233.
4641.புதுக்கோட்டை ஜெஜெ கல்லூரியின் தாளாளர்கள் கவிதா, சுப்ரமணியன் ஆகியோரின் புதல்வன் ரகு மருமகள் அழகு ஆகியோரின் பேபி ஷவர் நிகழ்ச்சி எஸ் ஆர் மஹாலில் நடைபெற்றது. அப்போது தேனம்மை லெக்ஷ்மணனின்," கருப்பை நம் உயிர்ப்பை, காப்பியக் கதைகள், ஆழ்வார்களின் கதைகள்" ஆகிய மூன்று நூல்களையும் முன்னாள் அமைச்சர் திருமிகு ரகுபதி அவர்கள் வெளியிட்டார்கள்.
இந்நூல்களைப் பெற்றுக் கொண்ட திருவாளர்கள் தேனம்மை லட்சுமணனின் சித்தப்பாக்கள் செல்லப்பன், சுப்ரமணியன் மற்றும் சித்தப்பா மகன் ரகு ஆகியோர்.
திருமதிகள் தேனம்மை லட்சுமணனின் அத்தை திருமிகு மீனா சிதம்பரம் ஆச்சி மற்றும் சித்தப்பா மகள் ரம்யா & இன்னும் இரு ஆச்சிகள் பெற்றுக் கொண்டார்கள்.
4642.இன்று எங்கள் அருமை வசந்தா அத்தையின் 81 வது பிறந்தநாள். அபிராமி அந்தாதி, திருப்புகழ், திருவாசகம் ஆகியன பாடி மகிழ்ந்தோம். வடை, பணியாரம், கவுனரிசி சூப்பர். மணி சௌந்தரம், கோதை, சாலா, நாச்சா குடும்பத்தினர் வாழிய பல்லாண்டு, அத்தைக்கு எங்கள் அன்பு நமஸ்காரங்கள்
4643.பொட்டுக்கடலை எல்லாம் கிடைத்ததில்லை. பராக்குப் பார்த்துவிட்டு லேட்டாக வந்து கொட்டு வாங்கியது தான் மிச்சம்.
ஒருமுறை அப்பாவுடன் ஏதோ சந்தைக்குப் போனபோது அங்கே அப்பாவின் நண்பரின் மனைவி ஒரு வெல்ல மூட்டையின் மேல் உட்கார வைத்து ஒருகட்டி வெல்லத்தைக் கொடுத்தார். முழு வெல்லம்! பயங்கர இனிப்பு & சந்தோஷம். அதைத் தின்ன முடியாமல் தின்று தீர்த்து விட்டு அந்தச் சாக்கு மூட்டை மேலேயே தூங்கி விட்டேன்😂
4644.இன்று மதிப்புக்குரிய சேதுராமன் குமரப்பன் அண்ணன் அவர்களின் பேத்தியின் பூப்புனித நீராட்டு விழாவுக்குச் சென்று வந்தோம். குளிர்வூட்டிய அரங்கில் கோவை முரளியின் இனிய குழலிசை, நம் குழும நண்பர்களின் சந்திப்பு, சுவையான சைவ அசைவ உணவுகள், அழகான அரங்க அலங்காரம் எல்லாம் கண்டு (உண்டு) களித்தோம். நன்றி அண்ணன் அண்ட் ஆச்சி. பேத்தி ஷிவானி மகள் சுஜாதா குடும்பத்தினர் வாழ்க வளமுடன். அண்ணனுக்கும் ஆச்சிக்கும் நமஸ்காரங்கள்.
கோவை முரளியின் குழலிசை
4645.சேலம் பாலம் புக் மீட் மூலம் வாங்க ஏற்பாடு செய்துள்ளேன். வந்ததும் படிக்கிறேன். இந்த விமர்சனத்தை எழுதியவர் உங்கள் பெயரைத் தவறாகக் குறிப்பிட்டுள்ளார்.
** Super Thenu. மதிப்புரை மிக அருமை. அதற்கு திறமை வேண்டும். நீ அதில் phd. வாழ்த்துகள்.
** நிறைய சிறப்பு அம்சங்களே சோகி சிவா நாவலின் மறு
பதிப்பு வெளியிட காரணமாக அமைந்ள்ளது.
