ஆத்தா நான் பாஸாயிட்டேன்.
:) ஹாஹா நன்றி ரியாத் தமிழ்ச்சங்கம் இந்த வருடமும் என் கவிதைக்கு மூன்றாம் இடம் பரிசு கொடுத்தமைக்கு !
உங்கள் இடையறாத வேலையிலும் பல்வேறு பட்ட பணிகளிலும் நேரம் ஒதுக்கி இலக்கிய சேவை செய்து வருவதற்கு பாராட்டுகளும் பரிசுக்கு அன்பும் நன்றியும். !!!!
இரு வருடங்கள் முன்பு ( ஃபக்ருதீன் சகோ இந்தியா வந்திருந்த போது ) எனது ”புஜ்ஜுவின் அம்மா, புஜ்ஜுவின் அப்பா” என்ற கவிதைக்கான பரிசுத்தொகையையும் விருதையும் அனுப்பி கௌரவம் அளித்ததை இந்த நேரத்தில் இன்பமாக நினைவுகூர்கிறேன்.
/////*ரியாத் தமிழ்ச் சங்கம்*
*கல்யாண் நினைவு உலகளாவிய கவிதைப் போட்டி - 2016*
🌺
🌺
🌺
முடிவுகள்:
முதலிடம் : உரூ.பத்தாயிரம்