2016 வீடியோவாம். தாங்க்ஸ் ஃபேஸ்புக் :) ஃபேஸ்புக்குல ரொம்ப சாதிச்சிட்டமோன்னு பார்த்தா எல்லார் டைம்லைன்லயும் அவங்க அவங்க வீடியோ இருக்குப்பா. செம பல்பு. ஹிஹி. எனி ஹவ் தாங்க்ஸ் மார்க் & ஃப்ரெண்ட்ஸ் :) 26,485 லைக்ஸ் போட்டுருக்கனாம். அதிலயும் எத்தனை லைக்ஸ், எத்தனை ஹார்ட்டு, எத்தனை வாவ், எத்தனை சோகம், எத்தனை கோவம்னு எண்ணி ,எண்ணி வைச்சி ஆச்சர்யப்படுத்துறாங்கப்பா :)
இது இன்னொரு முகநூல் பக்கத்திலிருந்து.. இரண்டும் நானே. தமிழுக்கு ஒண்ணு இங்கிலீஷுக்கு ஒண்ணு :) முகநூல்படைப்புப் பக்கம் ஒண்ணு. ஆக மொத்தம் மூணு இருக்கு. பட் ரெண்டுக்குத்தான் வீடியோ ஆப்ஷன் இருக்கு :) இதுல 3147 லைக் போட்டிருக்கேன். அதிகம் ஆப்செண்ட் ஆயிட்டேன் போல :)
ரசித்தேன். எல்லோருக்கும் இம்மாதிரி செய்து இருக்கிறார்கள். எப்படியாவது ஃபேஸ்புக்கிலேயே இருக்கும்படிச் செய்கிறார்கள்!
பதிலளிநீக்குமிகவும் அழகாகச் செய்திருக்கிறாள். தாங்கள் சொல்லியுள்ள சில பொன்மொழிகளுக்கு தங்களுக்கு என் பாராட்டுகள் + வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிகவும் அழகாகச் செய்திருக்கிறாள்.
பதிலளிநீக்கு=
மிகவும் அழகாகச் செய்திருக்கிறார்கள்.
நன்றி வெங்கட் சகோ. ஆம் உண்மைதான்
பதிலளிநீக்குநன்றி விஜிகே சார். டபுள் விளக்கம் ஏன் . புரிந்து கொண்டேன் :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!