ஞாயிறு, 24 அக்டோபர், 2010

செய்தியும் கருத்தும்..

தமிழகத்தில் தபால் நிலையங்களில் தங்கக் காசு விற்பனை செய்யப்படுகிறது.. ---- செய்தி..

நகைக் கடைக்காரர்கள் போல வங்கி மேனேஜர்கள் வித்துக்கிட்டு இருந்தாங்க.. இப்ப தபால் துறையுமா.. இந்தப் போட்டியில் ...!!!

இந்தியாவின் இந்த வார கோல்., கோல் இந்தியாதான்.. ( வெளியீடு) -- பங்குச்சந்தை செய்தி..

நல்ல கோல்தான்..தங்கம் விலை குறைகிறதே..

இந்தியா வரும் ஆறாவது அதிபர் ஒபாமா...-- செய்தி


வந்தார்கள்.. வென்றார்கள் .. சென்றார்கள்.. எபிஸோட் .. 6

IN THE MIDST OF ALL THOSE SPECIAL EFFECTS AND GRAPHICS, WHERE HAS THE LONER, THE ANGRY YOUNG MAN OF THE 1980S GONE..?--- NEWS..

AT 1980 HE IS 30 AND NOW HE IS 60..

’பெர்ல் ஸ்பிரிங் செஸ்’ தொடரின் 4 வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் , பிரான்சின் எடினே பாக்ரோட்டிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்..

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு.. அடுத்த முறை ஜெயிப்பார்.. அதென்ன அதிர்ச்சித் தோல்வி..?

18 கருத்துகள் :

ராம்ஜி_யாஹூ சொன்னது…

nice

கலாநேசன் சொன்னது…

:)-

துளசி கோபால் சொன்னது…

தங்க்ஸ்: ஸ்டாம்பு வாங்கி ஒட்டி இந்த லெட்டரைப் போஸ்ட் பண்ணிட்டு அப்படியே ஒரு கிராம் தங்கம் வாங்கிட்டு வந்துருங்க.

ரங்க்ஸ்: ........ஙே !!!!

ஜோதிஜி சொன்னது…

இது கூட நல்லாயிருக்கே.

சே.குமார் சொன்னது…

அக்கா...
கவியில் கலக்கும் நீங்கள் கமெண்ட்டிலும் கலக்கியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

வினோ சொன்னது…

:)

பாத்திமா ஜொஹ்ரா சொன்னது…

நல்ல thinking.....

தமிழ் மகன் சொன்னது…

நல்லாஇருக்கு

சகாதேவன் சொன்னது…

நானே கேள்வி- நானே பதில் என்று படித்தது போல செய்திகளுக்கு கமெண்டா?

What an idea தேன் ஜி
சகாதேவன்

யாதவன் சொன்னது…

சுப்பர் கலக்கிடிங்க

சசிகுமார் சொன்னது…

அருமை

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

நல்லா இருக்கு, உங்க கமெண்ட்ஸ்!

நித்திலம்-சிப்பிக்குள் முத்து சொன்னது…

உங்க கமெண்ட்ஸ் நல்லா இருக்குங்க.....

ஹுஸைனம்மா சொன்னது…

ம்ம்.. செய்திக்கே கருத்தா? பத்திரிகையாளர்னு நிரூபிக்கிறீங்க..!!

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி ராம்ஜி., கலா நேசன்.,துளசி., ஜோதிஜி., குமார்., வினோ., ஃபாத்திமா. , தமிழ் மகன்., சகாதேவன்., யாதவன்., சசி., சை கொ ப., நித்திலம்., ஹுஸைனம்மா...

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

காவேரி கணேஷ் சொன்னது…

நகைக் கடைக்காரர்கள் போல வங்கி மேனேஜர்கள் வித்துக்கிட்டு இருந்தாங்க.. இப்ப தபால் துறையுமா.. இந்தப் போட்டியில் ...!!!

அப்படியே தீபாவளி இனாமா , 10 பவுன் எங்க வீட்டுக்கு வந்து கொடுப்பாய்ங்களா?

இந்தியாவின் இந்த வார கோல்., கோல் இந்தியாதான்.. ( வெளியீடு) -- பங்குச்சந்தை செய்தி..

கோல் இந்தியா 300 ரூபாயில் தொடங்கும் போல..

வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு.. அடுத்த முறை ஜெயிப்பார்.. அதென்ன அதிர்ச்சித் தோல்வி../

அதானே , பத்திரிக்கைகாரங்க இருக்காங்களே...

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி கணேஷ்...

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...