஷலின் பெண் வாசகியரும் வரலாம். கலக்கலாம். அசத்தலாம் வாங்க. மறந்துடாதீங்க மே 20 மதியம் மணி 3.30 - 7 30.


15 கருத்துகள்:

  1. gud sharing...

    நிகழ்வை பற்றி முன்னரே பதிவு போட்டிருக்கலாமேஜி

    பதிலளிநீக்கு
  2. பகிர்வுக்கு நன்றி தேனம்மை. வாங்க உள்ளேன்:)!

    பதிலளிநீக்கு
  3. நன்றி! உங்கள் வருகை எதிர்பாராதது தேனம்மை!

    பெருமக்களோடு இருந்தீர்கள் மக்கா. மகிழ்ச்சி :)

    பதிலளிநீக்கு
  4. கண்டிப்பாக வாங்கிப் படிக்கிறேன் அம்மா. நீங்க குறிப்பிட்டிருக்கும் ஈமெயில் ஐடி சரியா?அது ஜிமெயில் ஐடியா?

    பதிலளிநீக்கு
  5. சிற்றிதழ் பற்றிய அழகான-ஆழமான பார்வையில் விமர்சித்துள்ளீர்கள். விகடன் புக் பேரை தவறாமல் குறித்ததுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  6. பத்திரிக்கை டிஸ்கவரி புக் பேலஸ்-ல் கிடைக்கிறது

    பதிலளிநீக்கு
  7. நன்றி செந்தில்

    நன்றி ராஜா

    நன்றி அஷோக்

    நன்றி ப்ரகாஷ்

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி நிலாரசிகன்

    நன்றி நேசன்

    ஆம் ஜிஜி

    நன்றி வேடியப்பன்.

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  9. அட... அக்கா விழாவில் உங்களைப் பார்த்தேன்... ஆனால், தாங்கள்தான் என்று அடையாளம் கண்டறிவதற்குள் உங்களைக் காணவில்லை. நேரில் பார்த்தும் பேச முடியாதது வருத்தமே! :(

    பதிலளிநீக்கு
  10. இன்னொரு விழாவில் சந்திப்போம் நாவிஷ் செந்தில்குமார்..:)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...