பாரதி மகாகவியா.. இந்தப் பட்டத்துக்கு அவர் உகந்தவர்தானா.. அவரது படைப்புக்கள் சாமான்யனின் படைப்புக்கள் என்று கருதப்பட்டு வருகிறதாம்.
பாரதியாரின் கவிதைகள் பெரும்பகுதியைப் படிக்கும்போது அவை உணர்ச்சி வேகத்தில் எழுத்தப்பட்டவையாகத் தோன்றும். அந்தந்த நேரத்தின் உணர்வுக்கு ஏற்ப வெளிப்படும் அவரது கவிதா வெளிப்பாடுகள் சாமான்யனையும் ஊக்கமும் உணர்ச்சி வேகமும் கொள்ளச் செய்தவை. சுதந்திர தாகம், காதல் ஆகியவற்றை உரைநடைக் கவிதைகளாகவும் சொல்லமுடியும் என்பதன் முதல் முயற்சி அவர்.