பத்திய சமையல் பக்குவங்கள்.
681.கோலங்கள்_21 தீபாவளி தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=2D9my4PHfx8
#கோலங்கள், #தீபாவளி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#KOLAM, #DEEPAVALI, #THENAMMAILAKSHMANAN,
682.கோலங்கள்_22 l தீபாவளி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/t-SxGy7KreA
#கோலங்கள், #தீபாவளி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#KOLAM, #DEEPAVALI, #THENAMMAILAKSHMANAN,
671.முருகன் திருவடி சரணம் l முருக தியாகராஜன் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=KARXea8Jb5Q
#முருகன்திருவடிசரணம், #முருகதியாகராஜன், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MURUGAN,#MURUGATHIYAGARAJAN, #THENAMMAILAKSHMANAN,
672,விநாயகர் துதிகள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=dxcrY5c-kQs
#விநாயகர்துதிகள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#VINAYAGARTHUTHIGAL, #THENAMMAILAKSHMANAN,
அகந்தையால் தோற்ற அர்ஜுனனும் அனுமனும்
சிலர் தன்னால்தான் எல்லாம் நிகழ்கிறது என்றோ தன்னால் மட்டும்தான் ஒரு காரியத்தைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்றோ தலைக்கனத்தோடு நினைத்துக் கொள்வார்கள். நடப்பதெல்லாம் கடவுளின் துணையால் என்பது உணராமல் எங்கும் தான் எதிலும் தான் என அகந்தை கொண்டதால் அர்ஜுனனும் அனுமனும் தோற்றுப் போனார்கள். அது என்ன கதை என்று பார்ப்போம் குழந்தைகளே.
பாசுபதாஸ்திரம் பெறவேண்டி அர்ஜுனன் சிவபெருமானை வணங்குவதற்காக ராமேஸ்வரம் வந்தான். அங்கே கடலில் நீராடி அதன் பின் வணங்க எண்ணினான். ஆனால் அவன் செல்லும் பாதையின் குறுக்கே அனுமன் தவம் செய்து கொண்டிருந்தார். அவர் யாரென்று அறியாத அர்ஜுனன் அவரைச் சாதாரணக் குரங்கு என்று எண்ணித் துரத்தினான்.
“நான் இங்கே தவம் செய்ய எண்ணுகிறேன். நீ யார்? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” எனக் கேட்டான். அனுமன் “இந்தக் கடலில் கற்களால் பாலம் அமைத்து இலங்கை சென்று இராவணனை வென்ற கோதண்ட ராமரின் தாசன் நான். என் பெயர் அனுமன்” என்றார்.
“கோதண்ட ராமன் தன் வில் வித்தையால் ஏன் பாலம் அமைக்கவில்லை. உம்மைப் போன்றவர்களைக் கொண்டு ஏன் பாலம் அமைத்துச் சென்றார்? நானாக இருந்தால் வில்லிலேயே பாலம் அமைத்திருப்பேன்” என்று தற்பெருமையாகச் சொன்னான்.
661.திருப்புகழ்_20/95 l திருவருணை l கடல்பரவு தரங்க l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=NzSorP_Mocc
#திருப்புகழ், #திருவருணை, #கடல்பரவுதரங்க, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPPUGAZH, #THIRUVARUNAI, #KADALPARAVUTHARANGKA, #THENAMMAILAKSHMANAN,
662.திருப்புகழ்_21/95 l காஞ்சிபுரம் l அற்றைக்கிரை தேடி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/s2b3EEfRB7o
#திருப்புகழ், #காஞ்சிபுரம், #அற்றைக்கிரைதேடி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPPUGAZH, #KANCHEEPURAM, #ATRAIKIRAITHEDI, #THENAMMAILAKSHMANAN,
பழனிவேலன் பாமாலை என்ற நூலில் ( 2009 ) கவியரசு திரு. கண்ணதாசன் அவர்கள் எழுதிய தம்பதியருக்கு என்று ஒரு கவிதை வெளியாகி உள்ளது.
