எனது பதிமூன்று நூல்கள்

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

அழைப்பிதழ்கள். !

லேடீஸ் ஸ்பெஷல்  சார்பாக நவராத்திரி அங்காடியில் மகளிர் சுயதொழில் விழிப்புணர்வு விழா.

பல்லாண்டுகளுக்குப்பின் முதல் மேடையேற்றம்சென்னை சங்கமத்தில் நூறு கவிஞர்களுள் ஒருத்தியாக.
புதுக்கோட்டை ஜெ ஜெ கல்லூரியில் மகளிர் தினத்தில் சிறப்பு விருந்தினராக.செய்தித்தாளில் முன் மொழிதல். :)ஏவிசி கல்லூரியின் சுதந்திர தின அழைப்பிதழ்.பார்க் கல்லூரியின் மகளிர் மன்ற திறப்பு விழா அழைப்பிதழ்.


இன்னும் சாஸ்த்ரி பவன், போர்ட் ட்ரஸ்ட், ஞான குகா, சூசைபுரம் தூயவளனார் பள்ளி, பல்லாவரம் பள்ளி, ஜவஹர் வித்யாலயா, இவர்கள் அனுப்பிய அழைப்பிதழ்கள் டெலீட் செய்துட்டேன் போல. கிடைத்தால் பகிர்கிறேன் :)

1 கருத்து :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...