அரும் பெரும் நாவலை
எழுதிய தேனம்மைக்கு
மனமார்ந்த வாழ்த்துகள்.
4646.வேல் வடிவம் தேனமம்மையின் எண்ணத்திலும் கரங்களிலும் காக்கும்சக்தியாய் கவித்துவமாய் அமைந்திருப்பது
அருமை
4647.வேல் வடிவம்
இருளை அகற்றும்
ஒளியின் வடிவம்
வேல் வடிவம்
ஒளிரும் உண்மையாய்
உயர்ந்து நிற்கும்
வேல் வடிவம்
சிவனின் நெற்றித்
பொறியாய் ஜொலிப்பது
வேல் வடிவம்
சக்தியின் சக்தியை
வடித்துக் கொடுத்தது
வேல் வடிவம்
வேழ முகத்தான்
தம்பியின் சின்னம்
வேல் வடிவம்
வெற்றியைக் குவிக்கும்
வேலவன் கரத்து
வேல் வடிவம்
மாமரம் வகிர்ந்து
சேவல் மயிலாக்கிய
வேல் வடிவம்
மமதையைப் பிளந்து
மனிதனாய் ஆக்கிய
வேல் வடிவம்
சூரனை அழித்து
தேவரைக் காத்தது
வேல் வடிவம்
சூழ் வினை நீக்கி
நம்மையும் காப்பது
வேல் வடிவம்
அகந்தை அழித்து
அறிவுச்சுடர் அளித்தது
வேல் வடிவம்
அறியாமை இருள்நீக்கி
ஞானஒளி அளிப்பது
வேல் வடிவம்
அல்லும்பகலும் நான்
வணங்குவது அந்த
வேல் வடிவம்
தொல்லைகள் தகர்த்து
எனைத் தொடர்ந்துவரும் அந்த
வேல் வடிவம்
பகைமையை அழிக்கும்
அன்பினைப் பெருக்கும்
வேல் வடிவம்
பார்வதி பாலனின்
பரமனின் புத்திரனின்
வேல் வடிவம்
ஓங்கார ரூபமாய்
உயர்ந்து மின்னும்
வேல் வடிவம்
யோகச்சுடராய்ப்
பிரணவம் குறிக்கும்
ஓம் வடிவம்
இச்சா கிரியா
ஞான சக்தியாம்
வேல் வடிவம்
இகபரம் எங்கும்
நம்மைக் காப்பது
வேல் வடிவம்
புருவ மத்தியில்
வைத்துப் பூசிப்போம்
வேல் வடிவம்
பிறப்பிறப்பு அறுக்கும்
பெம்மான் திருக்கர
வேல் வடிவம்
---தேனம்மைலெக்ஷ்மணன்.
4648.விருந்து
4649.Baby Shower
4650.வசந்தா அத்தையின் 81 வது பிறந்தநாளில் திருவாசகம் & திருப்புகழ் முற்றோதல்
4651.கொத்தமங்கலம் வீடுகள்
4652.Polar bear
4653.அருமை சார். பொதுவாக நாமும் கூடக் கதை எழுதும் போது எவ்வளவு ஞாபகம் வைத்துக் கொண்டு எழுத வேண்டும் என்று உங்களுடைய கருத்துக்கள் நுண்ணிய தகவல்களை தருகின்றன.
4654.நான் செய்த சிப்ஸ்
4655.Cloud Frog & Crocodile in skypond
4656.Primark, Newmarkt.
4657.ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
4658.Nuggets & Chips
4659.அவல் உப்புமா & குழிப்பணியாரம்
4660.ரெவே .. உடல் ஊனமுற்றோர் மற்றும் குழந்தைகளுடன் வருவோர் பார்க்கிங் செய்யத் தனி இடம்!!
டிஸ்கி:-
74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.
75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.
76. இழிவரலும் வீரமரணமும்.
77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்
126.
செடிக்கன்னியும் சுயமோகமும்.127.
புஸ்தகாவும் ராயல்டியும்.128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
137.பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஃபோரம் மாலும்
140. பிஸ்கட் வியாபாரமும் பெர்பெண்டிகுலர் திங்கிங்கும்.
