எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 30 மே, 2024

ரியல் எஸ்டேட்டில் சாதித்து வரும் எல்.எஸ்பி.ராகவன்

ரியல் எஸ்டேட்டில் சாதித்து வரும் எல்.எஸ்பி.ராகவன்



காரைக்குடியில் பாரம்பரியமான சிவ.மெ.(வெ.ராம) இல்லத்தைச் (லட்டு வீடு) சேர்ந்தவர் எல்.எஸ்பி. ராமசாமி என்கின்ற ராகவன். கோயில், இளையற்றாங்குடி/ கழனிவாசல் பிரிவு. இவரது பெற்றோர்கள் - L.சுப்பிரமணியன் செட்டியார் -மீனாட்சி ஆச்சி. மனைவி-ஆத்தங்குடி முத்துப்பட்டிணம் PR.லெட்சுமணன் செட்டியார் -திருநெல்லை ஆச்சி மகள் அங்கயற்கண்ணி. இவருடைய ஒரே மகள் மீனாட்சியை நாட்டரசன்கோட்டையைச் சேர்ந்த சிங்கப்பூரில் வசிக்கும் வெ.ராமநாதன் (தினேஷ்)க்கு மணமுடித்து, அவந்திகா, தர்ஷனா என்ற இரண்டு பேத்திகள்.அனைவரும் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார்கள்.

யூ ட்யூபில் 2861 - 2870 வீடியோக்கள்.

2861.ஸ்ரீ அபிராமி ஸ்தோத்திரம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=3BfUTgNIdxw


#ஸ்ரீஅபிராமிஸ்தோத்திரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#SRIABIRAMISTOTRAM, #THENAMMAILAKSHMANAN,



2862.எந்நாளும் காப்பாயம்மா l அருட்கவி கு.செ.ராமசாமி l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=hBVE0fCY2OQ


#எந்நாளும்காப்பாயம்மா, #அருட்கவிகுசெராமசாமி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#AMMAN, #RAMASAMI, #THENAMMAILAKSHMANAN, 

ஞாயிறு, 26 மே, 2024

சோகி சிவா சொல்வழக்கு - 2.

3.

பொக்குன்னு - சீக்கிரமாக

பனிக்கொடம் - கர்ப்பப் பையில் குழந்தையைச் சுற்றி அமைந்திருக்கும் நீர்ச்சத்து

ஆத்தா சிவகாமி - பெண்குழந்தைகளைத் தாய் என்ற அர்த்தத்தில் ஆத்தா என்று பிரியத்துடன் விளிப்பது வழக்கம்.

 

4.

ஐயாக்க வீட்டுப் பங்காளிக - பங்காளிகளில் கூடிக்கிற பங்காளிகள், ஐயாக்க வீட்டுப் பங்காளிகள் என்று பிரிவு உண்டு. ஒரே ஐயாவுக்குப் பிறந்த பேரப்பிள்ளைகள், கொள்ளுப் பேரப்பிள்ளைகளின் வாரிசுகளை ஐயாக்க வீட்டுப் பங்காளிகள் என்பார்கள்.

யூ ட்யூபில் 2851 - 2860 வீடியோக்கள். சினிமா விமர்சனங்கள்.

2851.Crimes Aajkal l Subbu Iyer l Thenammai Lakshmanan

https://www.youtube.com/watch?v=EJ3sY5vgmIM


#CrimesAajkal, #SubbuIyer,#ThenammaiLakshmanan,



2852.The Commuter l Jaume Collect-Serra l Thenammai Lakshmanan

https://www.youtube.com/watch?v=I-ks5-nu1dM


#TheCommuter, #JaumeCollect-Serra, #ThenammaiLakshmanan,

வியாழன், 23 மே, 2024

தானமாகத் தன்னையேயீந்த ததீசி முனிவர்

தானமாகத் தன்னையேயீந்த ததீசி முனிவர்


சரஸ்வதி நதி ஓடிக்கொண்டிருந்த வேத காலம் அது. வாய்மைக்கும் தவத்துக்கும் சீலத்துக்கும் பெயர்பெற்ற ததீசி முனிவர்  சிட்டிதேவிக்கும் அதர்வண மகரிஷிக்கும் மகனாகப் பிறந்தார். தன் தபோபலத்தால் சுக்கிரனிடம் இருந்து மிருத சஞ்சீவி பெற்றவர். மேலும் அவர் சிவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்து வஜ்ஜிரம் போன்று உறுதியான உடல் மற்றும் எலும்புகள் பெற்றார்.

