உலகளாவிய குடும்ப வன்முறையில் ராணிகள் அடிமைப் பெண்களாய். :-
டிஸ்கவரி சானலின் ட்ராவல் அண்ட் லிவிங் சேனலில் நான் முன்பு இவரின் சமையல் நிகழ்ச்சியைத் தவறவிட்டதேயில்லை.. “நைஜெல்லாஸ் ஃபீஸ்ட். “ மிக அழகாக சமைத்து மிக அழகாக டிஸ்ப்ளே செய்வார். போற போக்கில் சமைப்பது போல் இருக்கும். முட்டையை உடைப்பதானாலும் சரி, பச்சை எலுமிச்சங்காயின் தோலைத் துருவி சமையலில் சேர்த்து ரொம்ப ஃப்ளேவரா இருக்கு என்று சொல்லும்போதும் சரி, சாக்லேட் ஃபட்ஜை செய்து சுவைத்து மயங்குவதிலும் சரி, இமைக்காமல் அவர் செய்வதையே பார்த்து அவர் சமையலிலும் அழகிலும் பேச்சிலும் அசந்திருக்கிறேன்.