சக்கரவர்த்தினி ரஸியா சுல்தானா.. மக்களின் ராணி
கிபி 1206 – 1290 வரை இந்தியா துருக்கியிலிருந்து வந்த அடிமை
வம்சத்தால் ஆட்சி செய்யப்பட்டது. அடிமை வம்சத்தின் முதல் அரசர் குத்புதீன் ஐபக். இவர்
டெல்லியில் சுல்தானகத்தை நிறுவினார். அவருக்குப் பின் அவரது மருமகன் இல்துமிஷ் பதவி
ஏற்றார். அடுத்துப் பதவி ஏற்ற ரசியா இல்துமிஷின் மகளாவார்.
பதிமூன்றாம் நூற்றாண்டிலேயே ஆளும் தகுதிபெற்ற சகோதரர்கள் இருக்கும்போது அடிமை வம்ச சக்கரவர்த்தியான தனது தந்தை சம்சுதீன் இல்துமிஷிடமிருந்து ஆட்சிப் பொறுப்பைப் பெற்றாள். 1236 முதல் 1240 வரை நான்கே ஆண்டுகள்தான் ஆட்சி செய்தார். ஆனால் டெல்லியை ஆண்ட ஒரே பெண் சுல்தான் என்ற வரலாற்றைப் படைத்துச் சென்றார்.















.jpg)




International Women’s Day Celebration – 2026
“Give to Gain – Women Supporting Women”
Chief Guest Invitation
Date: 15 March 2026 (Sunday)
Time: 5.30 PM – 8.30 PM
Venue: Krishna Garden, Karaikudi