7.5.86.
31.
*ஒரு பயிர் இன்று
சோர்ந்திருக்கும்.
*தினம்
தினம் புஷ்பித்த அது
இன்று
மொட்டாய்க்
குவிந்திருக்கும்.,
விரியாமலே
உதிர்ந்திருக்கும்.
*சித்திரையின்
அக்கினி
நட்சத்திரத்துள்
அது
சாம்பலாய், சாம்பலாய்.
*காற்றுக்கும்
வண்டுக்கும்
தஞ்சமாயிருந்த
அது
அனைத்தும்
விட்டுவிட
நெஞ்சு
வேகும்.
*வானும்
இருளும்.
*மேகப்
பூக்கள் விரியாமல்
நீர்
மொட்டுகளாய் உதிரும்.
*பயிரோ
பாதுகாப்பில்லாமல்
வெட்டவெளியில்.
அருமை
பதிலளிநீக்குஅருமை சகோதரியாரே
பதிலளிநீக்குஅருமையான வரிகள் சகோ..
பதிலளிநீக்குநன்றி நாகேந்திர பாரதி
பதிலளிநீக்குநன்றி ஜெயக்குமார் சகோ
நன்றி துளசி சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
அருமை....
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ
பதிலளிநீக்கு