பங்குனி உத்திரம் & ராமநவமிக் கோலங்கள்
இந்தக் கோலங்கள் 30. 3. 2023 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.
பங்குனி உத்திரம் & ராமநவமிக் கோலங்கள்
இந்தக் கோலங்கள் 30. 3. 2023 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.
1171.இலக்குமி துதி l பழனியப்பன் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/ZMgqkaLE9Cc
#இலக்குமிதுதி, #பழனியப்பன், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#ILAKUMITHUTHI, #PALANIAPPAN, #THENAMMAILAKSHMANAN,
1172.திருமால் துதி l பழனியப்பன் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/0_e8t1NNLeg
#திருமால்துதி, #பழனியப்பன், #தேனம்மைலெக்ஷ்மணன்
#THIRUMALTHUTHI, #PALANIAPPAN, #THENAMMAILAKSHMANAN,
ஆட்டிசம் குழந்தைகளைப் பாடகர்களாக்கி மேடை ஏற்றும் பிரபா குருமூர்த்தி.
சாதாரணமா தனக்குக் கிடைச்ச மேடையைப் பாடகர், பாடகியர் யாரும் அடுத்தவங்களுக்குக் கொடுக்க மாட்டாங்க ஆனா. இவங்க வித்யாசமானவங்க அவங்க தன்கிட்ட பாட்டுக் கத்துக்க வந்த ஆட்டிசம் குழந்தைகளையும் தான் பாடும் மேடையில் ஏற்றி ஒளிரச் செய்கிறார். இம்மாதிரியான தொண்டைச் செய்து வருபவர் பிரபலபாடகர் டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் மகள் வயிற்று பேத்தி டாக்டர். பிரபா குருமூர்த்தி,
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் டாக்டர். பிரபா குருமூர்த்தி. வங்கியல்லாத நிதி நிறுவனம், வங்கி, கல்வித் துறையில் கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக பல்வேறு பணியாற்றி பல அனுபவங்கள் உள்ளன. அவர் கடந்த பத்து வருடங்களாக ஐஜிடிசியில் பணியாற்றுகிறார். பல ஆண்டுகளாக, வாய்ஸ்-ஓவர் உலகத்துடன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். புகழ்பெற்ற பாடகர் டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் மகள் வயிற்று பேத்தி இவர். சிறந்த பாடகர். இப்படி பன்முகத்திறமை வாய்ந்தவர். லேடீஸ் ஸ்பெஷலுக்குப் பேட்டி கேட்டதும் அவர் நம்முடன் பகிர்ந்தது...
1161.சுனை நீர் l ராகவன் ஸாம்யேல் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=B_kdq8NuXsw
#சுனைநீர், #ராகவன்ஸாம்யேல், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#SUNAINEER, #RAGHAVANSAMUEL, #THENAMMAILAKSHMANAN,
1162.தனித்தமிழும் இனித்தமிழும் l நலந்தா இலக்கியச் சாளரம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=JpmpgiXl-ZU
#தனித்தமிழும்இனித்தமிழும், #நலந்தாஇலக்கியச்சாளரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THANITHAMIZHUMINITHAMIZHUM, #NALANTHA, #THENAMMAILAKSHMANAN,
1151.குமரேச சதகம் - 72 l வேட்டகத்து இகழ்ச்சி l குருபாத தேசிகர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/3wPT-YVuwvw
#குமரேசசதகம், #குருபாததேசிகர், #தேனம்மைலெக்ஷ்மணன்
#KUMARASASATHAGAM, #GURUPADADESIKAR, #THENAMMAILAKSHMANAN,
1152.குமரேச சதகம் -72 l செல்வம் நிலையாமை l குருபாத தேசிகர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/hpzyWd7bJKU
#குமரேசசதகம், #குருபாததேசிகர், #தேனம்மைலெக்ஷ்மணன்
#KUMARASASATHAGAM, #GURUPADADESIKAR, #THENAMMAILAKSHMANAN,
சாணக்ய நீதி ( பதவுரை பொழிப்புரையுடன் )
முன்னுரை
சாணக்யர் என்ற பேரையும், சாணக்ய நீதி, சாணக்ய சபதம் போன்றவற்றையும்
கேள்விப்படாத இந்தியப் பெருமக்களே இருக்கமுடியாது. தனி வாழ்வில் ஆகட்டும் பொது வாழ்வில்
ஆகட்டும், திறமையாக, சாமர்த்தியமாக, புத்தி சாதுர்யத்துடன், அளப்பரிய தந்திரத்துடன்,
தனக்குச் சாதகமாக எல்லா விஷயங்களையும் நிகழ்வுகளையும் கையாள்பவர்களை ”அவன் சாணக்யண்டா”
என்றும் “ராஜதந்திரி” என்றும் புகழக் கேட்டிருப்போம்.
