சர்வதேச அரசியலில் சிக்கிக்கொண்டு நம் பாரம்பரிய விளையாட்டுகள், உணவு, விவசாயம், ஆகியன படும் சிக்கல்களைக் கண்டு நொந்துபோய் இருக்கிறேன்.
நம் உணவு, விவசாயம் ஆகியன நஞ்சாகி வருகின்றன. ஜெர்சி பசுவின் பால் டயபடிக் உண்டாக்கக் கூடியதாம். அதேபோல் வெள்ளைச் சீனி வயிற்றுக்கு நஞ்சு. கடலையையே ஒரு தலைமுறை மறக்கடிக்க வைத்துவிட்டார்கள். அது கொழுப்பு இது கொழுப்பு என்று நம் பாரம்பரிய உணவு வகைகளை வெறுக்க வைத்துவிட்டார்கள். சர்வதேச மருத்துவச் சந்தையில் இதனால் உண்டாகும் வியாதிகளுக்கான மருந்துகளுக்கு இந்தியாதான் முதல் கன்ஸ்யூமர். இனியாவது விழிப்போம்.
நம் மொழி நம் உணவு நம் பாரம்பர்யம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.