எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ரியல் எஸ்டேட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரியல் எஸ்டேட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 மே, 2024

ரியல் எஸ்டேட்டில் சாதித்து வரும் எல்.எஸ்பி.ராகவன்

ரியல் எஸ்டேட்டில் சாதித்து வரும் எல்.எஸ்பி.ராகவன்



காரைக்குடியில் பாரம்பரியமான சிவ.மெ.(வெ.ராம) இல்லத்தைச் (லட்டு வீடு) சேர்ந்தவர் எல்.எஸ்பி. ராமசாமி என்கின்ற ராகவன். கோயில், இளையற்றாங்குடி/ கழனிவாசல் பிரிவு. இவரது பெற்றோர்கள் - L.சுப்பிரமணியன் செட்டியார் -மீனாட்சி ஆச்சி. மனைவி-ஆத்தங்குடி முத்துப்பட்டிணம் PR.லெட்சுமணன் செட்டியார் -திருநெல்லை ஆச்சி மகள் அங்கயற்கண்ணி. இவருடைய ஒரே மகள் மீனாட்சியை நாட்டரசன்கோட்டையைச் சேர்ந்த சிங்கப்பூரில் வசிக்கும் வெ.ராமநாதன் (தினேஷ்)க்கு மணமுடித்து, அவந்திகா, தர்ஷனா என்ற இரண்டு பேத்திகள்.அனைவரும் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார்கள்.

புதன், 29 பிப்ரவரி, 2012

ஃப்ளாட் வாங்குவது புத்திசாலித்தனமா..? ஹனு ரெட்டி ரியால்டியின் வைஸ் பிரசிடெண்ட் அருண் குமாரின் ஆலோசனை.


இன்றைய மத்தியதரக் குடும்பத்தின் ஆசைக் கனவுகளில் ஒன்று சொந்த வீடு.. இந்த சொந்த வீடு என்பது இன்றைக்கு இருக்கும் இட விலை உயர்வு., உயர்ந்து வரும் கட்டுமானப்பொருட்களின் விலை, கட்டுமானச் செலவு பொறுத்து நிறைவேறாத கனவாகவே இருக்கிறது.. செலவைக் கட்டுப்படுத்திப் புறநகரிலோ. அல்லது சிறுநகரங்களிலோ இடம் மற்றும் வீடு அல்லது ஃப்ளாட்டுக்களில் முதலீடு செய்ய நினைக்கும்போது இந்த முன்னெச்சரிக்கைகளைப் படித்துவிட்டு முதலீடு செய்யுங்கள். உங்கள் வாழ்நாளுக்கான கனவு இல்லமோ., எக்கனாமிக் ஃஃப்ளாட்டோ., எதாகயிருந்தாலும் தேர்ந்து செய்யும் முதலீடு உங்கள் பிற்கால வாழ்க்கைக்கான சேமிப்பாகும்.
Related Posts Plugin for WordPress, Blogger...