”யதா ராஜா ததா பிரஜா, விநாசகாலே விபரீத புத்தி, பழிக்குப் பழி, இதுவே சாணக்ய நீதி” என்றெல்லாம்
வழங்கப்படும் பிரபலமான வாக்கியங்கள் இவரால் படைக்கப்பட்டவைதான்.
கிட்டத்தட்ட 2300 ஆண்டுகளுக்கு முன்பு மகதநாட்டின் எல்லைப்புறத்தில் குடில கோத்திரத்தில் சனகா என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் சாணக்யர். தட்சசீலப் பல்கலைக் கழகத்தில் பயின்று அங்கேயே பணியாற்றியவர். அதன் பின் மன்னர் தனநந்தரிடம் பதவி கேட்டுச் சென்றபோது அவமானப்படுத்தப்பட்டார். வீரர்கள் அவரை அரசவையை விட்டு வெளியே இழுத்துச் சென்றபோது அவரது குடுமி அவிழ்ந்து விழுந்தது. அதனால் நந்த வம்சத்தை ஒழிக்கும் வரை தன் குடுமியை முடிவதில்லை என்ற சபதத்தை ஏற்றவர்.
1141.குமரேச சதகம் - 67 l திருவருட்சிறப்பு l குருபாத தேசிகர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/4NOl-c7I0ww
#குமரேசசதகம், #திருவருட்சிறப்பு, #குருபாததேசிகர், #தேனம்மைலெக்ஷ்மணன்
#KUMARASASATHAGAM, ##GURUPADADESIKAR, #THENAMMAILAKSHMANAN,
1142.திருச்செந்தூர் ஜெயந்திநாதா l முத்துசபாரெத்தினம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=Y6hcgNmCehM
#திருச்செந்தூர், #ஜெயந்திநாதா, #முத்துசபாரெத்தினம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUCHENDUR, #JAYANTHINATHA, #MUTHUSABARATHINAM, #THENAMMAILAKSHMANAN,
நட்புக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த நண்பர்கள்
எத்தனையோ மனிதர்களை நட்புக்கு எடுத்துக்காட்டாய் நாம் சுட்டுகிறோம். படித்து அதிசயிக்கிறோம். ஆனால் எத்தனை சோதனைகள் வந்தாலும் உண்மையிலேயே நட்புக்கு எடுத்துக்காட்டாய் பார்த்த கணத்திலிருந்து இறந்து வீழ்ந்த கணம் வரை வாழ்ந்தவர்கள் என்றால் கர்ணனையும் துரியோதனனையுமே சுட்டலாம். அவர்களின் சிறப்பான பக்கங்களைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
அஸ்தினாபுர அரண்மனையில் மன்னர்களுக்கிடையே ஒரு வில்வித்தைப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒருபோட்டியில் விஜயன் வென்றுவிட அங்கே தேரோட்டியின் மகனான கர்ணன் பங்கெடுக்க விரும்புகிறான். ஆனால் துரோணரோ அது க்ஷத்திரிய மன்னர்களுக்கான போட்டி என நிராகரிக்கிறார். உடனே துரியோதனன் கர்ணனைத் தன் நண்பனாக ஏற்று அங்க தேசத்தின் அரசனாக அறிவிக்கிறான். இங்கே ஆரம்பிக்கிறது அவர்களின் மாசற்ற நட்பும் கர்ணனின் செஞ்சோற்றுக் கடனும்.
