எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 31 ஜூலை, 2024

அமேஸானில் என்னுடைய 59, 60, 61 ஆவது மின்னூல்கள்.

என்னுடைய 59 ஆவது மின்னூல் “முகநூலிலும் சிந்திப்போம் - 1” அமேஸானில் விற்பனைக்கு உள்ளது.

விலை ரூ. 100//- மட்டுமே.



முகநூலிலும் சிந்திப்போம் - 1

https://www.amazon.in/dp/B0CPV6M2PL

யூ ட்யூபில் 3041 - 3050 வீடியோக்கள். தினம் ஒரு திருக்குறள்.

3041.தினம் ஒரு திருக்குறள் - 1 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=av-xJmVjYrE


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,



3042.தினம் ஒரு திருக்குறள் - 2 l திருவள்ளுவர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=1qtfx6ED9J8


#தினம்ஒருதிருக்குறள், #திருவள்ளுவர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#DINAMORUTHIRUKURAL, #THIRUVALLUVAR, #THENAMMAILAKSHMANAN,

ஞாயிறு, 28 ஜூலை, 2024

சிங்கை சௌந்தர்யநாயகி வைரவன்

 சிங்கை சௌந்தர்யநாயகி வைரவன்

திருமதி செளந்தர நாயகி வயிரவன் 1972 ஆம் ஆண்டு, நவம்பர் திங்கள், 23ஆம் தேதி, திரு: சுப்ரமணியன் செட்டியார் மற்றும் திருமதி: மீனாட்சி ஆச்சிக்கு, நான்கு குழந்தைகளில், கடைசிக் குழந்தையாகப் பிறந்தார்.  

இளமையிலேயே, இவருக்கு வெளி உலகத்தில் நடப்பவற்றை அறிந்துக் கொள்ளும் அதீத ஆர்வம், காலை எழுந்தவுடன் முதலில் நாளிதழ் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலும்,  கூட்டுக்குடும்பச்சூழல்,  பல வயதினர் மற்றும் பல தரப்பு மக்களோடு பழகும் வாய்ப்பு மட்டுமல்லாது, உலகில் நடக்கும் அநேகச் செய்திகளைப் பகிர்ந்துக் கொள்ளும் அரிய வாய்ப்பையும் இவருக்குப் பெற்றுத் தந்திருந்தது.  

இளமையிலேயே சரளமாக மேடையில் பேசும் , தெளிவான சிந்தனையுடன் எழுதும், இனிமையான குரலில் பாடும் திறமைகள் இவரிடம் இருந்தன. இத்திறமைகள் பல கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் வாய்ப்பை இவருக்குப் பெற்றுத் தந்திருந்தன.  

காரைக்குடியில் பள்ளிப் படிப்பையும், சென்னை எத்திராஜ் மகளிர் கலைக் கல்லூரியில் வரலாற்றில் பட்டப்படிப்பையும் முடித்த இவர், 1993 ஆம் ஆண்டு, சிங்கப்பூர்க் குடியுரிமைவாசியான திரு: வயி: வயிரவனைத் திருமணம் முடித்து, ஒரு வருட காலம் லண்டனிலும், அதைத் தொடர்ந்து, 29 ஆண்டு காலமாக சிங்கப்பூரிலும்,  கணவன், மகன் திரு: வயிரவன் சண்முக கண்ணன் (26) மகள் செல்வி: நாச்சம்மை சிவசந்தோசி வயிரவன் (18)ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார்.

இவர் குடும்பம்,  சிங்கப்பூரில் பாரம்பரியம் மிக்க ஒன்று.  இவருடைய மாமனார் திரு: ச. வயிரவன் செட்டியார், 40 ஆண்டு காலம், சிங்கப்பூரின் லிட்டில் இந்தியாப் பகுதியில் 'ஸ்டார்லைட் கிளினிக்' என்ற புகழ் மிக்க மருத்துவமனையை நடத்தி வந்தார்.  இவர் மாமனாரின் தந்தை திரு: வயி: சண்முகம் செட்டியார், மக்களுக்குச் சேவையாற்றியதால், ஆங்கில அரசாங்கம் அவருக்கு, 'அமைதியின் நீதிபதி' என்ற பட்டம் வழங்கியது.  இவருடைய கணவர் தற்பொழுது, கணினி சம்பந்தப் பட்ட ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

திருமதி செளந்தர நாயகி வயிரவன், 2000 ஆம் ஆண்டு இங்கிலந்து பள்ளியில் ;இதழியலில் டிப்ளமோ பட்டமும், 2007 ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகத்தில், தகவல் மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

இதழியழிலில் அதிக ஆர்வம் உடைய இவருக்குப் பத்திரிகைகளுக்கு எழுதவேண்டும் என்ற ஆவல் இருந்தது.  கணினி அதற்குக் கைக்கொடுத்தது.  ஆக 2000ஆம் ஆண்டு,  இவர் இந்திய வம்சாவழியினருக்காக ஒரு இணையப் பத்திரிக்கையைத் தொடங்கினார். (http://www.singindvoice.info) அப்பத்திரிக்கை இவருக்குப் பல கதவுகளைத் திறந்தது.