இவரது மனைவி சுவர்ச்சா. தன் மனைவியுடன் சேர்ந்து ஔபாசனம், அக்னி ஹோத்ரம், தேவர்கள் பூஜை, பிதுர்க்கள் பூஜை, அதிதி பூஜை அனைத்தையும் நியம நிட்டை தவறாது செய்துவந்த ஒழுக்கசீலர் ததீசி முனிவர். இவருக்கும் ஒரு சோதனை வந்தது. ஆனால் அதனால் பலருக்கும் நன்மை ஏற்படும் என்பதால் எதற்கும் கலங்காமல் தன் வஜ்ஜிர யாக்கையைத் துறந்து தன்னையே ஈந்தவர் இவர் என்றால் வியப்பு ஏற்படும். அது பற்றிப் பார்ப்போம்.  

யூ ட்யூபில் 2841 - 2850 வீடியோக்கள்.

2841.உன் நாமம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=k8V9pfQAmVc


#உன்நாமம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#UNNAMAM, #THENAMMAILAKSHMANAN,



2842.தித்திக்கும் திருப்புகழ் - 76 l அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=K8LZ9n9UbfA


#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 20 மே, 2024

வாழைப்பூ கெச்சையும் கொடிப்பாதையும்

183.


3641.காலங்கார்த்தால கண்ணக் கட்டுதா.. இது நேத்து நைட் நம்ம பிரசிடெண்ட்ல ஆர்டர் பண்ணது. செம காம்போ!



3642.பித்தளைப் பட்டறை !

யூ ட்யூபில் 2831 - 2840 வீடியோக்கள்.

2831.கருப்பர் அழைப்பு l  மீனாக்ஷிசுந்தரம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=_PfNi9h9jig


#கருப்பர்அழைப்பு, #மீனாக்ஷிசுந்தரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KARUPPARALAIPPU, #MEENAKSHISUNDARAM, #THENAMMAILAKSHMANAN,



2832.தித்திக்கும் திருப்புகழ் - 71 l அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=kS-kUgh2t5I


#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 16 மே, 2024

சோகி சிவா சொல்வழக்கு - 1

 1.

பத்தி - வளவு, முகப்பு ஆகியவற்றில் புழங்கும் பகுதி.

பஞ்சாட்சரம் - சிவனின் ஐந்தெழுத்து மந்திரம். நமச்சிவாய

உபதேசம் - சிவகோத்திரத்தைச் சேர்ந்த நகரத்தார் இன மக்கள் துலாவூர், பாதரக்குடி ஆகிய மடங்களில் தங்கள் குருக்களிடம் சிவதீட்சை பெற்று உபதேசம் பெறுவார்கள். இதில் ஆண்கள் பாதரக்குடியிலும் பெண்கள் துலாவூரிலும் சமய தீட்சை பெறுவார்கள். 

வேடுகட்டி - ஜாடி, கண்ணாடி சீசா போன்றவற்றில் வாய்ப்பகுதியைத் துணியால் மூடிக் கட்டுதல்.

யூ ட்யூபில் 2821 - 2830 வீடியோக்கள்.

 2821.காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=fhh8GDnfNM4


#காவிரிப்பூம்பட்டினமும்கண்ணகியும், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KAVIRIPOOMPATINAM, #KANNAGI, #THENAMMAILAKSHMANAN,



2822.அத்தைமடி மெத்தையடி l கே.ஆர்.விஜயா l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=Nxy8tgjOTII


#அத்தைமடிமெத்தையடி, #கேஆர்விஜயா, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#KRVIJAYA, #THENAMMAILAKSHMANAN,

ஞாயிறு, 12 மே, 2024

காவியத் தாயின் இளையமகன் கவியரசர் கண்ணதாசன்

காவியத் தாயின் இளையமகன் கவியரசர் கண்ணதாசன்


சிறுகூடல்பட்டி தந்த முத்து, செட்டிநாட்டின் சொத்து. முத்து சாத்தப்பன் செட்டியாரின் எட்டாவது குழந்தையாக பிறந்தவர் முத்தையா என்கிற கண்ணதாசன். கண்ணனைப் போல பல இடரிலும் விழுந்து எழுந்துதான் அவர் கவியரசரானார்.. கண்ணதாசனானார். அதற்கு முன் அவர் எடுத்த முயற்சிகள் எத்தனை எத்தனை . திரும்பத்திரும்ப முயற்சி செய்ததில் வெற்றி அவர் பக்கம்தான்.. அவரது பேனா முனையில் வார்த்தைகள் தவம் இருந்தன சாபவிமோசனம் பெற.

நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள், ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்கள், புதுக்கவிதைகள், மரபுக் கவிதைகள், காப்பியங்கள், உரைநடைகள், சுய சரிதைகள், புதினங்கள், சிற்றிலக்கியங்கள், சிறுகதைகள், நாடகங்கள் இவற்றோடு பதிப்பகப் பணி, பத்திரிக்கைப் பணி, கவிஞர், எழுத்தாளர், வசனகர்த்தா, கட்டுரையாளர், இயக்குநர் எனப் பல பரிமாணங்கள் கொண்டவர்.

திரைப் பாடல்களிலும் ஆன்மீகம், தத்துவம், காதல், சோகம், சுகம் எனப் பல்வேறு உணர்வுகளைப் பிரதிபலித்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர், சேரமான் காதலிக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். மனவாசம் வனவாசம் அவரது சுயத்தை மட்டுமல்ல சினிமாவிலும் அரசியலிலும் அவர் சந்தித்த மனிதர்களின் சுய ரூபத்தையும் பிரதிபலித்தன.

யூ ட்யூபில் 2811 - 2820 வீடியோக்கள்

2811.தித்திக்கும் திருப்புகழ் - 66 l அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=SnuGboaY1ss


#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,



2812.அரகரோகரா l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=HATUvPL6zCY


#அரகரோகரா,#தேனம்மைலெக்ஷ்மணன்,

#ARAHAROHARA, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 9 மே, 2024

16.பிரசவம் என்பது மறுபிறப்பு

 16.பிரசவம் என்பது மறுபிறப்பு


பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறுபிறப்பாகும். ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் அந்தத் தாயும் புதிதாகப் பிறப்பெடுக்கிறாள். தன் வாழ்விற்கானா ஒரு புதிய ஜீவனை வெளிக்கொணரப் போகும் மகிழ்வோடு அவள் தாங்கும் பிரசவ வலி என்பது மனோதைரியத்துடன் கூடியது. 


பொதுவாகப் பெண்ணுக்கு தைராய்டு காரணமாக கர்ப்பம் தரிப்பது தள்ளிப் போகிறது. ஆண்கள் குடிப்பது புகைப்பது மட்டுமல்ல. தற்காலத்தில் பெண்களும் குடிப்பதும், புகைப்பதும், அடிக்கடி கருச்சிதைவு செய்து கொள்வதும் கூட குழந்தைப் பேறு தாமதமாக அல்லது குழந்தைகளுக்கு பாதிப்பு நேரிடக் காரணமாகின்றது. கர்ப்பகாலத்தில் பெண்கள் குடிக்கவோ புகைக்கவோ கூடாது

யூ ட்யூபில் 2801 - 2810 வீடியோக்கள்

2801.தித்திக்கும் திருப்புகழ் - 60 l அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=cQvFM_L5J5E


#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,



2802.அழகு நம் முருகன் அழகு l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=VTechve8NG0


#அழகுநம்முருகன்அழகு, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MURUGA, #THENAMMAILAKSHMANAN,

ஞாயிறு, 5 மே, 2024

பெண் பரிமாணங்கள் - 5. ஜனாதிபதியிடம் விருது வாங்கிய முனைவர் சே செந்தமிழ்ப்பாவை

 ஜனாதிபதியிடம் விருது வாங்கிய முனைவர் சே செந்தமிழ்ப்பாவை



காரைக்குடி அழகப்பா தமிழ் உயராய்வு மையத்தின் தலைவர் முனைவர் சே செந்தமிழ்ப் பாவை அவர்களின் பாவை ( திருப்பாவை, திருவெம்பாவை) பற்றிய உரையைக் கேட்டு வியந்தேன். இவர் நெறியாள்கையின் கீழ் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர்கள் 117, முனைவர் பட்டம் பெற்றோர் 27 பேர்.  பல்வேறு பொருண்மைகளில் தொல்காப்பியம், புறநானூறு, சங்க இலக்கியங்களில் ஆய்வு செய்துள்ள இவர் பெற்றுள்ள விருதுகளும் கணக்கில் அடங்கா. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களிடம் 2009 இல் ”செம்மொழி தமிழ் இளம் ஆராய்ச்சி அறிஞர்” விருதும் பெற்றவர். இவரிடம் தமிழின் மேல் இவ்வளவு பற்றுவரக் காரணம் என்ன எனக் கேட்டபோது