651.தேவாரப் பதிகம் - 19 l எடுக்கின்ற வேலைகளைத் தடையின்றி முடிக்க l திருஆலவாய் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=QRbVE-flHvE
#தேவாரப்பதிகம், #எடுக்கின்றவேலைகளைத்தடையின்றிமுடிக்க , #திருஆலவாய், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#DHEVARAPATHIGAM, #THIRUALAVAY, #THENAMMAILAKSHMANAN,
652.கோடி இன்பம் சேரும் l மா கண்ணப்பன் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=s15HZXkVb6M
#கோடிஇன்பம்சேரும், #மாகண்ணப்பன், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MURUGA, #MAAKANNAPPAN, #THENAMMAILAKSHMANAN,
பத்தாயிரம் யானைகளின் பலம் பெற்ற பீமன்
ஒரே மனிதனுக்குப் பத்தாயிரம் யானைகளின் பலம் கிட்ட முடியுமா. அப்படி பலம் கிட்டிய ஒருவன் தன் எதிரிகள் நூறு பேரை ஒரே போரில் கொல்ல முடியுமா? சாதாரண மனிதருக்கு அசாத்தியமான இவை இரண்டையும் நிகழ்த்திய பீமனின் வரலாறைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
பாண்டுவுக்கும் குந்திக்கும் பிறந்த மகன் பீமன்.
இவர் வாயுபுத்திரனின் அருளால் பிறந்தார். எனவே வலிமையுடன் திகழ்ந்தார். இவரது
மனைவி இடும்பி, மகன் கடோத்கஜன். சிறுவயதிலிருந்தே நகைச்சுவையுணர்வு நிரம்பப்
பெற்றவர். அதோடு அளப்பரிய கோபமும் கொண்டவர்.
அஸ்தினாபுர அரண்மனையில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பீஷ்மர் குரு துரோணர் மற்றும் கிருபாச்சாரியார் மூலம் பல்கலைகளையும் பயிற்றுவித்து வந்தார். பீமன் கதாயுதப் பயிற்சியில் சிறந்து விளங்கினார். மல்யுத்தம் போன்றவற்றிலும் வெற்றிகாண முடியாத வீரராகத் திகழ்ந்தார்.
641.திருப்புகழ்_4/95 l பழமுதிர்ச்சோலை l காரணமதாக வந்து l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=T5ED_4G6SH0
#திருப்புகழ்_4/80, #பழமுதிர்ச்சோலை,#காரணமதாகவந்து, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPPUGAZH, #PAZHAMUTHIRSOLAI, #KARANAMATHAGAVANTHU, #THENAMMAILAKSHMANAN,
642.திருப்புகழ்_5/95 l சிதம்பரம் l இருவினையின் மதிமயங்கி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=g0XQtnefdPI
#திருப்புகழ், #சிதம்பரம், #இருவினையின்மதிமயங்கி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUPPUGAZH, #CHIDAMBARAM, #IRUVINAIYINMATHIMAYANGI, #THENAMMAILAKSHMANAN,
156.
3101. பாறைகள் சேர்ந்து போய்விடுகின்றன. சுமப்பதை விட வினோதமானது தான் ஒரு ஹெர்குலிஸ் என்றும் அதைச் சுமப்பது தன் கடமையென்றும் நினைத்துப் புளகாங்கிதமடைவது.
3102. இப்பிடி ஒவ்வொருத்தரா லெஃப்டு லெஃப்டுன்னு போயிக்கிட்டு இருந்தா இந்த குரூப்புத்தான் என்னத்துக்குங்குறேன். கடோசில நானும் அட்மினும்தான் அதுல லெஃப்ட்டு 😃
3103. அருமை....ஏற்கனவே படித்தது என்றாலும் விகடன் இதழில் அச்சில் படிப்பது இன்னும் மகிழ்ச்சியை ஊட்டுகிறது. சிறுவயது முதற்கொண்டே மொழிபெயர்ப்பு எழுத்துக்களோடு எனக்கு ஒரு ஆத்மார்த்தமான தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள இயலவில்லை. கதா பாத்திரங்களின் பெயர்கள் அன்னியமாக இருப்பதாலோ என்னமோ...