யூ ட்யூபில் 3031 - 3040 வீடியோக்கள்.

3031.தித்திக்கும் திருப்புகழ் - 135 l தீர்த்தமலை l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=hof_Z5Vg6pE


#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,



3032.தித்திக்கும் திருப்புகழ் - 138 l குன்றக்குடி l  அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/37mQqzzIT88


#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,

திங்கள், 22 ஜூலை, 2024

ஆடி மாதப் பிரசாதங்கள்

 ஆடி மாதப் பிரசாதங்கள்


யூ ட்யூபில் 3021 - 3030 வீடியோக்கள்

3021.பதின்பருவப் பெண்கள் எதிர்கொள்ளும் உடல் மனம் சார்ந்த பிரச்சனைகளும் தீர்வும் l தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=-f_MqbtFpqA


#பதின்பருவப்பெண்கள், #உடல்மனம்சார்ந்தபிரச்சனைகளும்தீர்வும், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#TEENAGERS, #PROBLEMS, #THENAMMAILAKSHMANAN,



3022.மைக்கேல் ஜாக்ஸன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=zKfRc1V2Qn0


#மைக்கேல்ஜாக்ஸன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#MICHAELJACKSON, #THENAMMAILAKSHMANAN,

சனி, 20 ஜூலை, 2024

குபேரனும் யாளி வீரனும்

 186.


3701.எங்கள் கட்டுரைகளின் தொகுப்பு. ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடு. சென்னையில் வாய்ப்பு உள்ளவர்கள் கலந்து கொள்ளுங்கள்.

யூ ட்யூபில் 3011 - 3020 வீடியோக்கள்

3011.12 சூரிய நமஸ்காரம் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=cDipiAPy8rE


#12சூரியநமஸ்காரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#12SURYANAMASKARAM, #THENAMMAILAKSHMANAN,



3012.தித்திக்கும் திருப்புகழ் - 127 l அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=jEZ1aGYAw60


#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 18 ஜூலை, 2024

சோகி சிவா சொல்வழக்கு -- 5

8.

கல்யாணப் படைப்பு - திருமணம் முடிந்ததும் சாமி வீட்டில் படைத்து வழிபடுவது.

கோழிப்படைப்பு - சாமிக்கு கோழி அறுத்துப் படைப்பதுண்டு. இதை அசைவப் படைப்பு என்பார்கள்.

ஒறங்கப்பச்சி - உறங்கு அப்பச்சி, தூங்குப்பா எனச் சொல்லுதல்.

மறுவீடு  - திருமணம் முடிந்து மறுவீடு வருவது.

பால்பழம் வைச்சுக் கும்பிடுதல் - வீட்டில் இருக்கும் சாமிக்கும் முன்னோருக்கும் பால் பழம் படைத்துக் கும்பிடுதல்.

பால்பழம் சாப்பிடுதல் - திருமணம் முடிந்த தம்பதியர் தாய்வீட்டுக்கு மறுவீடு வரும்போது உறவுக்காரர்கள் கையால் பால்பழம் சாப்பிடுவார்கள்.

யூ ட்யூபில் 3001 - 3010 வீடியோக்கள். சினிமா விமர்சனங்கள்.

3001.144 l  ஜி. மணிகண்டன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=H4WdaR1dnEg


#144, #ஜிமணிகண்டன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#144, #MANIKANDAN, #THENAMMAILAKSHMANAN,



3002.பஞ்சதந்திரம் l கே.எஸ்.ரவிக்குமார் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=1ekJCMO_Gqc


#பஞ்சதந்திரம், #கேஎஸ்ரவிக்குமார், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#PANCHATHANTHIRAM, #KSRAVIKUMAR, #THENAMMAILAKSHMANAN,

வியாழன், 11 ஜூலை, 2024

30 வகைப் பாயாசம்

 30 வகைப் பாயாசம்


 

யூ ட்யூபில் 2991 - 3000 வீடியோக்கள்.

2991.தித்திக்கும் திருப்புகழ் - 122 l அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/B4_laBbxFxo


#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,



2992.தென்பழனி ஆண்டவன் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=XECypgYL-_c


#தென்பழனிஆண்டவன், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THENPALANIANDAVAN, #THENAMMAILAKSHMANAN,

செவ்வாய், 9 ஜூலை, 2024

தர்மரை தர்மசங்கடத்தில் ஆழ்த்திய புருஷா மிருகம்

 தர்மரை தர்மசங்கடத்தில் ஆழ்த்திய புருஷா மிருகம்


அரியும் சிவனும் ஒண்ணு. அறியாதவர் வாயிலே மண்ணு என்றெல்லாம் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் சிவனைத் தவிர வேறு கடவுள்களை சிந்தையாலும் தொடாதவர் புருஷா மிருகம். மற்ற கடவுள்களின் பெயரைக் காதில் கேட்டால் கூட கோபம் கொண்டு சொன்னவரின் மேல் பாய்ந்து தாக்கிவிடுவார். அப்பேற்பட்டவரும் அரியும் அரனும் ஒன்று என்று அறியும் சந்தர்ப்பம் வந்தது.

