அமைதிக்குப் பெயர்தான் சாந்தி. இந்தப் பாட்டை 700 தரமாவது முணுமுணுத்திருப்பேன். என் பள்ளி நட்பிலிருந்து இன்று வரை நிறைய சாந்திகள் என்னைச் சுற்றி. இந்த சாந்தி அமைதி அதே சமயம் கொஞ்சம் கலகலப்பும் கூட.
வலை உலக சகோதரிகளில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய சகோதரி அமைதிச்சாரல் என்ற சாந்தி மாரியப்பன். அவர் எடுக்கும் புகைப்படங்கள் மட்டுமல்ல. சிறுகதைகளும் சிறப்பானவை. அவர் எழுதும் சமையல் குறிப்புக்கள் ருசிகரமானவை. அவர்கிட்ட சாட்டர்டே ஜாலி கார்னருக்காக ஒரு கேள்வி.
///உங்க கணவரோட போன ஊர்ல மறக்க முடியாத ஊர் எது.? ஏன் ?///

யக்கோவ்.. எதைச்சொல்ல எதை விட .
ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு விதத்துல மறக்க முடியாததுதான்னாலும் மாத்தேரன்
சம்திங் ஸ்பெஷல்.. நாலஞ்சு இடுகையாவது வர்ற அளவுக்கு எளுதுவேன். அக்கா
பாவமாச்சேன்னு சுருக்கிட்டேன்.
ப்ளாகில் போட்டோ வேண்டாமே ப்ளீஸ்..
அன்புடன், சாந்தி மாரியப்பன்.
அன்புடன், சாந்தி மாரியப்பன்.