183.
3641.காலங்கார்த்தால கண்ணக் கட்டுதா.. இது நேத்து நைட் நம்ம பிரசிடெண்ட்ல ஆர்டர் பண்ணது. செம காம்போ!
3642.பித்தளைப் பட்டறை !
3643.பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே
3644.I ❤ UAE !
3645.Carnival at Koln, Germany
3646.சிலப்பதிகாரத்தில் எழுக என்றவுடன் தன் கணவனைப் பின் தொடர்ந்து செல்வாராம் கண்ணகி. "அதுபோல் குமரப்பன் சார் மனைவியும்" என்று சமீபத்தில் உறவினர் திருமணத்தில் சந்தித்த வள்ளி ஆச்சி (ராமசாமி தமிழ்க் கல்லூரியின் முன்னாள் முதல்வர்) சிலாகித்துக் கூறினார்கள்.
3647.கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை நடத்திய முப்பெரும் விழாவில் சோகி சிவா நாவலுக்கு ஸ்ரீ வாரி இரா. குமார் நடத்தும் புதின நூலுக்கான மூன்றாம் பரிசு கிடைத்தது.
3648.ஜெர்மனி ரைன் தமிழ்ச் சங்கத்திலும் கொலோன் பல்கலைக் கழகத்தின் தமிழியல் துறையிலும் வெளியிடப்பட்ட எனது சோகி சிவா, செட்டிநாட்டுக் கதைகள் நூல் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ள தனவணிகன் இதழுக்கும், நமது செட்டிநாடு இதழுக்கும் நன்றிகள்.
3649.உங்க மொழிபெயர்ப்பு நல்லா இருக்கு. இன்னும் சிலதை மொழிபெயர்த்து நூலாக வழங்கலாம்.
எவ்ளவோ இருக்கு. இப்ப என்ன அவசரமாம். நான் நிறைய வெட்டி வேலை பார்ப்பேன் ஹிஹி அப்போ அப்போ அலார்ம் அடிக்கும்.
உடனே நினைச்சதை எல்லாம் செய்து முடிப்பேன். நான் போகும்போது பர்ஃபெக்டா போகணும்னு எண்ணம் மட்டும் இருக்கு.
3650.காஞ்சிபுரம் புத்தகத் திருவிழாவில் பாரதி புக் ஹவுஸ் அரங்கு எண் 95 இல் எனது சிறுகதைத் தொகுப்பு "செட்டிநாட்டுக் கதைகள்" கிடைக்கும்.
3651.சொட்டாங்கிக் கல்
3652.கன்றுக்குட்டிக்குக் கழுத்தில் கட்டும் மணி
3653.இது முன்பு நடனத்திற்கு கட்டும் சலங்கை! இதற்கு வாழைப்பூ கெச்சை என்று பெயர். இப்போது வடநாட்டு தகடு வாய்பிளந்த சலங்கைகள் பாவிப்பு🙄 நான் இன்னும் வாழப்பூகெச்சைதான்.
#நர்த்தகி நட்ராஜ்
3654.துபாய்.. நில நினைவுகள்..
3655.2020 ல இப்பிடி பாஸ் எல்லாம் ஒட்டி (கொரோனாவுக்கு பயந்து பயந்து ) ஊர் விட்டு ஊர் போயிருக்கோம்
3656.கோலக்கலை இன்னும் அழிந்துவிடவில்லை. கோலக்கலை அரசிகள்
3657.மாடு கட்டி வண்டி ஓட்டினால் மாளாதென்று பெட்ரோல் வண்டிகள் கொட்டிக்கிடக்கும் மருதம் நகர்
3658.காரைக்குடியிலும் நிறைய நிகழ்வுகள். எனக்கு வண்டி ஓட்டத் தெரியாது. ஒரு வண்டியும் எல் எல் ஆரும் வைத்திருக்கிறேன்.
அழைக்கப்பட்ட சில நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள முடியாமல் மூட் அப்செட் அல்லது ஏதோ ஒரு உடல் நலிவு.
அபூர்வமாய் ஆசைப்படும்போது வீட்டிலுள்ளோரும் ஏதோ போனால் போகுது நமக்கும்தானே போரடிக்குது என மனம் வைக்கும்போதும் சில நிகழ்வுகளில் கலந்து கொள்ள வாய்க்குது.
வெளியூர் என்றால் - சென்னை- பஸ், ஹோட்டல் ஸ்டே- ஓலா - உணவு வகையறா 7,000 - 8,000 ரெண்டு பேருக்கு ஒரு நாளைக்கு. கார் என்றால் பத்தாயிரத்துக்கும் மேல்.
So, Im happy with குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டு வீட்டில் இருப்பது.
3659.நாகர்கோவில் புத்தகத் திருவிழாவில் சத்யா எண்டர்பிரைசஸ் அரங்கு எண் 76 இல் எனது சிறுகதைத் தொகுப்பு "செட்டிநாட்டுக் கதைகள்" கிடைக்கும்.
3660.கொடிப்பாதை
டிஸ்கி:-
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
பாராட்டுகளும், வாழ்த்துகளும். படங்கள் சுவாரஸ்யம்.
பதிலளிநீக்கு