அலங்காரத்தோடும்
பாதுகாப்போடும்
கடலில் கரையப் போகும்
பிள்ளையார் படம் போட்ட
தாளில் மடிக்கப் பட்டது.,
கணவன் அடித்துத்
தண்டு உடைந்த தோடு..
வீடெங்கும் இறைந்து
கிடந்தன வார்த்தைகள்...,
வலித்த தோளோடும்
துடைத்தும் தீராமல்..
வேங்கையின் உறுமலாய்
காற்றும் சுட்டுக் கிடந்தது..
பல மணி நேரம் ..வீடே
அனல் கோப்பையாய்..
துணிகள்., பாத்திரங்கள்.,
குப்பைகள் போல் சோர்ந்து...
சுவற்றோரம் முடங்கி..,
ஒவ்வொரு வருடமும்
களிமண்ணில் உருவாகி
குடையோடு வீடுவந்து
அருள் பாலித்து
கடல் அடையும் விளையாட்டில்
விநாயகரும் .. வாழ்வும்...
டிஸ்கி :- இது 24 . 10 . 2010 ., திண்ணையில் வெளிவந்துள்ளது..
பாதுகாப்போடும்
கடலில் கரையப் போகும்
பிள்ளையார் படம் போட்ட
தாளில் மடிக்கப் பட்டது.,
கணவன் அடித்துத்
தண்டு உடைந்த தோடு..
வீடெங்கும் இறைந்து
கிடந்தன வார்த்தைகள்...,
வலித்த தோளோடும்
துடைத்தும் தீராமல்..
வேங்கையின் உறுமலாய்
காற்றும் சுட்டுக் கிடந்தது..
பல மணி நேரம் ..வீடே
அனல் கோப்பையாய்..
துணிகள்., பாத்திரங்கள்.,
குப்பைகள் போல் சோர்ந்து...
சுவற்றோரம் முடங்கி..,
ஒவ்வொரு வருடமும்
களிமண்ணில் உருவாகி
குடையோடு வீடுவந்து
அருள் பாலித்து
கடல் அடையும் விளையாட்டில்
விநாயகரும் .. வாழ்வும்...
டிஸ்கி :- இது 24 . 10 . 2010 ., திண்ணையில் வெளிவந்துள்ளது..
தாம்பத்யம் கவிதையை போட்டு இருக்கலாம்,
பதிலளிநீக்குநல்லா அனுபவிச்சி எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குகடல் அடையும் விளையாட்டு.. அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குநல்லாயிருக்கு ..
பதிலளிநீக்குஎப்பவும் போல அருமை அக்கா
பதிலளிநீக்கு//வீடெங்கும் இறைந்து
பதிலளிநீக்குகிடந்தன வார்த்தைகள்...,
வலித்த தோளோடும்
துடைத்தும் தீராமல்..//
கவிதை அருமை. வலியை அப்படியே உணர்த்துகிறது.
கடல் அடையும் விளையாட்டு அருமை தேனம்மை.
பதிலளிநீக்குமிக அருமை
பதிலளிநீக்கு/ வீடெங்கும் இறைந்து
பதிலளிநீக்குகிடந்தன வார்த்தைகள்...,
வலித்த தோளோடும்
துடைத்தும் தீராமல்.. /
:(
கவிதை அருமை...
வீடெங்கும் இறைந்து
பதிலளிநீக்குகிடந்தன வார்த்தைகள்...,
வலித்த தோளோடும்
துடைத்தும் தீராமல்..
......அருமையான வரிகள், அக்கா..... வாழ்த்துக்கள்!
நன்றி ஜோதிஜி., ராம்ஜி., யாதவன்., ராமலெக்ஷ்மி., வெறும் பய., சசி., ஜெயந்தி., கோமதி., டி வி ஆர்., வினோ., சித்ரா
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!