முகநூலில் சொற்ப காலமே இருக்கும் நட்பில் இணைந்து. ஆனால் முதன்முதல் நட்பான போதே ஒரு ஹார்மனி இருந்தது காந்திமதி மேமுடன் :) அமைதியும் ஆனந்தமும் ஞானமும் மிளிர்ந்த முகம். அவர்கள் தலைமையாசிரியையாக இருந்தவர்கள் என்பதைப் பின்னர் அறிய நேர்ந்தது. ஆனால் அது ஒரு முக்கிய காரணமாயிருக்கலாம். ஏனெனில் ஆசிரியைகளை நமக்குப் பிடிக்கும்தானே :)
அப்புறம் இவரோடு நெருக்கமாக அன்பாகத் தோளில் கைபோட்டு அணைத்து நிற்பது மகளென்று நினைத்திருந்தேன். ஆனால் மருமகள். மகள் போல மருமகள் அமைந்திட்ட இவருக்கு வாழ்த்துகள். மாமியார் மருமகள் இருவரும் பரஸ்பரம் அன்பா இருந்தாதான் அம்மா என்றே அழைக்க முடியும். இந்த நெருக்கமும் பிறக்கும்.
எல்லாவற்றையும் பாசிட்டிவாகப் பார்க்கும் அவர்களிடம் ஒரு சில கேள்வி.
அன்பு காந்திமதி மேம்..

உங்களைக் கவர்ந்த ஏதேனும் ஒரு விஷயத்தை என் ப்லாகின் சாட்டர்டே போஸ்டுக்காக எழுதித்தர முடியுமா.? பறவைகள் பற்றி அல்லது தலைமை ஆசிரியையாக இருந்து சந்தித்த சவால்கள் , இனிமையான சம்பவங்கள் பற்றி
அப்படியே உங்களைப் பற்றிய சிறிய சுயவிவரக்குறிப்பும், ஒரு புகைப்படமும் வேண்டும்.
மேம் :- எழுதுகிறேன்.,ஏற்புடையதெனில் ஏற்றுக்கொள்க.
மேம் :- எழுதுகிறேன்.,ஏற்புடையதெனில் ஏற்றுக்கொள்க.