141. அட்வென்சரஸ் அழகனும் வார்த்தைப் பூமாலையும்
142. வாளை மீனும் விலாங்கு மீனும்
143. தாய் மரமும் இரு புது வலைபூக்களும்
144.சில்வர் ஃபிஷும் ஜீவநதியும்
145.சூப்பர்மேன் கேப்பும் ஆக்ஸிமீட்டரும்
146.மண்ணின் மணமும் உலகின் அன்பும்
147.வின்ஸ்டன் சர்ச்சிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும்
148.ஃபோன் ராஜாங்கமும் ஸ்ம்யூல் சாம்ராஜ்யமும்
149.ஜெயில் பாரும் ஏர் பஸ்ஸும்
150.பழங்களும் பறவைகள் சரணாலயமும்
151.ஜெர்மனியில் புதிய தலைமுறையும் மனத்திரையில் மின்னலும்
152.காவல் தெய்வங்களும் நினைவுச் சின்னங்களும்
153.கோல புக்கும், ட்ராகன் ஃப்ரூட்டும்
154.சோழ வேங்கையும் கேஷ்யூ பைட்டும்
155.14,000 ஃபாலோயர்ஸும் புத்தக பூதமும்
156.தேசப்பற்றும் அந்நிய வியாதிகளும்
157.ஃபேஸ்புக் மின்னலா, யூ ட்யூப் சிங்கரா
158.செக்கோஸ்லோவேகியா ஜாடியும் ஸ்வீடன் மங்கும்
159.அப்பத்தாவின் நூற்றாண்டும் கோவிலூர் மியூசியத்தில் எனது 20 நூல்களும்
160.கருணை விழியும் அகத்தின் அழகும்
161.அன்பின் அம்மையும் அடுப்படி பொம்மையும்
162.எண்ணங்களின் சிக்கும் தலையில் ஆடும் படகும்
163.களேபர ரிங்டோனும் நாகம்மாஸ் ரெஸிடென்ஸியும்
164.சொற்போரும் நத்தை உலகும்
165.கற்பனைக் குதிரையும் உத்தர வளையமும்
166.அந்தாதிப் பாடலும் பறவை யாளியும்
167.சிங்காரச் சென்னையும் சோகி சிவாவும்
168.சிம்மாசல நரசிம்மரும், நெற்குப்பை விசாகத் தோப்பும்
169.திருமண வேண்டுதல் பசுக்களும் காட்டுக்கருப்பரும்.
170.தென்சபாநாயகர் கோயிலும் சுதேசமித்திரனும்
171.ரேய்ச்சல் ஷோவும் மிஷன் இம்பாஸிபிளும்
172.மெர்ஸிடஸ் பென்ஸூம் டியர் ஈ-பைக்கும்
173.ஞாயிறு புத்தகம் நூலகமும் காப்பியக் கவிஞரின் வாழ்த்தும்
174.திருநெல்லை இதழ் மற்றும் திருக்குறள் கழகம்
175.பறக்கும் கண்டெயினரும் பட்டணத்தில் பூதம் ஜாடியும்.
176.குஹன் பிக்சர்ஸும் ரைன் தமிழ்ச்சங்கத்தில் எனது நூல் வெளியீடும்.
177.ஹெர்ஸ்டோரீஸ் வெளியீடுகளும் கொலோன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் எனது நூல்களும்
178.ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் எனது நூல்கள்.
