செவ்வாய், 20 அக்டோபர், 2015

தீம் ம்யூசிக் & டாங்கோ. THEME MUSIC & TANGO.

 எனக்குப் பிடிச்ச சில படங்களோட தீம் ம்யூசிக் & டாங்கோ டான்ஸை ஷேர் செய்திருக்கேன்.

 #007 ஜேம்ஸ் பாண்ட்.
MI. MISSION IMPOSSIBLE.

மிஷன் இம்பாஸிபிள்.

MASK OF ZORRO TANGO.TAKE THE LEAD TANGO.SCENT OF A WOMAN TANGO 
புன்னகை மன்னன்

THE MASK, SHREK, FAST FORWARD.. இதுல வர்ற டான்ஸ் & சாங்ஸ் கூடப் பிடிக்கும். அதுலயும் ஷ்ரெக் ல வர்ற அல்லேலூயா சாங்குக்கு நான் அடிமை :)

5 கருத்துகள் :

பரிவை சே.குமார் சொன்னது…

நல்ல மியூசிக்ஸ்...
எனக்கு புன்னகை மன்னன் ரொம்பப் பிடிக்கும்... அதேபோல் அஜீத்தின் மங்காத்தா....
பகிர்வுக்கு நன்றி அக்கா...

Nagendra Bharathi சொன்னது…

அருமை நன்றி

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நன்றி சகோதரியாரே

Thenammai Lakshmanan சொன்னது…

நீங்க சொன்னவுடன் கேட்டேன். நன்றாக இருந்தது.என் பெரிய மகன் விரும்பிக் கேட்பான் குமார் தம்பி அவன் அஜித் ரசிகன் :)

நன்றி நாகேந்திர பாரதி சகோ

நன்றி ஜெயக்குமார் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...