உன் கைப்பிடித்து வர
கையில் இருந்தவற்றைக்
கழட்டி வைத்தேன்...
உன் கை நெகிழ
கழற்றிய ஒவ்வொன்றாய்
கை வசமாக ..
கைக் கவசமாக...
திரும்பக் கைப்பிடிக்குள்
கையடக்க நினைக்கிறாய்...
கை வசமானது
கை விட்டுப் போகாமல்
கை வசமாக..
உன் கை வசமாவது
கை மட்டும்தானா இல்லை
என் மனசும் இருக்கிறதா அதில்...?
http://youthful.vikatan.com
http://youthful.vikatan.com/youth/Nyouth/thenammaipoem020410.asp
டிஸ்கி 1 :- இந்த இடுகை யூத்ஃபுல் விகடனில் ஏப்ரல்
இரண்டாம் தேதி வந்து இருக்கு..
டிஸ்கி 2:- கவிக்கோவின் இடுகை அடுத்து வரும்
மக்களே...
கையில் இருந்தவற்றைக்
கழட்டி வைத்தேன்...
உன் கை நெகிழ
கழற்றிய ஒவ்வொன்றாய்
கை வசமாக ..
கைக் கவசமாக...
திரும்பக் கைப்பிடிக்குள்
கையடக்க நினைக்கிறாய்...
கை வசமானது
கை விட்டுப் போகாமல்
கை வசமாக..
உன் கை வசமாவது
கை மட்டும்தானா இல்லை
என் மனசும் இருக்கிறதா அதில்...?
http://youthful.vikatan.com
http://youthful.vikatan.com/youth/Nyouth/thenammaipoem020410.asp
டிஸ்கி 1 :- இந்த இடுகை யூத்ஃபுல் விகடனில் ஏப்ரல்
இரண்டாம் தேதி வந்து இருக்கு..
டிஸ்கி 2:- கவிக்கோவின் இடுகை அடுத்து வரும்
மக்களே...
Kai vasam kai irukkum pothu,manasum eppadi illaamal pohum? Nalla Kavithai Thenammai.
பதிலளிநீக்குஉன் கை வசமாவது
பதிலளிநீக்குகை மட்டும்தானா இல்லை
என் மனசும் இருக்கிறதா அதில்.
good sirappana varigal
இருக்கா இல்லையா தெரியாதா உங்களுக்கு? தெரியாத மாறி கேக்கறீங்க?
பதிலளிநீக்குகவிதைவசம் ஆனது மனது
//
பதிலளிநீக்குஉன் கை வசமாவது
கை மட்டும்தானா இல்லை
என் மனசும் இருக்கிறதா அதில்...?//
அருமை தேனம்மை.
அற்புதம்!!! அக்கா.
பதிலளிநீக்குஉங்களுக்கு விருது கொடுத்து
இருக்கிறேன், பெற்று
கொள்ளுங்கள், நன்றி.
எங்கள் மனசு, கவிதை வசமானது
பதிலளிநீக்குஇப்போது.
நல்லாயிருக்கு தேன்னம்மை.
//கை வசமானது
பதிலளிநீக்குகை விட்டுப் போகாமல்
கை வசமாக//
மனது வசமானது
உங்கள் கவிதைக்கு
நல்ல கவிதை அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குnice acca...
பதிலளிநீக்குintha mara mandaikku konjam lateaagathan purinjathu.. nice words.. hm thank you for the info about youthfull vigadan..
பதிலளிநீக்குவழக்கம்போல் இன்னோரு நல்ல கவிதை:). பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்று
பதிலளிநீக்குஉன் கை வசமாவது
பதிலளிநீக்குகை மட்டும்தானா இல்லை
என் மனசும் இருக்கிறதா அதில்...?
...... very nice, akkaa.
Congrats!
நச்சுன்னு இருக்கு அக்கா.
பதிலளிநீக்குதேன்,
பதிலளிநீக்குஉண்மையிலேயே “யூத்ஃபுல்” கவிதை தாங்க.
கைக்கு அடக்கமான
பதிலளிநீக்குகைவிட முடியாத
கவிதை!
எல்லோரும் சொல்வது போலக் கடைசி வரிகள் அருமை.
பதிலளிநீக்கு//////உன் கை வசமாவது
பதிலளிநீக்குகை மட்டும்தானா இல்லை
என் மனசும் இருக்கிறதா அதில்...?/////////
கவிதை அருமை !
ஆனால் இன்னும் பதில் சொல்லவில்லையே ??????
//கை வசமாக ..
பதிலளிநீக்குகைக் கவசமாக...//
வார்த்தை விளையாட்டுக்கள்!!
//உன் கை வசமாவது
பதிலளிநீக்குகை மட்டும்தானா இல்லை
என் மனசும் இருக்கிறதா அதில்...?// சூப்பர் அக்கா!!
வாழ்த்துக்கள் விகடனில் வந்ததற்க்கு...
வாழ்த்துகள்...வாழ்த்துகள்....அருமையாக இருக்கின்றது....
பதிலளிநீக்குஅருமை அக்கா..
பதிலளிநீக்குகை வசமானது... கை விட்டுப் போகாமல்..கை வசமாக..
இந்த வரிகள், ரொம்ப பிடிச்சிருக்கு..!
வாழ்த்துக்கள்..
கவி வசமானது மனது....
பதிலளிநீக்குகைக்கு அடக்கமான
பதிலளிநீக்குகைவிட முடியாத
கவிதை!
கவி வசமானது மனது....
kavidha... kavidha...
பதிலளிநீக்குyouthful vikatanil vandhadharku vazhthukkal....
நைஸ்
பதிலளிநீக்குநைஸ்
பதிலளிநீக்குசொல் விளையாட்டில் சுற்றியடிக்கிறீர்கள்!!! யூத்புல் விகடனில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்!!!
பதிலளிநீக்குநன்றி முனியப்பன் சார்
பதிலளிநீக்குநன்றி அரும்பாவூர்
நன்றி நேசன்
பதிலளிநீக்குநன்றீ பத்மா சும்மா கேட்டுக்கிறதுதான்
நன்றி ராமலெக்ஷ்மி
பதிலளிநீக்குநன்றி சை கொ ப
விருது கொடுத்து கௌரவிச்சதுக்கும்
நன்றி அம்பிகா
பதிலளிநீக்குநன்றி மகராஜன்
நன்றி சசி உங்கள் புகழும் மென்மேலும் உயரட்டும்
பதிலளிநீக்குநன்றி மாயோ
நன்றி சக்தி உங்க லிங் ல பின்னூட்டம் போட முடியல பாருங்க
பதிலளிநீக்குநன்றி பாலா சார்
நன்றி கதிர்
பதிலளிநீக்குநன்றி சித்து
நன்றி அக்பர்
பதிலளிநீக்குநன்றி சத்ரியன்
நன்றி பட்டியன்
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
நன்றி பனித்துளி சங்கர்...இருக்கிறது
பதிலளிநீக்குநன்றி ஹுசைனம்மா
நன்றி டா மேனகா
பதிலளிநீக்குநன்றி கீதா
நன்றி ஆனந்தி
பதிலளிநீக்குநன்றி சீமான் கனி
நன்றி குமார்
பதிலளிநீக்குநன்றீ அன்புத்தோழன்
நன்றி ரிஷபன்
பதிலளிநீக்குநன்றி கவிதன்
வலைப்பதிவர் ஒற்றூமை ஓங்கட்டும் என்றூம் நம்முள் வலிமை பெருகட்டும்
பதிலளிநீக்கு