எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 16 ஏப்ரல், 2015

புதிய பயணியும் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்களும்.



பத்து நூல்கள் ஒரு பார்வை. - 1
புதிய பயணி - திசைகள் கடந்து ,என் வானிலே, ஒரு மழைநாளும் நிசி தாண்டிய ராத்திரியும், நீர்க்கோல வாழ்வை நச்சி, டீக்கடைச் சூரியன் , எஞ்சோட்டுப் பெண், தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய், கதை கதையாம் காரணமாம், சூடிய பூ சூடற்க, ஜேம்ஸ் ஆலனின் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள். 

1.புதிய பயணி - திசைகள் கடந்து :-

இந்த விமர்சனம் அமேஸானில் ”சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் - ஒரு பார்வை ” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்.


10. ஜேம்ஸ் ஆலனின் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்.

இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை ( மூன்றாம் தொகுப்பு )” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்.

டிஸ்கி :- மிச்சம் உள்ளவற்றை அடுத்த இடுகைகளில் தொடர்வேன். :)

9 கருத்துகள்:

  1. மிகவும் அருமையான பயனுள்ள பல்வேறு தகவல்கள் அளித்துள்ளீர்கள். பகிர்வுக்கு முதலில் நன்றிகள்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  2. //என்னுடைய 3 பயணக் கட்டுரைகள் ( குவாலியர், பிதார், குல்பர்கா கோட்டைகள் பற்றிய கட்டுரைகள் ) இதன் 3 இதழ்களில் இடம் பெற்றுள்ளன. //

    மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள் + நல்வாழ்த்துகள். :)

    பதிலளிநீக்கு
  3. //“மனித ஜீவன் எண்ணங்களால் உருவாக்கப்பட்டது. “//

    //மனிதன்தான் அவனது எண்ணங்களின் தலைவன்; அவனது குணங்களை அமைக்கும் சிற்பி; அவனது சூழ்நிலையை உருவாக்கும் ஓவியன்; அவனது விதியை நிர்ணயிக்கும் சிருஷ்டிகர்த்தா //

    //என்ன எண்ணங்கள் என்ன விளைவுகளை உருவாக்கும் எனவும் நல்லெண்ணங்களைக் கைக்கொள்ளவும் பயிற்றுவிப்பதால் இந்நூல் எனக்குப் பிடித்தமானதாகிறது.//

    சிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே !!!

    ‘சும்மா’ அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

    இந்நூல் உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் பிடித்தமானதாகிறது. :)

    பதிலளிநீக்கு
  4. எண்ணங்களால் உருவாக்கப்பட்டதை வாசிக்க வேண்டும்... நன்றி சகோதரி...

    பதிலளிநீக்கு
  5. அஹா 3 விமர்சனங்களா மிக்க நன்றி கோபால் சார் !

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி தனபாலன் சகோ. வாசித்துப் பாருங்கள் அருமையான நூல்.

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  7. பயனுள்ள அருமையான தகவல்கள் சகோதரி! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...