உங்கள் முயற்சியை நான் பாராட்டுவது என்பது சூரிய ஒளியைத் தெருவிளக்கு பாராட்டுவது போல.
https://www.vikatan.com/lifestyle/miscellaneous/my-vikatan-article-about-nilavarai-kuripugal-book
விகடனில் வெளியான என்னுடைய நிலவறைக் குறிப்புகள் விமர்சனத்தைப் படித்த நண்பர் ஒருவரின் கருத்து மேலே :)
631.நிலவறைக் குறிப்புகள் l ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி l எம் ஏ சுசீலா l தேனம்மை லெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=00FlZoCBdPI
#நிலவறைக்குறிப்புகள், #ஃபியோதர்தஸ்தயேவ்ஸ்கி, #எம்ஏசுசீலா, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#NILAVARAIKURIPUGAL, #FYODORDOSTOYEVSKY, #SUSILA, #THENAMMAILAKSHMANAN,
632.குற்றமும் தண்டனையும் l ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி l எம் ஏ சுசீலா l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=0F0WdazzeFI
#குற்றமும்தண்டனையும், #ஃபியோதர்தஸ்தயெவ்ஸ்கி, # எம்ஏசுசீலா, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#CRIMEANDPUNISHMENT, #FYODORDOSTOYEVSKY, #MASUSILA, #THENAMMAILAKSHMANAN,
621.கோலங்கள்_11 l நவராத்திரி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=3EtvPKXMXV0
#கோலங்கள், #நவராத்திரி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#KOLAM, #NAVARATHRI, #THENAMMAILAKSHMANAN,
622.கோலங்கள்_12 l புரட்டாசி l பெருமாள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=cP37RNANKvM
#கோலங்கள், #புரட்டாசி, #பெருமாள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#KOLAM #PURATASI, #PERUMAL, #THENAMMAILAKSHMANAN,
611.வீரவேல் வெற்றிவேல் l தண்டாயுதபாணி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=wwBsQGNXToc
#வீரவேல், #வெற்றிவேல், #தண்டாயுதபாணி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#VEERAVEL, #VETRIVEL, #DHANDAYUTHAPANI, #THENAMMAILAKSHMANAN,
612.முருகன் அருள் வேண்டல் l முருகனடிமை l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=5meaOnpbP8E
#முருகன், #முருகனடிமை, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MURUGAN, #MURUGANADIMAI, #THENAMMAILAKSHMANAN,
601.வாழ்த்து l முருகன் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=hqWEe66fd4M
#வாழ்த்து, #முருகன், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#VAAZHTHU, #MURUGAN, #THENAMMAILAKSHMANAN,
602.கற்பகமூர்த்தி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=uf01WWbazt4
#கற்பகமூர்த்தி, #தேனம்மைலெக்ஷ்மணன்
#KARPAGAMURTHY, #THENAMMAILAKSHMANAN,
ஃபைவ் ஸ்டார் பிரசன்னாவும் புன்னகை இளவரசி சிநேகாவும்
எண்பதுகளில் பிறந்து நாற்பதுகளில் இருக்கும் ஹீரோக்களால் சூழப்பட்டு இருக்கிறது இன்றைய கோலிவுட். ஐம்பதுகளில் பிறந்த கமல் ரஜனி ஆகியோரின் ஆட்சிக்காலம் மிக நீண்டது. இன்றும் தொடர்கிறது. ஆனால் தொண்ணூறுகளிலோ, இரண்டாயிரத்திலோ பிறந்த ஹீரோக்கள் என்று சுட்டிக்காட்ட யாருமே இல்லை என்றுதான் தோன்றுகிறது.
