வெள்ளி, 10 செப்டம்பர், 2010

லேடீஸ் ஸ்பெஷல்., தேவதை.,வல்லினம்., திண்ணை., கழுகு....




இந்த மாத லேடீஸ் ஸ்பெஷலில் என்னுடைய அம்மா அருமை அம்மா என்ற பகிர்வு வந்து இருக்கு ..
தேவதையில் என்னை வலையோடு விளையாடு பகுதியில் அறிமுகப்படுத்தி இருக்காங்க..
சும்மாவில் அப்பாவிற்கு எழுதிய கவிதையும்., கண்ணதாசனும் பதிப்பகங்களும் என்ற கட்டுரையும்., தேனூஸ் ரெசிப்பீஸ் என்ற சமையல் ப்லாக்கும்., அதில் உருளை ஃப்ரென்ச் ஃப்ரைஸும் ., கவுனரிசியும் வந்து இருக்கு.

கழுகுவில் நண்பர் தேவா தேனம்மையுடன் ஒரு நேர்முகம் என்ற பேட்டியை வெளியிட்டுள்ளார்..
லேடீஸ் ஸ்பெஷல்., தேவதை., வல்லினம்., திண்ணை., கழுகுக்கு நன்றி.. !நன்றி..!! நன்றி ..!!!
நண்பர் செல்வகுமாருக்கு நாளை பிறந்தநாள்.. எங்களின் கிரியா ஊக்கியான நண்பர்....!!! அவர் வெற்றியடைய வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன் ., நலமுடன்..., ஜெய(ந்தியு)முடன்...!!!

36 கருத்துகள் :

நட்புடன் ஜமால் சொன்னது…

தங்களுக்கும் மற்றவர்களுக்கும் அண்ணாவுக்கும் வாழ்த்துகள்

விஜய் சொன்னது…

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா

"அவருக்கு" பிறந்தநாள் வாழ்த்துக்கள்

விஜய்

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

வாழ்த்துக்கள் அக்கா.

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

வாழ்த்துக்கள் தேனம்மை :)

துளசி கோபால் சொன்னது…

எல்லாத்துக்கும் சேர்த்து என் இனிய வாழ்த்து(க்)கள்.

Mrs.Menagasathia சொன்னது…

wowww congrats akka.....& happy b'day to selvakumar....

சத்ரியன் சொன்னது…

தேனக்கா,

வாழ்த்துக்கள்!

செல்வா அண்ணாவிற்கும்!

பத்மா சொன்னது…

congrats thenu

கண்ணகி சொன்னது…

வாழ்த்துக்க்ள்...தேனு..மேன்மேலும் தொடரட்டும்....

Chitra சொன்னது…

வாவ்! அக்கா, உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
செல்வா அண்ணனுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

ரிஷபன் சொன்னது…

வாழ்க வளமுடன் !

தமிழ் உதயம் சொன்னது…

பத்திரிகைகளில் இன்றைய சூழலில் நீங்கள் எழுவது, செய்தி வருவது மிக பெரிய சாதனையே.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

வாழ்த்துக்கள் தேனம்மா!மென்மேலும் சிறப்படையவும் வாழ்த்துக்கள்!

நசரேயன் சொன்னது…

வாழ்த்துக்கள்

நாய்க்குட்டி மனசு சொன்னது…

வாழ்த்துக்கள் தேனம்மை, ஆக்டோபஸ் மாதிரி பல திசையிலும் பரவட்டும் உங்கள் புகழ்.

Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…

வாழ்த்துக்கள் தேனக்கா..

அ.வெற்றிவேல் சொன்னது…

ஒரே நேரத்தில் அனைத்து இதழ்களிலும் தேனம்மையின் எழுத்துகள்..ஆச்சர்யம் கிடையாது.. இன்னும் சில நாட்களில் குமுதம் ஆனந்தவிகடன், கல்கி, போன்ற வார இதழ்களும் தங்களின் பங்கு இருக்க வேண்டும் என்று விருப்பப் படும் காலம் விரைவில் வரும் வாழ்த்துகள் தேனம்மை. சிகரம் தொட்டுவிடும் தூரம் தான்

ராமலக்ஷ்மி சொன்னது…

வாழ்த்துக்கள் தேனம்மை:)! தொடர்ந்து அசத்துங்கள்!

