செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

சென்னையில் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா. TAMIL BLOGGER'S MEET

பதிவர் சந்திப்பு பற்றிய இந்த அழைப்பிதழை சகோ மின்னல் வரிகள் கணேஷின் வலைத்தளத்தில் இருந்து பெற்றேன்.
தமிழ்ப் பதிவர்கள் 5000 பேர் இருப்பதாக சகோ மதுமதி சொன்னார். என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. இயன்ற பதிவர்கள் கலந்து கொண்டு மகிழுங்கள். உங்க ப்லாக் போஸ்ட் பார்த்து நாங்க மகிழ்ச்சி அடைவோம்.:)


8 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி...

விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

மாதேவி சொன்னது…

கலந்துகொள்ள முடியாவிட்டாலும் வாழ்த்துவோம்.

பதிவர் சந்திப்பு சிறப்புற நடக்க வாழ்த்துகின்றேன்.

தொழிற்களம் குழு சொன்னது…

தங்களது வாழ்த்தும் பங்களிப்பும் தொடர்ந்து இருக்கட்டும்!!

நன்றி!!

வரலாற்று சுவடுகள் சொன்னது…

அயல் நாட்டில் இருப்பதால் நானும் கலந்துகொள்ள இயலவில்லை அக்கா! இருந்தாலும் நிகழ்ச்சி இனிதே நடைபெற வாழ்த்துவோம்!

புதுகைத் தென்றல் சொன்னது…

நானும் கலந்துப்பது கஷ்டமாச்சே. நிகழ்ச்சி நல்லா நடக்க எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன் சொன்னது…

பக்கத்தில் தான் இருக்கு. போகக் கசக்குமா. போகலாம் என்று இருக்கிறேன்.
தகவல் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி.
தேன். மிக நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்

நன்றி மாதேவி

நன்றி தொழிற்களம் குழு

நன்றி வரலாற்றுச் சுவடுகள்

நன்றி புதுகைத் தென்றல்

நன்றி வல்லிசிம்ஹன்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...