1141.தினம் ஒரு கைப்பிடி போதும் மன அழுத்தம் தவிர்க்க.
1142. எல்லா ATM களும் பாதுகாப்பானவைதானா.. பெண்கள் செல்ல அஞ்சும் இடங்களாக மாறி வருகின்றன . ANY TIME MONEY என்பது ANY TIME MURDER... என்பதாக.. ஹ்ம்ம்ம்
1143. NANUM EN THANGAI DAISY KETATHAIYEE KETKA VIRUMBUKIREN.. YAAR ANTHA KARUPPU AADUGAL .. ENNA EEN SELECT SEITHEENGKA ANBU ULANGKALEE..
1144. கத்தி எடுத்துக் குத்திக்கிட்டாலும் சேர்ந்து வாழ்வோம்.. ஹிஹிஹி
1145. திடீர்னு ப்லாகர் டேஷ்போர்டு ஏன் மாறிடுச்சு. கண்ணுல பச்சைக்கலரைத் தேய்ச்சது போல இருக்கே ..புரியாமப் புரியாம வருது. :)
1146. உலகம் விட்டு உலகம் கடத்தும் வாசிப்பு சுகமானது.
#வாங்கின புக் எல்லாம் ஒண்ணொன்னா படிக்க ஆரம்மிச்சுட்டனாக்கும் :)
1147. நாமல்லாம் இப்ப தம்ஸ் அப் ஃப்ரெண்ட் ஆயிட்டோம். #ப்ராண்ட்_அம்பாஸடர்ஸ்
1148. -முட்டாளோட பேச நான் தயாரா இல்ல
- அப்ப புத்திசாலியோட ஒய்ஃபோட..
- விடாது கருப்பு.
- ஏன் செகப்பா பார்த்து ஒண்ண கட்டிக்கிட்டு இருக்க வேண்டியதுதானே.
- RACIST..
-ரேஸ்ல எல்லாம் ஓடுற மாதிரி இல்ல உடம்பு..
- இந்த கொசுத்தொல்லை தாங்கலை நாராயணா..
- என்னவோ போடா மாதவா..
1149. ஒரு நொடிப் பொறாமை எல்லா புத்திசாலித்தனத்தையும் புதைத்துவிடும்..
1150. கோசல்யா அவர்களின் கேள்வியும் அதற்கான தங்களின் பதிலும் நன்று. எழுத்து ஏன் தேவை என்ற கேள்வி எனக்குள்ளும் அவ்வப்போது எழுவதுண்டு. நம் காலகட்டத்தைப் பதிவு செய்யவே எழுதுகிறோம். மேலும் தாங்கள் கூறிய விரிவுரையின் படி எழுத்தும் அதன் பரிமாணமும் எழுத்தாளர்களின் எண்ணப் பகிர்வுகளும், மனிதர்களின் வாழ்வியல் சரித்திரத்தைப் பதிவு செய்யவும் தேவைதான். நாம் எழுதுவதும் ப்ரயோசனமானது என்று திரும்பவும் உரத்துக் கூறிய உங்களுக்கு மிக்க நன்றி முருகதாசன் அவர்களே.
1151. சில பட்டாம்பூச்சிகளின் காதல் தனிமையில் துடிக்கிறது..
1152. சாஃபக்லீஸ்.. யாரும் படித்திருக்கிறீர்களா. ??
-- கிரேக்க நாடகாசிரியர்.
1153. சூரியத்தேனி முயங்கும்அந்திப்பூவை இதழ் இதழாய்ப் பிய்த்துப் போடுகிறது வானம்.
1154. ஏதோ தைரியமா அப்போ அப்போ கருத்து சொல்லும் பெண்களிடம் படைப்பு வாங்கி மொண்ணையாகப் போட்டு இன்னும் மொக்கச்சி ஆக்கிவிடுகின்றன ”சில” ஊடகங்கள்.
1155. இருளில் முயங்கும் உடல்களுக்கும் அழகுக்கும் நிறத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லையெனினும் இவை முன்னின்று மனசைக் கலைப்பது எவ்விதம்.
1156. தூக்கி வீசுமுன்னே கொஞ்சம் யோசிச்சு வீசணும்.
1157. ஹைபர்நேஷன் நல்லது. ப்ரொஃபைல் பிக்சர் மாத்தாம கூட இருக்கலாம். ஆனா ப்லாக் போஸ்ட் போடாமலிருப்பது எங்ஙனம். ?
1158.செல்போன்லேயே குடியிருந்து கொல்லுற இந்த வாட்ஸப்புலேருந்து காப்பாத்துடா சாமி..
1159. கோபம் மூடிய மேகம் முணுமுணுத்துத் திரிகிறது.
1160. எந்த நிலைப்பாடு எடுத்தாலும் அதிலேயே நிலைத்திருங்கள். காலை வணக்கம் மக்காஸ்ஸ்ஸ்
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. ஞானம் பிறந்த கதை.
2. ஸ்வரமும் அபஸ்வரமும்.
3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
31.வெள்ளத் தீயும் தேரை இதயமும்.
32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும்.
33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.
34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)
35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும்.
36. போதையும் போதிமரமும்.
37. மாயக் குடுவையும் மனமீனும்.
38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும்.
39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும்.
40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.
41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.
42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும்.
43. 2065 ம் ஆறு லட்சமும். !!!
44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும்.
45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும்.
46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.
47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.
48. கவனிப்பும் அவதானிப்பும்.
49. பெங் குவின்களும் வால்ரஸ்களும்.
50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும்
51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும்.
52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும்.
53. SUMO வும் சவாரியும்.
54. அரசனும் ஆண்டியும்.
55. கோயமுத்தூரும் கர்நாடகாவும்.
56. பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!