அப்படி நாற்பதுகளில் இருக்கும் ஹீரோக்களில் ஹீரோ, வில்லன் என இரண்டு வேடங்களும் செய்து ரசிகர்களைக் கவர்ந்தவர் பிரசன்னா. 1981 இல் திருச்சியில் பிறந்தவர். 2001 இல் இருந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்மொழிப் படங்களில் நடித்து வருகிறார். 2002 இல் மணிரத்னம் தயாரிப்பில் சுசி கணேசன் டைரக்ஷனில் ஃபைவ் ஸ்டாரில் அறிமுகம். கனிஹா ஜோடி, திரு திருடா திரு திருடா தீஞ்சுவை நானடா எனக் கனிஹா கட்டிப்போடப்பட்ட பட்டாம்பூச்சியாக ஷர்ட் போட்டுக் கொண்டு பாடும் பாடலில்தான் எனக்கு இவர் அறிமுகம். தீட்சண்யமான கண்கள். அழகான புன்னகை.
591.நாடி வரவேணும் l சிவல்புரி சிங்காரம் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=84Isrhb-VEE
#முருகா, #சிவல்புரிசிங்காரம், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MURUGA #SIVALPURISINGARAM, #THENAMMAILAKSHMANAN,
592.கலைமகளைக் காண மலைமகள் l முத்தப்பர் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/C14249qkJ3M
#கலைமகள், #மலைமகள், #முத்தப்பர், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#KALAIMAGAL, #MALAIMAGAL, #MUTHAPPAR, #THENAMMAILAKSHMANAN,
581.கோலங்கள்_1 l குழந்தைகள் ஸ்பெஷல் கார்ட்டூன் கோலங்கள் l தேனம்மை லெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=aZSIKgwdkKA
#கோலங்கள்_1, #குழந்தைகள்ஸ்பெஷல், #கார்ட்டூன்கோலங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#KOLAM, #KIDSSPECIAL, #CARTOONKOLAMS, #THENAMMAILAKSHMANAN,
582.கோலங்கள்_2 l நவராத்திரி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=BaPys1VxbVM
#கோலங்கள்_2, #நவராத்திரி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#KOLAM, #NAVARATHRI #THENAMMAILAKSHMANAN,
மூகாசுரனை அழித்தது யார்?
மூகாசுரன் என்னும் அசுரன் மலை போன்ற அளவில் காட்டுப் பன்றியாக உருவெடுத்து உலா வந்து கொண்டிருந்தான். எட்டுவகைக் குன்றுகளும் யானைகளும் கூட நடுங்கி விழும்படியான உக்கிரத்தில் ஒருவனின் தவத்தைக் கெடுக்க வந்து கொண்டிருந்தான் அவ்வசுரன். ஒரே நேரத்தில் இருவர் விட்ட அம்பு அப்பன்றியைத் துளைத்தது. வேடன் ஒருவனும் வில்லாளி ஒருவனும்தான் அப்பன்றியின் மேல் அம்பு விட்டவர்கள். இருவரும் தான் விட்ட அம்பால்தான் அந்த அசுரன் இறந்தான் என வாதிட்டனர். முடிவில் யார் விட்ட அம்பால் அந்தப் பன்றி இறந்தது என்பதைப் பார்ப்போம்
திருவேட்களம் என்னும் ஊரில் ஒரு வில்லாளி தவம் செய்து கொண்டிருந்தான். அவன் பெயர் அர்ஜுனன், பஞ்சபாண்டவர்களில் ஒருவன். அவனுக்குப் பார்த்தன் என்றொரு பேரும் உண்டு.. அவனிடமே காண்டீபம் என்னும் வில் இருக்கும்போது பாசுபதாஸ்திரம் என்னும் வில்லை சிவனிடம் பெற வேண்டிக் கடுந்தவம் புரிந்துகொண்டிருந்தான்.