1131.கோலங்கள் - 121 l கிட்ஸ் கார்ட்டூன் கோலங்கள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=ZH0KriolHVo
#கோலங்கள், #கிட்ஸ்கார்ட்டூன்கோலங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#KOLAM, #KIDSCARTOON, #THENAMMAILAKSHMANAN,
1132.கோலங்கள் - 122 l மாசிமகம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=BxlUdN6s7KI
#கோலங்கள்,#மாசிமகம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#KOLAM, #MASIMAGAM, #THENAMMAILAKSHMANAN,
அமினோரியா என்றால் என்ன? அதிலிருந்து மீள்வது எப்படி?
1121.ஓடை l ஸ்ரீனிவாச வைத்யா l காளிமுத்து நல்லதம்பி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=5lH7QUClNC8
#ஓடை, #ஸ்ரீனிவாசவைத்யா, #காளிமுத்துநல்லதம்பி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#OODAI, #SRINIVASAVAIDHYA, #KNALLATHAMBI, #THENAMMAILAKSHMANAN,
1122.காந்தி தேசம் l ப.திருமலை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=Dwp51bUETuM
#காந்திதேசம், #பதிருமலை, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#GANDHIDESAM, #THIRUMALAI, #THENAMMAILAKSHMANAN,
முன்னுரை
மகாபாரதமும் ராமாயணமும் இந்தியாவின் தொன்ம
இதிகாசங்கள். மண்ணாசையால் வீழ்ச்சி ஏற்படும் எனக் கூறியது மகாபாரதம். பெண்ணாசையால்
அழிவு ஏற்படும் எனக் கூறியது இராமாயணம். தாய் வழிச் சமூகத்தின் மூலம் ஆட்சிப்
பொறுப்பை ஏற்றவர்கள் மகாபாரத அரசர்கள். அம்பிகைக்கும் அம்பாலிகைக்கும் பிறந்த
திருதராஷ்டிரன், பாண்டு ஆகியோரின் வாரிசுகளான கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும்
இடையே நடந்த ஆட்சி உரிமைப் போரை விளக்கும் இதிகாசம் மகாபாரதம்.
மகாபாரதத்தைத் தொகுத்தவர் வேதவியாசர். அவர் சொல்லச் சொல்லத் தனது கொம்பை ஒடித்து ஓலைச்சுவடிகளில் எழுதியவர் விநாயகர். பகவத் கீதை இதன் முக்கிய அம்சம். பாரதம் பாடிய பெருந்தேவனார் இதை முதலில் தமிழ்ப்படுத்தினார். அதன் பிரதிகள் கிடைக்கவில்லை. நல்லாப்பிள்ளை என்பவர் இயற்றிய “ நல்லாப்பிள்ளை பாரதம்” மட்டுமே முழுமையாகக் கிடைத்துள்ளது.
1111.திருமுருகாற்றுப்படை l திருவாவினன்குடி l நக்கீரனார் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=7T6X-8Sle2Y
#திருமுருகாற்றுப்படை, #திருவாவினன்குடி, #நக்கீரனார், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUMURUGATRUPADAI, #THIRUVAVINANGUDI, #NAKEERANAR, #THENAMMAILAKSHMANAN,
1112.குமரேச சதகம் - 66 l மானம் காத்தல் l குருபாத தேசிகர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/mQR3fdAynVE
#குமரேசசதகம், #குருபாததேசிகர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#KUMARASASATHAGAM, #GURUPADADESIKAR, #THENAMMAILAKSHMANAN,
அறியாமை நிரம்பிய உலகில் அதிசயிக்கத்தக்க விஷயம் எது?
