உதட்டில்தான் பதியனிட்டாய்.,
உடலெங்கும் ரோஜா பூத்தது..
கன்னத்தில்தான் கன்னமிட்டாய்..,
கனிந்த தக்காளிச் சிவப்பாய்.....
உன் கைகள் பட்ட இடமெல்லாம்
சோலைகள் உருவாகிக் கொண்டே.,
உன் காலடித்தடம் பட்ட என் வீடு கூட
இன்பமாய்ச் சிணுங்கிக் கொண்டே.,
அலமலந்து போய்க் கிடக்கிறது
உன் அடுத்த தடத்துக்காய் ஏங்கி....
அலமலந்து
பதிலளிநீக்கு:)
நல்ல பிரயோகம்
//உதட்டில்தான் பதியனிட்டாய்.,
பதிலளிநீக்குஉடலெங்கும் ரோஜா பூத்தது..//
அச்சச்சோ.... அக்கா.... சூப்பர்ர்ர்ர்ர்
எனக்கு என்ன கமெண்ட் போடன்னே தெரியலியே...
அவ்ளோ அழகு உங்க வரிகள்.. கலக்குறீங்க அக்கா.. ;-)
இவ்வளவுக்கு அப்புறமுமா அலமலப்பு !
பதிலளிநீக்குEffect of Singapore trip????? ;-)
பதிலளிநீக்குNice!
அட்டகாசமாய் இருக்கிறது!!!
பதிலளிநீக்கு//உதட்டில்தான் பதியனிட்டாய்.,
பதிலளிநீக்குஉடலெங்கும் ரோஜா பூத்தது..//
இந்த வரிகளை படிக்கும் போது ஒரு சின்ன சிரிப்பு வருது
ரொம்ப புடிச்சிறுக்கு
நம்ப கவிதைய பாருங்க
www.naankirukiyathu.blogspot.com
ஒரு விளம்பரம் தான்
அழகா இருக்கு படிக்க
பதிலளிநீக்குநிறைவா இருக்கு மனசுக்கு
முதல் தடம் அப்படித் தான் இருக்கும்.
பதிலளிநீக்குபோகப் போகப் சடமாகிப் போகும் மனது.
//உன் கைகள் பட்ட இடமெல்லாம்
பதிலளிநீக்குசோலைகள் உருவாகிக் கொண்டே.,//
arumai arumai
:)
பதிலளிநீக்கு//உதட்டில்தான் பதியனிட்டாய்.,
பதிலளிநீக்குஉடலெங்கும் ரோஜா பூத்தது..//
ஆரம்பமே அழகு... உங்கள் அடுத்த தடத்துக்காய் ஏங்கி....
முத்தங்களே வாழ்க்கை தோட்டத்தின் உயிர் உரங்கள்.
பதிலளிநீக்குசெழிக்கட்டும் தோட்டம்.
வாழ்த்துக்கள் அக்கா
விஜய்
யெப்ப்ப்ப்ப்பா........
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்குகன்னத்தில்தான் கன்னமிட்டாய்..,
கனிந்த தக்காளிச் சிவப்பாய்.....//
அழகு வரிகள்..
அழகா இருக்குங்க வரிகள்....
பதிலளிநீக்குஒன்னும் சொல்லறதுக்கு இல்ல ,,
பதிலளிநீக்குகிறுக்கு பிடிக்க வைக்கிறீர்கள்
முத்தங்களால் இத்தனை பின் விளைவுகளா.
பதிலளிநீக்குஅக்கா,
பதிலளிநீக்கு//உதட்டில்தான் பதியனிட்டாய்.,
உடலெங்கும் ரோஜா பூத்தது..//
வரிகளை விளக்க என்னிடம் வரிகள் இல்லை.
கடந்த மூன்று நாட்களாக இங்கு நெட் பிரச்சினை. ஜிமெயில் பிரச்சினை. எனவே பிளாக்கில் எழுதவோ, பின்னூட்டமிடவோ முடியவில்லை. தற்போதும் அதே நிலைதான் Ultra Surf உபயோகித்து பின்னூட்டம் மட்டுமே இட முடிகிறது.
