பொறி
26.4.86.
16.
என் மனமெல்லாம்
நெருப்பு
பார்வைத்
திராவகம்
ஊற்றாதே.
ஊரெல்லாம்
பற்றியெரிய
கூண்டுக்குள்
நீ. !
என்
மனப் பொந்துக்குள்
அக்கினிக்
குஞ்சாய் நீ !
எரிந்தது
தோட்டங்கள்
மட்டுமல்ல..
’நான்’ம்
தான்
நெருப்பு
என்னைச்
சுற்றிலும்
சமுதாயத்தின்
பார்வைப்
பொறிகளில்
நான்
அல்ல
அல்ல
நாம்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!