571.தமிழே முருகா தலைவா வா l குறள் இலக்குவன் l தேனம்மை லெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=zqewEP-WtLg
#தமிழேமுருகா, #குறள்இலக்குவன், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THAMILEMURUGA, #KURALILAKKUVAN, #THENAMMAILAKSHMANAN,
572.வைத்தீஸ்வரன்கோவில் l செல்வமுத்துக்குமாரசாமி l ராகவன்முத்து l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=BE4X1iufq-U
#வைத்தீஸ்வரன்கோவில், #செல்வமுத்துக்குமாரசாமி, #ராகவன்முத்து , #தேனம்மைலெக்ஷ்மணன்,
#VAITHEESWARANKOVIL,#SELVAMUTHUKUMARASWAMY, #RAGHAVANMUTHU, #THENAMMAILAKSHMANAN,
இமயம் முதல் குமரி வரை பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு தேசங்களும், சமஸ்தானங்களும்,பாளையங்களும் உள்நாட்டுக் கலகத்தாலும், அரியணைப் போட்டிகளாலும், அமைச்சரவை, இராணுவங்களின் கெடுபிடிகளாலும் கலகலத்துக் கிடந்தன.
முகலாயர்கள், வியாபார நிமித்தமாய் வந்த போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஃப்ரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோரின் ஆக்கிரமிப்பால் சுயராஜ்ஜிய தேசங்கள் தங்களுக்குள்ளே ஒன்று பட்டுப் பொது எதிரியை எதிர்த்தார்கள். .நினைவில் சுதந்திரம் பொதிந்த அவர்கள் அந்நியர்களால் அழிந்ததை விடக் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களாலேயே அழிந்தார்கள். அப்படியும் தங்கள் உயிர் உள்ளவரை போராடி உடல், பொருள், ஆவியை இழந்தவர்கள் அநேகம்.
561.மதுரை மீனாக்ஷி கும்மிப்பாட்டு l கு செ ராமசாமி l தேனம்மை லெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=A-hNb5N__us
#மதுரைமீனாக்ஷி, #கும்மிப்பாட்டு, #குசெராமசாமி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MADURAIMEENAKSHI, #KUMMIPATTU, #RAMASAMY, #THENAMMAILAKSHMANAN,
562.முருகன் பிள்ளைத்தமிழ் l செங்கீரைப்பருவம் l தண்டபாணி சுவாமிகள் l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/hp7zzL86NVs
#முருகன் #பிள்ளைத்தமிழ், #செங்கீரைப்பருவம், #தண்டபாணிசுவாமிகள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MURUGAN, #PILLAITHAMIZH, #SENKEERAIPARUVAM, #DHANDAPANISWAMIGAL, #THENAMMAILAKSHMANAN,
551.நாராயணா நாராயணா l பஜன் l தேனம்மை லெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=c6DH1lPmv7w
#நாராயணா, #பஜன், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#NARAYANA, #BHAJAN, #THENAMMAILAKSHMANAN,
552.ஆனந்தநாயகியே அன்னை முத்துமாரி l தேனம்மைலெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=2rw4rd5AIBo
#ஆனந்தநாயகியே, #அன்னை, #முத்துமாரி, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MUTHUMARI, #THENAMMAILAKSHMANAN,
யூரோப் டூரின் ஒன்பதாம் நாள். பூலோக சொர்க்கமாம் பாரிஸில் இருந்தோம்.
முதல் நாள் இரவு பார்த்த இந்த லக்ஸர் ஸ்தூபியின் அருகில் உள்ள (ப்ளேஸ் டி லா கன்கார்ட் ) ப்ரெஸ்ட் சிலையின் அருகில்தான் பதினாழாம் நூற்றாண்டில் நடந்த பிரஞ்சுப் புரட்சியில் அதன் அக்கிரம ஆட்சியாளர்கள், பிரபுக்கள் கில்லட் கொண்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள். விக்டர் ஹியூகோ எழுதிய ( லே மிஸரபிள்ஸ்) ஏழை படும் பாடு நாவலில் வரும் ஜீன் வால் ஜீன்( ஜான் வல் ஜான்/ ழான் வல் ழான் ) , கோஸ்த் எல்லாம் ஞாபகம் வந்தார்கள்.
இந்த இடத்தின் பெயரே புரட்சிச் சதுக்கம்தான். இங்கே இருக்கும் இந்த லக்ஸர் ஸ்தூபி இரு நாடுகளுக்கிடையேயான நல்லெண்ண அடிப்படையில் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 1830 இல் எகிப்தின் ஒட்டாமான் பேரரசின் அதிபர் முகம்மத் அலி பாஷாவிடமிருந்து பரிசாகக் கிடைத்தது இந்த லக்ஸர் ஸ்தூபி.