179.மேன்மை கொள் நூலும் புத்தகக் கண்காட்சிகளும்
180.சோமலெ நூலகத்துக்குப் பங்களிப்புச் செய்த நூல்கள்
181.இசை குடிமானமும் இருபது லட்சமும்
182.வட்டார மொழி வழக்கும் ஸ்பானிஷ் மொழியாக்கமும்
183.வாழைப்பூ கெச்சையும் கொடிப்பாதையும்
184.பாலிதீன் சாக்கடையும் பூக்களின் காதலர்களும்
185.பெண் மொழியும் ஆண் எழுத்தும்
186.குபேரனும் யாளி வீரனும்
187.மயில் பண்ணையும் மாரியம்மன் கோவிலும்
188.முத்தப்பர் கோட்டமும் மண்டலா ஆர்ட்டும்
189.மாம வேவும் சேமக் குதிரையும்
190.வாசகப் பார்வையும் ஒற்றுச் சேர்க்கையும்
191.இளவட்டக் கல்லும் கார்த்திகைப் புதுமையும்
192.பட்டறிவும் பாகம்பிரியாளும்
193.காளையார் கோவிலும் ஹம் காமாட்சியும்
194.அன்னலெட்சுமியும் வரலெக்ஷ்மி பூஜையும்
195.ஆசை அலைகளும் ஆழ்கடல் அமைதியும்
196.பாவை விளக்குகளும் பல்லக்குகளும்
197.காவிரிப் பூம்பட்டினமும் முரண் நினைவுகளும்
198.கோட்டையம்மனுக்குத் திருமாங்கல்யமும் கல்யாணமாலையும்
199.பைரவர், குபேரர் ஹோமங்களும் பூஜையும்.
200.கொலோன் தமிழ்த்துறையும் டோர்ட்முண்ட் வள்ளுவர் சிலையும்
201.நவீன விருட்சமும் மற்றுமொரு நாவலும்.
202.பிள்ளையார் நோன்பும் புத்தாண்டு விருதும்
203.நன்றி தினமணி & திருப்பத்தூர் நியூஸ்
204.சிவகங்கை மாவட்டப் படைப்பாளிகளும் மும்தாஜ் இல்லமும்
205.வளர்தமிழ் நூலகங்களும் வண்ண ஓவியங்களும்
206.பேரையூர் நாகங்களும் காரைக்குடிக் கடல் கன்னியும்
207.சாட் ஜிபிடியும் சிங்கைப் புத்தகத் திருவிழாவும்
208. செவ்வாயும் புரவி எடுப்பும்
209.பாகம்பிரியாளும் பாரதியின் கடிதமும்
210.டோர்ட்முண்ட் திருவள்ளுவர் சிலையும் முனைவர் பட்ட ஆய்வில் எனது கவிதைகளும்
211.கும்மர்ஸ்பாஹ் குறிஞ்சி குமரன் கோயிலும் டோர்ட்முண்ட் ஸ்வீட் சில்லியும்
212.கோல்மார் மக்ரூன்ஸும் கொலோன் எலக்ஷனும்
213.ஸ்ட்ராபெர்ரீஸும் ஸ்பானிஷ் ஆம்லெட்டும்
214.கோல்மார் படகும் கொலோன் குதிரை லாயமும்
215.டைனோசர்களும் கொலோன் ரயில்வே ஸ்டேஷனும்
216.டால் டைனோசர்களும் யூ தியேட்டரும்
217.சிக்ரியும் சொல்வனமும்
218.மெமரி கார்டுஸும் பேரனின் கீட்டாவும்
219.திருப்பூட்டும் தாம்பாளமும் தன்வந்திரி கோயிலும்
220.கிறிஸ்துமஸ் குடிலும் மார்கழிக் கோலங்களும்
221.பத்துமலை முருகனும் சிங்கை மணியும்
222.ஜெர்மனியின் உறைபனியும் ரைன் நதியும்
223.வெற்றியூர் கும்பாபிஷேகமும் தைப்பூச விளக்கும்
224.கோல்மாரும் அந்தமான் புத்தகத் திருவிழாவும்
225.மாத்தூர் பிரம்மோத்ஸவமும் பரமனூர்க் காளியும்
226.அழகப்பா கலைக்கல்லூரியிலும் பல்கலையின் தமிழ்த்துறையிலும்
227.ஒய்ஸ் மேனட்ஸ் க்ளப்பின் மகளிர் தினவிழாக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக
228.திராவிடம் போல்சாக் பேச்சாளர்களுள் ஒருவராக
229.சித்துவின் ரேடியோ
230.அன்னை தெரசா மகளிர் பல்கலையில் என்னுடைய கவிதைகளில் ஆய்வுகள்.
231.ப்ரைம் படிகளும் ரெவே சரக்கும்
232.பசுமடம் வீதியும் போர்ஸ் மார்க்கெட்டும்
233.ரெவே பார்க்கிங்கும் மேகக் கரடியும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)