எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 2 மே, 2026

கௌரிசங்கமும் கண்டசரமும்

 182.


2081.கழுத்திரு – நகரத்தார் தாலி. மஞ்சள் கயிற்றைக் குறிப்பிட்ட விகிதாச்சாரப்படித் திரித்து அதில் திருமாங்கல்யத்தோடு 36 தங்க உருப்படிகளைக் கோர்த்துத் திருமணத்தின் போது மாப்பிள்ளை மணமகளுக்கு அணிவிக்கும் ஒரு அணிகலன். இதைப் படைப்பு வீடுகளில் வைத்து வணங்குவார்கள். மேலும் சஷ்டியப்தபூர்த்தி, விஜயரத சாந்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் ஆகியவற்றிலும் வாவரசிகள் அணிந்து கொள்வார்கள்.

 

2082.கௌரி சங்கம் – இது உத்திராட்சங்களைத் தங்கத்தால் பிடித்துக் கோர்க்கப்பட்ட ஒரு மாலை. இதில் பெடண்ட் எனப்படும் டாலர் மிகப் பெரிதாக இருக்கும். இதில் சிவசக்தி ரிஷபவாகனத்தில் எழுந்தருளி இருப்பதுபோல் வடிக்கப்பட்டிருக்கும். இதை 60, 70, 80,100 ஆகிய பிறந்தநாள் விழாக்களைக் கொண்டாடும்போது அதைக் கொண்டாடும் ஆண் அணிந்திருப்பார்.  

யூ ட்யூபில் 5681 - 5690 வீடியோக்கள்.

5681.முத்துமாரி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/29KXoUX7bRc


#முத்துமாரி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #THENAMMAILAKSHMANAN,



5682.அலை பாயுதே கண்ணா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/Etu23bFzQto


#அலைபாயுதேகண்ணா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PERUMAL, #THENAMMAILAKHMANAN,

Related Posts Plugin for WordPress, Blogger...