சனி, 17 அக்டோபர், 2015

துணிகள்.28. 4. 86.

19. துணிகள்
துணிகள்
துவைபடுவதற்காய்


ஆற்றங்கரை
மண்ணிலும்
மேட்டிலும்
நாணல்களிலும்
துணிகள்

காலத்தண்ணீர்
ஓடிக்கொண்டிருக்கும்.

துணிகளைப் பிழியும்
வண்ணான்

துணிகள் பிடித்து இருந்தும்
இளமைச் சாயங்கள்
நீருடன்
நீருடன்

வயதுகள் பற்றிக் கொள்ளும்
வெளுப்பை
வெளுப்பை.


4 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை சகோதரியாரே

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி வெங்கட் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...