இதுக்குப் பதில் பரிசா ஃப்ரான்ஸ் ஒட்டாமான் அரசுக்கு 1840 இல் ஒரு மெக்கானிக்கல் கடிகாரத்தை வழங்கியது. அதுக்கு இன்றையப் பெயர் கெய்ரோ சிட்டாடல் க்ளாக்.
541.மதுராஷ்டகம் l ஸ்ரீவல்லபாச்சார்யா l தேனம்மை லெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=Vc9C074ZnEA
#மதுராஷ்டகம், #ஸ்ரீவல்லபாச்சார்யா, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MADHURASHTAKAM, #SRIVALLABACHARYA, #THENAMMAILAKSHMANAN,
542.மீனாக்ஷி உமையே l தேனம்மை லெக்ஷ்மணன்
https://www.youtube.com/shorts/xjFkkF78Ses
#மீனாக்ஷிஉமையே, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#MEENAKSHIUMAIYEE, #THENAMMAILAKSHMANAN,
531.நம் உரத்த சிந்தனை l ஒரு பார்வை l தேனம்மை லெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=A9qn7jP8Gk8
#நம்உரத்தசிந்தனை, #ஒருபார்வை,#தேனம்மைலெக்ஷ்மணன்,
#NAMURATHASINTHANAI, #BOOKREVIEW, #THENAMMAILAKSHMANAN,
532.பெண்மை போற்றுதும் l நூல் பார்வை l தேனம்மை லெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=8pps8RJTyqU
#பெண்மைபோற்றுதும், #நூல்பார்வை, #தேனம்மைலெக்ஷ்மணன்,
#PENMAIPOTRUTHUM, #NOOLPARVAI, #THENAMMAILAKSHMANAN,
திராவிடப் பேரழகி நடிப்பு இராட்சசி சரிதா !
நமக்கு சுஜாதா, இந்திரா காந்தி அம்மா, இவங்க போல நடிகை சரிதான்னாலும் ஒரு காலத்துல உயிர். இப்பவும் சரிதாவைப் பிடிக்கும். ஜூலி கணபதி போன்ற படத்தில் நெகட்டிவ் காரெக்டரில் பார்த்த போது கொஞ்சம் கெதக் என்றிருந்தாலும் சரிதாவை ரொம்ப பிடிக்கும். ஏனெனில் மௌனகீதங்கள் வந்தபோது நான் டென்த் படித்துக் கொண்டிருந்தேன். ஊருக்கு ஒரு உறவினர் திருமணத்துக்கு வந்தபோது எங்கள் மாமா மூக்குக் குத்திக் கொள்ளும் எல்லாருக்கும் மூக்குத்தி கொடுப்பதாகக் கூற ஒரு ஆர்வக்கோளாறில் நானும் என் பெரியம்மா பெண்களும் மூக்கைக் குத்திக் கொண்டு வலியால் கண்ணெல்லாம் கலங்கி ( நரம்பில் இறங்கிவிட்டது ஆணி ) ஒரு வழியாக பள்ளிக்குச் சென்றோம்.
521.சுப்ரமண்ய அஷ்டோத்ர சதநாமங்கள் l தேனம்மை லெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=FVZKxAhid-U
#சுப்ரமண்யஅஷ்டோத்ரசதநாமங்கள், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#SUBRAMANIAM, #ASHTOTHRAM, #SATHANAMANGAL, #THENAMMAILAKSHMANAN,
522.திருத்தணிகை முருகன் காவடிப் பாடல் l தேனம்மை லெக்ஷ்மணன்
https://www.youtube.com/watch?v=MNdGFDiFrGg
#திருத்தணிகை, #முருகன், #காவடிப்பாடல், #தேனம்மைலெக்ஷ்மணன்,
#THIRUTHANIGAI, #MURUGAN, #KAVADIPADAL, #THENAMMAILAKSHMANAN,