உங்கள் அனைத்து பகிர்வுகளும் அருமை.
தனித்தனியாக பின்னூட்டமிட முடியாத சூழல்.
வாழ்த்துக்கள்.
அக்கா,
பதிலளிநீக்கு//உதட்டில்தான் பதியனிட்டாய்.,
உடலெங்கும் ரோஜா பூத்தது..//
வரிகளை விளக்க என்னிடம் வரிகள் இல்லை.
கடந்த மூன்று நாட்களாக இங்கு நெட் பிரச்சினை. ஜிமெயில் பிரச்சினை. எனவே பிளாக்கில் எழுதவோ, பின்னூட்டமிடவோ முடியவில்லை. தற்போதும் அதே நிலைதான் உபயோகித்து பின்னூட்டம் மட்டுமே இட முடிகிறது.
உங்கள் அனைத்து பகிர்வுகளும் அருமை.
தனித்தனியாக பின்னூட்டமிட முடியாத சூழல்.
வாழ்த்துக்கள்.
//ஈரோடு கதிர் சொன்னது…
பதிலளிநீக்குயெப்ப்ப்ப்ப்பா........
//
ரிப்பீட்ட்டேய்...
//அலமலந்து//
இதுக்கு "ஏங்கி" என்று அர்த்தமா?
முக புத்தக பாதிப்பா
பதிலளிநீக்குநல்லாயிருக்குங்க ...
வழக்கம் போல நல்ல கவிதை அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகவிதை நிறைவாக இருக்குக்கா...
பதிலளிநீக்கும்ம்ம்ம்...அருமை
பதிலளிநீக்கு:-))
பதிலளிநீக்குஅட்டகாசமா இருக்கு அக்கா.
பதிலளிநீக்குஅழகு வரிகளில் அட்டகாசமான உணர்வுகள்.
பதிலளிநீக்குnice. all lines r super. its is possible by u only.
பதிலளிநீக்குநல்ல கவிதை
பதிலளிநீக்குஅடுத்த தடம் சீக்கிரம் கிடைக்க வாழ்த்துவதுடன்..கவிதை அருமை..தொடரட்டும் தங்கள் ஏக்கமும்..அதன் பொருட்டு எங்களுக்கு கிடைக்கும் கவிதைகளும்..
பதிலளிநீக்குநச்சுனு இருக்கு
பதிலளிநீக்குமுதல் ரெண்டு வரிகளும்
//
அலமலந்து போய்க் கிடக்கிறது
உன் அடுத்த தடத்துக்காய் ஏங்கி....//
இதுவும்
great!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்குநன்றி நேசன்.,
பதிலளிநீக்குநன்றி ஆனந்தி.,
நன்றீ ஹேமா
நன்றீ சித்து.,
பதிலளிநீக்குநன்றீ சை கொ ப,.,
நன்றி யோகி
நன்றீ பத்மா.,
பதிலளிநீக்குநன்றி ராஜ்.,
நன்றி LK
நன்றி அஷோக்.,
பதிலளிநீக்குநன்றி கனி.,
நன்றி விஜய்
நன்றி கதிர்.,
பதிலளிநீக்குநன்றி தமிழ் வெங்கட்.,
நன்றீ சங்கவி
நன்றி ரோஹிணி .,
பதிலளிநீக்குநன்றி ரமேஷ்.,
நன்றி குமார்
நன்றீ பட்டியன்.,
பதிலளிநீக்குநன்றி ஜமால்.,
நன்றி சசி
நன்றி மேனகா.,
பதிலளிநீக்குநன்றி ராஜி.,
நன்றீ அம்பிகா
நன்றீ அக்பர்.,
பதிலளிநீக்குநன்றி அமைத்சாரல்.,
நன்றீ மதுரை சரவணன்
நன்றீ அகமத் இர்ஷாத்
பதிலளிநீக்குநன்றி பிரபு
நன்றி வெற்றி
பதிலளிநீக்குநன்றி ஜெயராஜ்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்