நிலைமாறிக்கொண்டே இருக்கும் இந்த உலகில் அதிசயப்படத்தக்க விஷயம் எது என்று தெரியுமா உங்களுக்கு.? இல்லாவிட்டால் அதைப் பற்றி ஒரு கந்தர்வன் கேட்ட கேள்விக்கு பஞ்சபாண்டவர்களில் மூத்தவரான தர்மர் சொன்ன பதிலைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
ஒருமுறை பஞ்சபாண்டவர்கள் ஒரு கானகம் வழியாகச் செல்ல நேர்ந்தது. அப்போது அவர்கள் அனைவரும் தாகவிடாயால் தவிக்க நகுலன் எங்கேனும் நீர் நிலை தென்படுகிறதா என ஒரு மரத்தின் மீது ஏறிப் பார்த்தான். தூரத்தே ஒரு நீர் நிலை தென்படவும் அங்கே சென்று தான் நீர் எடுத்து வருவதாக முதலில் நகுலன் புறப்பட்டுச் சென்றான். அவனைக் காணாததால் அடுத்தடுத்து சகாதேவன், பீமன், அர்ஜுனன் ஆகியோரும் சென்றனர். ஆனால் நீர்தான் வந்தபாடில்லை.எனவே தர்மரே கிளம்பிச் சென்றார்.
அங்கே அவர் தம்பிகள் மயங்கிக் கிடக்க ஒரு கணம் அதிர்ந்த அவரும் தவிர்க்க இயலாத தாகவிடாயால் அந்தத் தடாகத்துக்குள் இறங்கினார். அப்போது அதைக் காவல் காத்துவந்த யக்ஷன் அவர் முன் தோன்றினான். அவன் முன் பிறவியில் தான் ஒரு கந்தர்வனாக இருந்ததாகவும் இப்போது ஒரு சாபத்தால் இப்படி யக்ஷனாக ஆனதாகவும் கூறித் தன் கேள்விகளுக்குத் தக்க பதிலை அளித்தபின்னரே அந்த நீரை தர்மர் அருந்த வேண்டும் எனக் கட்டளையிட்டான்.
1101.கோலங்கள் - 111 l பொங்கல் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=DOL1AtVUw_o
#கோலங்கள், #பொங்கல், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#KOLAM, #PONGAL, #THENAMMAILAKSHMANAN,
1102.கோலங்கள் - 112 l பொங்கல் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=JP_C1vqE7w0
#கோலங்கள், #பொங்கல், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#KOLAM, #PONGAL, #THENAMMAILAKSHMANAN,
பசிக்கும் ருசிக்கும் ஆரோக்கியமா சாப்பிடுவோம்.
முன்பெல்லாம் பசிக்கும் ருசிக்கும் சாப்பிட்டோம். ஆனால் இப்ப ஹெல்த் கான்சியஸ் அதிகமாகி மக்கள் ஒவ்வொரு உணவிலும் என்னென்ன சத்துக்கள் இருக்கு. அதில் எதை சாப்பிடலாம்னு தேர்ந்தெடுத்து சாப்பிடுறாங்க. அப்படி சில ஆரோக்கியமான உணவுகள் பத்தியும் அவற்றின் செய்முறை மற்றும் பலன்கள் பற்றியும் கொடுத்துள்ளேன்.
உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு ப்ரோட்டீன் முக்கியம் எனவே முளைவிட்ட பாசிப்பயறு பீட்ரூட் தோசை கொடுக்கலாம். இதன் பெயரே ப்ரோட்டீன் தோசைதான். இதுக்குத் தேவை பாசிப்பயிறு ஒரு கப்.
