நாற்சதுரப் பள்ளங்களில்
அடைப்பெடுக்க
ஆள் தேடி..
இறங்கிக் கறுப்பாகி.,
இடுக்கெல்லாம் குத்தி..
மயிற்கற்றையும்.,
பஞ்சுக் குப்பையும்.,
அள்ளிப் போட்டவனுக்கு...,

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்..
திரு பாலு சத்யா என்ற எழுத்தாளரின் மார்ட்டின் லூதர் கிங் பற்றிய ஒரு நூல் ,” கறுப்பு வெள்ளை” என்ற பெயரில் வெளிவந்துள்ளது.. சென்ற வாரம் காந்தி கல்வி நிலையத்தில் திரு வெங்கட்ராமனால் புத்தகம் பற்றிய விமர்சனம் நடைபெற்றது.. ( வாரம் தோறும் ஒரு புத்தகம் விமர்சிக்கப் படுகிறது.) அதில் எனக்கு ஏற்பட்ட எண்ணங்களைத் தொகுத்துள்ளேன்.. ( The Sources Gandhism in Martin Luther King Junior) என்ற புத்தகமும் படிக்கக் கிடைத்தது.. மேலும் பல வலைத்தளங்களும் அறிய உதவின.
இந்த மாத ரிவ்யூ .. முகப்புத்தகம்..
எனக்குப் பிடித்த ஹாலிவுட் ...இந்த தலைப்பில் இடுகையைத் தொடர்பவர்களுக்கு என் முகபுத்தக நண்பர் ப்ரகாஷ்ராஜின் இனிது இனிது படத்தின் இந்த போஸ்டர் ஃப்ரீ..அட நிஜமாத்தான்பா.. நேத்து சொன்னமில்ல... அந்த சத்யத்தை நிறைவேத்திட்டோம்..:))காலச்சுவடு-வீழ்தலின் நிழல்--ரிஷான் ஷெரீஃப்
நதிக்கரையோர நாகரீகங்களில் தழைத்தவர்கள் நாம்..சூழ நீரிருந்தும் வாழ வழியற்று வீழ்ந்து கிடக்கும் நம்மின மக்கள் பற்றிய ரிஷானின் ஆதங்கமே வீழ்தலின் நிழல்.. இது காலச்சுவட்டின் வெளியீடு..விலை ரூ. 60/-
வாழ்வதன் ஆவலையும் கவலையையும் குறித்துப் பேசும் இதில் இளவயதின் காதல் ஏக்கங்களும்., வாழ்வியல் துயரங்களும்., புலம்பெயர் நிலையும்., எதையும் சீர் செய்யவியலா கையறு நிலையும்., தணிக்கவியலா தனிமையும்.,நட்புக்கான தேடலும் பொங்கிக் கிடக்கிறது.