புஸ்தகாவில் என்
முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் இன்று
என் முதல் மின்னூல் ( நூல் வரிசைப்படி , ஆறாவது நூல் ) “பெண்மொழி” வெளியாகி உள்ளது.
இது ஆஸ்த்ரேலிய மெல்லினத்தில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு.
பக்கங்கள் - 309.
இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
பெண்கள் பற்றி,
பெண்கள் கையாளவேண்டிய சூழ்நிலைகள் பற்றி , அவர்கள் தினசரி வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்
பற்றி, பேதை பெதும்பை முதல் பேரிளம் பெண்வரையான பெண்களின் எழுச்சி முன்னேற்றம் பற்றிக்
கூறும் நூல் இது. இயல்பாய் ஒன்றிக் கலக்கப் பேச்சு நடையில் எழுதி இருக்கிறேன்.