26.
4. 86.
17.
வீடு எரிகிறது.:-
எரியூட்டப்படுகின்றன
நமது
சுயங்கள்
பற்றியெரியும்
சட்டங்களாய்
நமது
கனவுகள்
நிகழ்வில்
உடையும்
ஓடுகளாய்
நமது
இறந்தகாலம்.
ஊரெல்லாம்
வேடிக்கை
பார்க்க
சிதறிச்
சரியும்
நமது
கோட்டைகள்.
நீரூற்றி
அவிக்கப்பட்டுக்
கிடக்கும்
கரிக்கட்டைகளாய்
மனசுச்சவம்
பொதித்த
மயானங்களாய்
சிறுத்துக்
கிடக்கும்
நமது
சுயங்கள்.
வெளியேறிப் பார்க்க
பதிலளிநீக்குஅவிந்த சுயமும்
பிணம் போலத்தானே
அற்புதமான கவிதை
அருமை சகோதரியாரே
பதிலளிநீக்குநன்றி ரமணி சகோ
பதிலளிநீக்குநன்றி ஜெயக்குமார் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!