வல்லிசிம்ஹன் சொன்னது…

மனம் நிறைந்த வாழ்த்துகள் தேனம்மை.

velji சொன்னது…

C O N G R A T S!

ஜெரி ஈசானந்தன். சொன்னது…

வாழ்த்துகள் இனிமை,"இன்னும் உயரங்களை எட்ட வாழ்த்துகிறேன்."

ராம்ஜி_யாஹூ சொன்னது…

wishes, keep rocking

D.R.Ashok சொன்னது…

என்னமோ போங்க.. பின்றீங்க :)

சிநேகிதி சொன்னது…

வாழ்த்துக்கள். உங்களின் குறிப்புகளை நானும் பார்த்தேன் மிகுந்த சந்தோஷம். மென் மேலும் உங்கள் புகழ் வளர வாழ்த்துக்கள்..

ஜோதிஜி சொன்னது…

அவர்

எவர்?

நியோ சொன்னது…

ம்ம் ...கலக்குங்க கலக்குங்க கலக்கிட்டே இருங்க ...
தோழர் செல்வகுமாரருக்கு எனது வாழ்த்துக்களும் ...
செல்வா சார் .. தேனக்காவை நல்லா பாத்துக்குங்க ... வாழ்த்துக்கள்.

சே.குமார் சொன்னது…

எல்லாத்துக்கும் வாழ்த்துக்கள் அக்கா.

அம்பிகா சொன்னது…

ஆஹா!!
மிக சந்தோஷம். வாழ்த்துக்கள் தோழி.

சசிகுமார் சொன்னது…

ஆகா சந்தோசமான விஷயம் அக்கா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Jaleela Kamal சொன்னது…

வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

r.selvakkumar சொன்னது…

வெகு விரைவில் பல தளங்களை அடையக் கூடிய திறமையுள்ளவர் தேனம்மை. இதை நான் அவரிடமே சொல்லியிருக்கின்றேன். உங்கள் அனைவரிடமும் இங்கு இப்போது சொல்லி வைக்கின்றேன்.

முதற்கட்டமாக அவருடைய எழுத்துகள் புத்தக வடிவில் வெளிவரவேண்டும் என்பது என்னுடைய ஆவல்.

வெறும் இ-மெயில் இருந்த காலத்திலேயே எனக்கு நிறைய இ-நண்பர்கள் இருந்தார்கள். இப்போது பிளாக், ஃபேஸ்புக், டிவிட்டர் என பன்முகங்கள் கிடைத்தவுடன் நண்பர்கள் மட்டுமல்ல, நட்பும் இருக்கின்றது. என்னைச் சுற்றி அன்பானவர்கள் பெருகியிருப்பதைக் காண்கிறேன். அதற்கு இங்கு காணப்படும் என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகளே சாட்சி!
வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி!
காலம் அனுமதித்தால், நாம் அனைவரும் என்றாவது ஒருநாள் சந்திப்போம்!

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி ஜமால்., விஜய்., சை கொ ப., முத்துலெட்சுமி., துளசி,., மேனகா., சத்ரியன்., பத்மா., கண்ணகி., சித்ரா., ரிஷபன்., ரமேஷ்., வசந்த்., நசர்., ரூஃபினா., ஸ்டார்ஜன்., வெற்றி., ராமலெக்ஷ்மி., வல்லிசிம்ஹன்., வேல்ஜி., ஜெரி., ராம்ஜி., அஷோக்., சிநேகிதி., ஜோதிஜி..( அவர் டைரக்டர் செல்வகுமார்)., நியோ., குமார்., அம்பிகா., சசி., ஜலீலா., செல்வா.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.! என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

ஜிஜி சொன்னது…

வாழ்த்துக்கள் தேனம்மா!

ஜிஜி சொன்னது…

வாழ்த்துக்கள் தேனம்மா!

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி ஜிஜி

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...