எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 15 நவம்பர், 2010

நவம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் மோகனா சோமசுந்தரம்., சித்ரா சாலமன்., ருக்மணி அம்மா., மனோ சாமிநாதன்., மற்றும் நான்...

மிக அருமையான ., எளிமையான ஒரு சந்திப்பு நிகழ்ந்தது நவராத்திரி அங்காடியில்.. எந்தவித ஆர்ப்பாட்டமும் பந்தாவும் இல்லாமல் ஒரு அமைச்சரை நீங்கள் சந்திக்க இயலுமா.. மிக நெருங்கிய தோழி போன்ற அழகிய புன்னகையுடன் வந்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்தான் அவர்கள்.. அசந்து விட்டோம் அனைவரும்.. அவரின் பேச்சுத்திறனும் அபாரம்..
வாழ்க.. வளர்க அவரின் சமூகப் பணி..

முகப் புத்தகத்தில் முதிர்ந்த அறிவுடைய ஒரு தோழியை சந்தித்தேன்.. அவரின் பின் எவ்வளவு பெரிய சாதனைக் கதை.. சொல்லில் வடிக்க இயலாது அவரின் போராட்டம்.. படித்துப் பாருங்கள் சுயம்புவாய் உருவான பெண்ணின் கதையை..

நம்ம சித்ராவின் தீபாவளி பற்றிய பகிர்வு.. தனி மரங்களின் தீபாவளி ..வழக்கம் போல அம்மணி கலக்கிட்டாங்க.. என்ன பலகாரம் பண்ணாங்க என்பது மட்டும் சர்ப்ரைஸ்.. ஹாலோவீன்ஸ் டே பதிவு ஒண்ணு அனுப்புங்க மேடம்..(ஹிஹிஹி) .. பரங்கிக்காய் ஜூஸ் பத்தின ரெசிப்பியோட..:))

நம்ம ருக்மணி அம்மாவோட திருக்குறள் கதைகள்.. பி்ள்ளைகளுக்கு பள்ளியில் நீதிபோதனை வகுப்பு இருப்பதில்லை இப்பவெல்லாம்.. அதுனால பெட் டைம் ஸ்டோரிஸா இது எல்லாம் படிச்சுக் காண்பிங்க..மென்மையான அறிவுரையோட இருக்கு ..

இந்த மாத ப்லாக்கர் மனோ சாமிநாதன்.. நம்ம எல்லாருக்கும் அறிமுகமானவங்கதான்.. புறப்படு பெண்ணே புவியசைக்க என்ற தலைப்பில் அவங்களோட பகிர்வு அருமை..

சமூக நலத்துறையின் ஜீவன் கீதா ஜீவன் என்ற தலைப்பில் என்னோட கட்டுரை ஒண்ணு வந்திருக்கு.. அதையும் படிச்சுப் பார்த்து கருத்து சொல்லுங்க மக்காஸ்.

27 கருத்துகள்:

  1. பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  2. வழி காட்டலுக்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  3. //சமூக நலத்துறையின் ஜீவன் கீதா ஜீவன் என்ற தலைப்பில் என்னோட கட்டுரை ஒண்ணு வந்திருக்கு//
    வாழ்த்துக்கள்..
    டிரீட் எப்ப?...

    பதிலளிநீக்கு
  4. நன்றி பாரத்., அமைதிச்சாரல்..

    கவிதை புக் ஒண்ணு வெளியிட்டப்புறம் நிச்சயம் ட்ரீட் உண்டு பாரதி ..:))

    பதிலளிநீக்கு
  5. உங்களுக்கும் பங்களித்த மற்றவருக்கும் வாழ்த்துக்கள்!

    கவிதை புத்தகத்துக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் தேனம்மை:)!

    பதிலளிநீக்கு
  6. ஒவ்வொண்ணா வாசிச்சிட்டு இருக்கேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. உங்களுக்கும்,படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. உங்கள் பணிவே உங்கள் உயர்வுக்கு காரணம்

    வாழ்த்துக்கள் அக்கா

    விஜய்

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. எல்லோருக்குமே வாழ்த்தும் பாராட்டும் !

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. வாழ்த்துக்கள் தேனம்மை.பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. இந்த இதழ்தான் எனக்கு கிடைத்தது. படித்தேன். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. எந்தவித ஆர்ப்பாட்டமும் பந்தாவும் இல்லாமல் ஒரு அமைச்சரை நீங்கள் சந்திக்க இயலுமா.. மிக நெருங்கிய தோழி போன்ற அழகிய புன்னகையுடன் வந்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன்தான் அவர்கள்.. அசந்து விட்டோம் அனைவரும்.. அவரின் பேச்சுத்திறனும் அபாரம்..

    இவர் செய்துள்ள சமூகப்பணியை சற்று விளக்கமாக சொல்லுங்களேன். நானும் தெரிந்து கொள்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  17. எல்லோருக்கும் எங்கள் இதயம் கனிந்த ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. வாழ்த்துக்கள் அனைவருக்கும்

    பதிலளிநீக்கு
  19. அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  20. அனைவருக்கும் என் தமிழ் தேச வணக்கம்
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் உங்களையும் உங்கள் எழுத்துக்களையும்

    பதிலளிநீக்கு
  21. எல்லாருக்கும் வாய்ப்பு உண்டு குரு

    பதிலளிநீக்கு
  22. நன்றி அமைதிச்சாரல்., பாரத் பாரதி., செந்தில் குமார்., ers., ராமலெக்ஷ்மி., ரமேஷ்., சி.பி செந்தில்குமார்., மேனகா., ஸாதிகா., சங்கவி., விஜய்., புவனேஷ்வரி., ஸ்னேகிதி.,ஹேமா., நசர்., நித்திலம்., கார்த்திக்., ஜோதிஜி., ஃபாத்திமா., சக்தி., கும்மாச்சி., ஜிஜி., தினேஷ், குரு

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...