“10 ஆம் வகுப்பு முடித்தவுடன் எனக்கு முன்பு படித்த மாணவர்களிடம் இருந்து 11 ஆம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகங்களை வாங்கி வைத்துவிட்டேன். ஆனால் என்னுடைய தந்தையார் சிறப்புத் தமிழ்ப் பாடப் பிரிவில் சேர்த்துவிட்டார். மடைமாற்றம் தமிழின் மீது பற்றுக் கொள்ள வைத்தது. என்னுடைய தந்தையார் புலவர் சேதுராமன், பெரிய குளத்தில் 1969 இல் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவிய பொன். பாண்டித்துரைத் தேவர் பெயரால் மகளிர் கல்லூரியை நிறுவி நடத்தி வந்தார். சில காரணங்களால் கல்லூரி தொடர்ந்து நடைபெற இயலவில்லை. அதனால் மீண்டும் கல்லூரி தொடங்க வேண்டும் என்பதற்காக என்னைத் தனித்தமிழ் படிக்க வைக்க விரும்பினார். இது முதற்காரணம். (இரண்டாவது எங்கே அறிவியல் படித்து பூனைகள் வீட்டிற்குள் வர கதவில் நானும் இரண்டு துவாரம் போட்டு விடுவேனோ என்று அஞ்சியது கூட காரணமாய் இருக்கலாம்!)

யூ ட்யூபில் 2791 - 2800 வீடியோக்கள்

2791.தித்திக்கும் திருப்புகழ் - 56 l அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=JlQhzyKN64g


#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,



2792.வரம் தந்து அருள்வாய் l மீயன்னா சேவுகன்செட்டி l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=nJYq2dTdpn4


#வரம்தந்துஅருள்வாய், #மீயன்னாசேவுகன்செட்டி, #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PRATHYANGIRA, #MEEYANNASEVUGANCHETTI, #THENAMMAILAKSHMANAN,

வெள்ளி, 3 மே, 2024

நன்றி முனைவர் திரு. மு. பழனியப்பன் அவர்களுக்கு !

 நற்றமிழ் வளர்த்த நகரத்தார்கள்

(நன்றி பதிப்பாளர் திரு. இராம.மெய்யப்பன் அவர்களுக்கும்)

முனைவர் மு.பழனியப்பன், 
தமிழ்த்துறைத் தலைவர், 
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரி,
திருவாடானை

மூத்த வணிகக் குடியினர் நகரத்தார்கள் ஆவர். நகரத்தார்கள்  வணிகத்தை நன்முறையில் செய்த பொருள் ஈட்டினர். அவ்வாறு ஈட்டிய பொருள் கொண்டு பல்வகை அறச்செயல்களை நடத்தினர். வணிகத்தோடு தம் தாய்மொழியாம் தமிழையும் வளர்க்கும் மேன்மைப் பணியிலும் நகரத்தார்கள் ஈடுபட்டனர். தமிழறிஞர்கள் பலரும் நகரத்தார் மரபில் தோன்றி நற்றமிழ் வளர பாடுபட்டுள்ளனர். அவர்களின் சொல்லாற்றலும், படைப்பாற்றலும் தமிழை மேன்மை கொள்ள வைத்தன. செட்டி நாட்டுச் செந்தமிழ் என்ற நிலையில் தனித்த தமிழ் வளர்ச்சிச் செயல்பாட்டு அடையாளங்களை நகரத்தார் குலத்துத் தமிழ் அறிஞர்கள், படைப்பாளர்கள் உருவாக்கினர். உருவாக்கி வருகின்றனர். 

யூ ட்யூபில் 2781 - 2790 வீடியோக்கள். சினிமா விமர்சனங்கள்

2781.Mask of Zorro l Martin Campbell l ThenammaiLakshmanan

https://www.youtube.com/watch?v=hYbMS7nW8mY


#MaskofZorro, #MartinCampbell, #ThenammaiLakshmanan,



2782.The Terminator l James Cameron l  ThenammaiLakshmanan

https://www.youtube.com/watch?v=i8NAuj6-n-Y


#TheTerminator, #JamesCameron, #ThenammaiLakshmanan,

Related Posts Plugin for WordPress, Blogger...