எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 21 டிசம்பர், 2016

தெய்வமகள், வம்சம் - இம்சைகள்.

1161. திரும்ப குழந்தையா ஆயிட மாட்டோமா
.
.
. குளிர்ல சாக்ஸ், ஸ்வெட்டர், ஸ்கார்ஃப் எல்லாம் போட்டு பெட்ல உக்கார்ந்துகிட்டு அம்மா கையால சுட சுட நரசுஸ் காஃபி வாங்கிக் குடிக்கமாட்டமா.. நாமளே போட்டுக் குடுத்துட்டு குடிக்க வேண்டியதா இருக்கு.. ---- நான் போறேன்பா காரைக்குடிக்கு. ( ஹைதையில் எழுதியது :)

1162. குளிர் ரொம்பப் படுத்தி எடுக்குதே.. உங்கூர்லயும் அப்பிடித்தானா.

1163. ஃபேஸ்புக்கில் டைப் பண்ணுவது மூலமாக நிறையப் பேர் படித்து நண்பர்களாகிறார்கள். இவர்களே பென் ஃப்ரெண்ட்ஸாக இருந்தால் நம் கையெழுத்தைப் படித்தால் விடு ஜூட்தான்.

1164. ராகு அனைவரையும் நண்பராக்குவார். சனி அவர்களைப் பகைவர்களாக்குவார்.. பாஸ் உங்க ரெண்டு பேருக்கும் பகடைக்காயா நாந்தான் கிடைச்சேனா..

1165. துக்கம் போய் மர்மம் வந்திருக்கு. #தமிழ்நாடு_சீரியல்_சீசன்_2

1166. Man.. Vain Insect..

1167. ////சுபா வள்ளி

எத்தனை அவ்வையார்கள் என்ற ஆராய்ச்சி ஆட்சியாளர்களால் நடத்தப்பட்டாலும் நம் கண்முன் வருவது கே.பி.சுந்தராம்பாள் மட்டும் தான் ... எத்தனை கவிதாயினிகள் வந்தாலும் தாமரை போன்ற சிலரே நிலைத்து நிற்கும் பேர்வாங்கும் பெண் கவிதாயினிகள் ..... எத்தனை பெண் எழுத்தர்கள்
தங்களின் திறமையை வெளிப்படுத்தும் இவ்விடம் அவ்வகையில் என் மனதில் வருபவர்கள்... இவர்கள் Thenammai Lakshmanan Kirthika Tharan Rajeswari Jayakumar சினிமா விமர்சனத்த பிச்சு உதறுவாங்க Achi Poorani Prema Vaduganathan Prema Mohan Nivetha Nivi Raji Krish ஆக்சுவலா இவரிடம் உள்ள பொறுமையை விட இவரின் கணவரின் பொறுமை பிடிக்கும் ஸ்மைலிங் பேஸ்ம்பாங்களே Krish Rajsekar Sindhya Ragunathan Visha Mahesh இன்னும் பல தோழிகள் .... தொடரட்டும் இவர்களின் எழுத்துக்கள்... ////



-- அஹா நன்றி சுபா வள்ளி !!!

1168. நினைவுகளில் வாழ்கிறவர்கள் நாம்..

1169. election alphabets.. ABC..

1170. நேற்று என் கொழுந்தனார் பையன் என்னைப் பெரியம்மா என்று நீண்ட நாட்களுக்குப் பின் தொலைபேசியில் அழைத்ததால் மிக மகிழ்ச்சியடைந்தேன். ஏதோ ஒரு வாய்ப்பு காத்திருப்பதாகப் பல்லியும் கௌளி தட்டியது. வலைத்தளத்தில் அம்மா பற்றி எழுதி உள்ளேன். முகநூல் சகோதரர்கள் முன்மொழியாமல் போய்விடுவார்களா என்ன.

1171. ஒரே நாள்ல நான் ஸ்லிம்மாயிடணும். யோகா க்ளாஸுக்குப் போகப்போறேன். வாழ்த்துங்க ஃப்ரெண்ட்ச் ☺✋😁😂😃😎

1172.//// Senthil Kumar Manickam   
Senthil Kumar Manickam    17 December 21:01

இந்த வார ஆ.விகடன் கீதா எழுதிய ஆண்பால், பெண்பால்,....தொடரில் உங்கள் கவிதை வந்து உள்ளது- அதில் குறிப்பிட்ட வரியை ஐம்பது முறை படித்திருப்பேன் அந்த வரிகள் கருப்பை சூுல் சுமக்க ............பருவத்தின் சுழற்சி இது..எத்தனை பொருள் பதிந்துள்ளது.எனக்கு தெரிந்தது வரை அறிவியல், வாழ்வியல், உடலியல், அத்தனையும் அருமையான வரிகள் .ஆச்சி. நிறைய படைப்புகள் நீங்கள் தர வேண்டும் எங்கள் சிந்தனை மகிழ்ச்சி பெற
நன்றி///

நன்றி செந்தில்குமார் ! .

1173. ப்லாக் ஃபாலோயர்ஸ் 750 லேருந்து 737 ஆகிட்டாங்க. :)

#நல்லா_இரு_தம்பி_பிரபு_எம்.

-- இப்ப 701 ஆயிட்டாங்க. ஆமா நாம் போய் படிச்சு கருத்து போட்டாத்தானே வருவாங்க நம்ம பக்கமும் :)

1174. ஒரே ஆளே 10, 15 ஃபேக் ஐடில தனக்குத் தானே ஃப்ரெண்டா இருக்க முடியுமா.. சில ஐடிய பார்த்தா தலைய சுத்துது.

1175. Someone becomes memories to us .. eitherway we too..

1176. சென்ற வருட வெள்ளத்துல வலைத்தளத்தில் எழுதிக் கொண்டிருந்த பதிவர்களைக் காணோம். இந்த வருடப் புயலில் முகநூல்ல எழுதிக்கிட்டிருந்தவங்களையும் காணோம்
#இண்டர்நெட்_சரியாச்சா_இல்லியா?

1177. தெய்வமகளாம்.. தெனாவெட்டு வில்லிகள். இதப்பார்க்குற எல்லாரும் வில்லிகள் ஆயிடுவாங்க போலிருக்கு.

ஏம்பா இந்த அலைமகள் கலைமகள் மலைமகள் திருமகள் எல்லாம் விட்டுட்டீங்க. டி ஆர் பில நம்பர் ஒன்னா இருக்கணும்னு நல்லா தயாரிச்சீங்க போங்க.

1178. அடிக்கொரு தபா குழந்தைய தொலைச்சிட்டு ஓடுறாங்க ஓடுறாங்க ஊர் எல்லைக்கே ஓடுறாங்க. புள்ளையோ உலக எல்லை வரை ட்ரைசைக்கிள்ள போவுது மெயின்ரோட்ல.. இன்னாபா சீரியல் இது :)

#வம்சமாம்_இம்ச.

1179. தடதடக்கும் இசைக்காதல்.. கமல் கண்ணில் பெருகி வழிந்து...மனசெங்கும் நிரப்புகிறது...

#புன்னகை மன்னன் தீம் சாங்

1180. ஒரு தீபத்திலிருந்து உயிர்க்கின்றன பல தீபங்கள்..



டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும். 

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும். 

58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும்.




1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...