1091.மதில்கள் l வைக்கம் முகம்மது பஷீர் l சுகுமாரன் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=Crz9fXgaMkE
#மதில்கள், #வைக்கம்முகம்மதுபஷீர், #சுகுமாரன், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MATHILGAL, #VAIKOMMUHAMMEDBASHEER, #SUKUMARAN, #THENAMMAILAKSHMANAN,
1092.மாதொருபாகன் l பெருமாள் முருகன் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=vWUVqgdSF34
#மாதொருபாகன், #பெருமாள்முருகன், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MATHORUBAGAN, #PERUMALMURUGAN, #THENAMMAILAKSHMANAN,
3.லுகேரியா ( வெள்ளைப்படுதல் ) இயல்பானதா அல்லது நோயின் அறிகுறியா
மாதவிடாய்க் கோளாறுகள் என்று எடுத்துக் கொண்டால் அதிக ரத்தப் போக்கு, குறைந்த ரத்தப் போக்கு, சீக்கிரப் பூப்பு, தாமதப் பூப்பு, ஹார்மோன் கோளாறுகள் இவற்றோடு நாம் வெள்ளைப் படுதலையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
முறையான வயதில் பூப்பெய்துவதற்கு உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை மற்றும் பரம்பரையும் காரணமாகின்றன. உடல் உழைப்பின்மை, முறையற்ற உணவுப் பழக்கம் காரணமாக ஏற்படும் உடல் பருமனால் உடலில் ஹார்மோன் உந்துதல் ஏற்பட்டு, விரைவில் பூப்பெய்துகின்றனர் குழந்தைகள்.அதுமட்டுமல்லாமல், உணவுப் பொருள்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம், விரைவாகப் பூப்பு ஏற்படுவதற்குக் காரணமாகிறது.
பிளாஸ்டிக் பொருள்களில் உள்ள `பிஸ்பீனால் ஏ’, தாலேட்ஸ் போன்ற வேதிப் பொருள்கள், இயல்பான ஹார்மோன் செயல்பாட்டுக்குக் குந்தகம் உண்டாக்கி, விரைவில் பூப்பு சுழற்சியை ஏற்படுத்துகின்றன. குழந்தைப் பருவத்தில் பிளாஸ்டிக் பொம்மைகளுக்கு மாற்றாக மரப்பாச்சி பொம்மைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் மனவழுத்தமும் விரைவில் பருவமடையச் செய்யும்.
1081.குமரேச சதகம் - 59 l பண்பினாலே பெருமை l குருபாத தேசிகர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/gGUaVzL3vlI
#குமரேசசதகம், #குருபாததேசிகர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#KUMARASASATHAGAM, #GURUPADADESIKAR, #THENAMMAILAKSHMANAN,
1082.குமரேச சதகம் - 60 l செய்யத் தகாதவை l குருபாத தேசிகர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/z05EKYqpHgE
#குமரேசசதகம், #குருபாததேசிகர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#KUMARASASATHAGAM, #GURUPADADESIKAR, #THENAMMAILAKSHMANAN,
புதிய கோலங்கள் என்னும் எனது இருபத்தி ஒன்றாவது நூல் பாரதி பதிப்பகத்தின் வெளியீடாக மலர்ந்துள்ளது.
நூலின் பெயர் : புதிய கோலங்கள்
பக்கம் - 110
விலை ரூ.110/-
நூல் கிடைக்குமிடம்:- பாரதி பதிப்பகம்,
புதிய எண் 4, பழைய எண் 37,
சி.ஆர்.ஆர்.புரம், முதல் தெரு,
L&T காலனி, விருகம்பாக்கம்,
சென்னை - 600092.
செல்: 93839 82930,
போன்: 044 2434 0205,
E-mail ID: bharathipathippagam@gmail.com
1071.நாட்டமுள்ள நந்தி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=v94GLP66iRo
#நந்தி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#NANDHI, #THENAMMAILAKSHMANAN,
1072.சாமியே சரணம் ஐயப்பா l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=xBqmHgf8sLw
#சாமியேசரணம், #ஐயப்பா, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#SAMIYESARANAM, #AIYYAPPA, #THENAMMAILAKSHMANAN,