இந்திரப் ப்ரஸ்த்தம் என்னும் நகரை தேவ தச்சன் மயன் மூலம் தேவலோகம் போல் நிர்மாணித்தார்கள் பாண்டவர்கள். அந்நகரைப் பார்த்த நாரதர் தர்மரிடம் ராஜசூய யாகம் செய்யும்படிக் கூறினார். யாகத்துக்குப் பெரும்பொருள் நிதியம் தேவைப்படும் என்பதால் அர்ஜுனன், பீமன், நகுலன், சகாதேவன் ஆகியோர் நாலாபுறமும் சென்று பல்வேறு மன்னர்களிடம் போரிட்டு போதிய செல்வத்தைக் கொணர வேண்டும் என முடிவெடுத்தார்கள்.

யூ ட்யூபில் 2981 - 2990 வீடியோக்கள்

2981.தித்திக்கும் திருப்புகழ் - 118 l அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/shorts/I_qNEEfDO8Y


#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,



2982.தித்திக்கும் திருப்புகழ் - 117 l அருணகிரிநாதர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=S-Nm1belIEY


#தித்திக்கும்திருப்புகழ், #அருணகிரிநாதர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#THIRUPUGAZH, #ARUNAGIRINATHAR, #THENAMMAILAKSHMANAN,

புதன், 3 ஜூலை, 2024

19.மெனோபாஸ் மற்றும் ஆஸ்டியோபோராஸிஸ்

 19.மெனோபாஸ் மற்றும் ஆஸ்டியோபோராஸிஸ்


கருப்பை என்பது தலைகீழான பேரிக்காய் வடிவத்தில் சித்தரிக்கப்படுகின்றது. இதன் மேற்புறம் இருக்கும் இரு கொம்பு போன்ற குழாய்கள் பிரசவத்தின் போது விரிவடைந்து கருப்பை வாயுடன் இணைகின்றன. ஃபண்டஸ், கார்ப்பஸ், இஸ்த்மஸ், கருப்பை வாய் ஆகிய பிரிவுகள் கருப்பையில் உள்ளன. இடுப்பு மற்றும் கீழ்முதுகின் தசை நார்கள் கருப்பையைச் சரியான இடத்தில் வைத்திருக்க உதவுகின்றன. பெரிமெட்ரியம், மயோமெட்ரியம், எண்டோமெட்ரியம் ஆகிய மூன்று அடுக்குகளால் ஆனது கருப்பை.

சிலருக்கு ஒழுங்கற்ற வடிவக் கருப்பை இருக்கலாம். நார்த்திசுக் கட்டி, பாலிப்கள், புற்றுநோய், இனப்பெருக்க உறுப்புகளின் தொற்றால் இடுப்பு அழற்சி நோய், கருப்பைச் சரிவு, கர்ப்பம் தரிக்க இயலாமை, அதீதவலி ஆகியனவும் ஏற்படலாம். மெனோபாஸ் சமயத்திலும் அதீத ரத்தப் போக்கு ஏற்படலாம். கருப்பைக் குழாய்களின் நீண்டகால அழற்சி கருவுறாமைக்கு வழிவகுக்கும். இரண்டு முல்லேரியன் குழாய்கள் இணைந்து கருப்பைக் குழியை உருவாக்குகின்றன. சிலருக்கு இது சரியாக இணையாததால் ஒழுங்கற்ற வடிவ கருப்பை உருவாகின்றது. பைகார்னுவேட் கருப்பை (இதய வடிவம்), ஆர்குவேட் கருப்பை, செப்டேட் கருப்பை ( ஒரு சவ்வு மூலம் இரண்டாகப் பிரிக்கப்படுதல்), யுனிகார்னுவேட் கருப்பை, டிடெல்ஃபிஸ் கருப்பை ( இரண்டு கருப்பைகள் கொண்டது) ஆகியன இதன் வகைகள்.

யூ ட்யூபில் 2971 - 2980 வீடியோக்கள். நூல் விமர்சனங்கள்.

2971.நிஸிம் இசக்கியேல் l இருளின் கீதங்கள் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=1pFYvm70jIk


#நிஸிம்இசக்கியேல், #இருளின்கீதங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NISSIMEZEKIEL, #HYMNSINDARKNESS, #THENAMMAILAKSHMANAN,



2972.நேரம் நல்ல நேரம் l லேனா தமிழ்வாணன் l  பட்டுக்கோட்டை பிரபாகர் l  தேனம்மைலெக்ஷ்மணன்

https://www.youtube.com/watch?v=pUuZCwZlCR8


#நேரம்நல்லநேரம், #லேனாதமிழ்வாணன், #பட்டுக்கோட்டைபிரபாகர், #தேனம்மைலெக்ஷ்மணன்,

#NERAMNALLANERAM, #LENATAMILVANAN, #PATTUKOTTAIPRABAKAR, #THENAMMAILAKSHMANAN,

Related Posts Plugin for WordPress, Blogger...