செவ்வாய், 3 செப்டம்பர், 2013

குங்குமம் தோழியில் ஒரு மனசு ஒரு கேள்வி பகுதியில்..

குங்குமம் தோழி.:- ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்திருக்கிறீர்களா? அந்த பயண அனுபவம் எப்படி ?


என் பதில் :- சாதா ஆட்டோ சூடு வைச்ச ரேஸ் குதிரைன்னா.. ஷேர் ஆட்டோ ஜட்கா குதிரை மாதிரி.. இதம்.. நம்மமாதிரி நடுத்தட்டு மக்களோட உட்கார்ந்து பயணிக்கலாம். நிச்சயம் ஃபுட் போர்ட்ல தொங்கவேண்டாம். நம்ம காசைக் கொள்ளையடிக்காம நம்ம மனசை கொள்ளையடிக்கும் ( சென்னையின் ) ஷேர் ஆட்டோவுக்கே என் ஓட்டு.


3 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஹா.... ஹா....

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன். :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...