எனது பதிமூன்று நூல்கள்

செவ்வாய், 6 அக்டோபர், 2015

புள்ளிகளில் நானும் ஒரு புள்ளியாக ! :)

புள்ளிகள் கோடுகள் கோலங்கள் நூலில் பாரதி மணி சார் எனக்கும் ஒரு சிறப்பிடம் கொடுத்து நான் அவரிடம் எடுத்த பேட்டியை வெளியிட்டு இருக்கின்றார்கள்.


சூர்யக் கதிர் இதழுக்காக நான் எடுத்த பேட்டி “ கோவா விழாவின் ஜூரியாக “ என்று வெளியாகி உள்ளது.

அதில் எனக்கு வருத்தமுண்டு.. பாரதி மணியின் பேட்டி சூரியக்கதிரில்..


பேட்டியின் ஊடே நூறுக்கும் மேற்பட்ட மிகப் ப்ரபலமான எழுத்தாள நட்புகளோடு ( மௌனி, சி.சு.செல்லப்பா, தி. ஜானகிராமன், நகுலன், தி.க.சி, கி.ரா, ஆதவன், கிருஷ்ணன் நம்பி, சு.ரா, ஆ. மாதவன், நீல. பத்மநாபன், அம்பை, பாவண்ணன், வண்ணதாசன், எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாரு, யுவன் சந்திரசேகர், சுகா, விஜய் மகேந்திரன், மதுமிதா, தேனம்மைவரை என்று ) கடைசியாக என்னைப் பற்றியும் குறிப்பிட்டமைக்கு நன்றியும் அன்பும்  மணி சார்.


4 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வாழ்த்துகளும், பாராட்டுகளும்....

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் அக்கா...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட் சகோ

நன்றி குமார் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...