எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 19 மே, 2011

58 ஆவது தேசிய திரைப்பட விழாவில் விருதுக்கு வாழ்த்துக்கள் ஜீவாவுக்கும்., திரிசக்திக்கும்.

நண்பர் ஜீவாவின் ஓவியங்கள் அற்புதமானவை.. அவர் எழுதிய ஒரே புத்தகம் சினிமா பற்றியது. அது குறித்தான விமர்சனத்தை நான் என்னுடைய வலைத்தளத்தில் எழுதி இருக்கிறேன்..


திரிசக்தி வெளியிட்ட புத்தகங்களில் திரைச்சீலை என்ற இந்தப் புத்தகம் போன வருடம் வெளியிடப்பட்டது. தமிழ் சினிமா., இந்திய சினிமா., உலக சினிமா குறித்தான பரந்துபட்ட அனுபவங்களோடு எழுதப்பட்டது. படிக்கும்போதே பிரமிப்பை அளித்த நூல் இது.




தந்தையுடன் தான் அமர்ந்து பார்த்த படங்கள்., பல படங்களுக்கு போஸ்டர்கள் வரைந்தது., பின்னும் இவர் மகனும் திரைப்பட ஒளிப்பதிவாளராயிருப்பது. (ஆனந்த் ஜீவா தமிழ்ப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்) என சினிமாவையே நேசித்து ., சினிமாவையே சுவாசித்து வாழ்பவர் இவர். ஒரு வலைத்தளமும் வைத்திருக்கிறார்..” ஜீவார்டிஸ்ட் ”என்று.


58 ஆவது தேசிய திரைப்பட விழாவில் சினிமா பற்றி .,”திரைச்சீலை” என்ற புத்தகம் எழுதியமைக்கு சிறப்பாகக் குறிப்பிடப்படும் புத்தகம் என பட்டயம் கிடைத்துள்ளது. ஆடுகளம் தனுஷ்., தென்மேற்குப்பருவக்காற்று சரண்யா., வைரமுத்து ஆகியோருடன் பரிசைப் பெற தலைநகரம் செல்லும் நண்பர் ஜீவாவுக்கு வாழ்த்துக்கள்..


அவர் புத்தகம் பற்றிய என் விமர்சனம் இதோ.. திரிசக்தியின் திரைச்சீலை எனது பார்வையில்..




சிறப்பான எழுத்துக்களை ஊக்குவிக்கும் தி்ரிசக்திக்கும் வாழ்த்துக்கள்..

12 கருத்துகள்:

  1. ஜீவாவுக்கு எங்கள் வாழ்த்துகளும்

    பதிலளிநீக்கு
  2. ஜீவா அவர்களுக்கும், திரிசக்தி பதிப்பகத்துக்கும் எங்கள் வாழ்த்துக்கள்! பகிர்ந்த உங்களுக்கு நன்றி:)!

    பதிலளிநீக்கு
  3. உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!

    பதிலளிநீக்கு
  4. ஜீவா அவர்களுக்கு வாழ்த்துக்கள். மேலும் விருது பெறப போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். திரிசக்திக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. சூப்பர் தேனு .... பன்முக திறமைகள் இருந்தும் பெரியதாக அங்கீகரிக்கப்படாத எங்கள் ஜீவா பற்றிய தங்களது பகிர்வுக்கு நன்றிகள் பற்பல ...

    பதிலளிநீக்கு
  6. எனது அன்பு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. நன்றி ரிஷபன்

    நன்றி மாதவி

    நன்றி ராமலெக்ஷ்மி

    நன்றி மாலதி

    நன்றி ஷர்புதீன்

    நன்றி ஜிஜி

    நன்றி குரு

    நன்றி ஸாதிகா

    நன்றி சிவகுமாரன்.

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...