அய்யாவுக்கென்றும்.,
அம்மாவுக்கென்றும்.....மட்டுமல்ல.,
அக்காவுக்கென்றும் ..................
சிம்மாசனமும் க்ரீடங்களும்
நன்றி :- மேனகா சத்யா., சுஸ்ரி., திவ்யாஹரி.
செங்கோலும் .,ராஜ்யமும் .,
பூங்கொத்தும் .,பூமாலைகளும்.,
வெற்றிக் கோப்பைகளும் .,
நியாயச் சுத்தியலும் ஈந்த
அன்பு நெஞ்சங்களுக்கு .,
அவார்டுகளை அள்ளி வழங்கிய
மகளாய்ப் பல வருடம்....
மனைவியாயும் தாயாயும் பல வருடம்...
சகோதரியாய்ச் சில மாதங்கள்தான்...
கனத்துக் கிடக்கிறது இதயம்...
உங்கள் அன்பைச் சுமந்து சுமந்து....
உங்கள் அன்பைச் சுமந்து சுமந்து....
வலைத்தளத்தின் தம்பி தங்கைகள்
வாழ்க வளமுடன்...!!!
வாழ்க நலமுடன்...!!!
நன்றி :- மேனகா சத்யா., சுஸ்ரி., திவ்யாஹரி.
சை.கொ.ப.,அக்பர் ., சசிகுமார் ஸாதிகா...!!!
டிஸ்கி:- இந்த அன்பை என் முதல் சகோதரன்.,
விஜய்.,ஸ்டார்ஜன் ஈறான தம்பிகளுக்கும்.,
மேனகா முதலான தங்கைகளுக்கும்.நண்பர்
களுக்கும்., தோழிகளுக்கும்.,வாசகர்களுக்கும்
விருது வைக்க ஒரு தனி ப்ளாக் வேண்டும் போல இருக்கு
பதிலளிநீக்குகலக்குங்க
வாழுதுக்களுடன்
முபாரக்
வாழ்த்துகள் தேனக்கா...விருது பெற்றவர்களுக்கும்...மனமார்ந்த வாழ்த்துகள்....
பதிலளிநீக்குநன்றி அரும்பாவூர் எனக்கும் சிலசமயம் நீங்கள் கூறிய பின்னூட்ட ப் பிரச்சனை உண்டு ஏனென்று தெரியவில்லை
பதிலளிநீக்குCongratulations, அக்கா! உங்களுக்கு வரும் விருதுகளுக்கென்று ஒரு counter வைக்க வேண்டும் போல. சூப்பர், அக்கா!
பதிலளிநீக்குநன்றி சீமான் கனி உங்கள் ரோஜா கவிதைகள் அருமை
பதிலளிநீக்குநன்றீ சித்து உன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பதிலளிநீக்குஅடுத்து ஆஸ்கார் தான்... அட்லாண்டா தேனம்மை. நற்பணி மன்றம் சார்பாக வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்கு//விருது வைக்க ஒரு தனி ப்ளாக் வேண்டும் போல இருக்கு //
பதிலளிநீக்குrepeatu..
congrats. keep writing
அக்கா, ரொம்ப சந்தோசமா இருக்கு..
பதிலளிநீக்குநீங்க மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன்..
விருது அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள் அக்கா.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா :-)
பதிலளிநீக்குஇதயம் கனத்தது.கண்கள் பனித்தது ...வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்..!
பதிலளிநீக்குஇன்னும் நிறைய விருதுகள் வாங்க வாழ்த்துக்கள் தேனம்மை.
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்குமகளாய்ப் பல வருடம்....
பதிலளிநீக்குமனைவியாயும் தாயாயும் பல வருடம்...
சகோதரியாய்ச் சில மாதங்கள்...
எல்லாவற்றுக்கும் கவிதை... இதற்கும் கவிதை... மகிழ்ச்சி.
நான் கொடுக்கலாம்னு வந்தேன். அதுக்குள்ள யாரோ கொடுத்துட்டாங்க போல. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபாராட்டு கவிதை நல்லாயிருக்கு தேனம்மை.
பதிலளிநீக்குபெற்ற விருதுகளுக்கு வாந்த்துக்கள்.
தங்களுக்கே கூறிய பாணியில் நன்றி கூறிவிட்டீர்கள்,விருதுகளை குவித்து விட்டீர்கள் அக்கா. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஎன்னை முதல் சகோதரனாக ஏற்றதே மிகப்பெரிய விருது.
பதிலளிநீக்குநன்றிக்கண்ணீரை தங்கள் காலடியில் காணிக்கை ஆக்குகிறேன்.
வாழ்த்துகள் தேனக்கா...
பதிலளிநீக்குபாராட்டு கவிதை நல்லாயிருக்கு...
விருது பெற்றவர்களுக்கும்... மனமார்ந்த வாழ்த்துகள்....
ஆகா, வாழ்த்துக்கள் தேனம்மை:)! உங்களிடம் இருந்து பெற்றவர்களுக்கும் உங்களுக்குத் தந்தவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்குசீக்கிரம் ஒரு பாராட்டு விழா நடத்தனும் போல் இருக்கே!
கலக்கலான கவிதை அக்கா.வாழ்த்துக்கள் உங்களுக்கும் விருது பெற்ற மற்றவர்களுக்கும்....
பதிலளிநீக்குஇத்தன விருதுகளா!!!!! வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்.... யாரு வீட்லங்க பார்ட்டி... நான் ஆஜர்...
பதிலளிநீக்கு//ஈரோடு கதிர் கூறியது...
பதிலளிநீக்குவாழ்த்துகள்
சீக்கிரம் ஒரு பாராட்டு விழா நடத்தனும் போல் இருக்கே!//
பாராட்டு விழா நடத்தும்போது மேடையில் பாராட்டிப் பேச
எனக்கும் ஐந்து நிமிடங்கள் ஒதுக்குமாறு பாராட்டு விழாக்
குழுவினரை அன்போடு, கேட்டுக்கொள்ள கடமைப்
பட்டிருக்கிறேன் என்ச் சொல்லிக் கொள்ள ஆசைப்
படுகிறேன்.
வாழ்த்துக்கள் அக்கா !!
பதிலளிநீக்குவிருது பெற்ற உங்களுக்கும். தாங்கள் வழங்கிய மற்றவர்களுக்கும். வாழ்த்துகள் அக்கா.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அக்கா !!
பதிலளிநீக்குஎன் அன்பின் சகோதரிகளுக்கும்,..சகோதரர்களுக்கும் நண்பர்கள் தோழிகளுக்கும் ஒரு பதினைந்து நாள் வலைத்தளத்துக்கு விடுறை.....அப்பாடா என்று சொல்வது கேட்கிறது..உங்கள் அன்பு என்னோடு என்றும் இருக்கிறது நானும் என்றும் உங்களோடு இருக்கிறேன்...வாழ்த்துக்களும் நன்றீயும் அனைவருக்கும்....
பதிலளிநீக்குவலைப் பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்
வாழ்த்துக்கள் உங்களுக்கும்,விருது பெற்ற அனைவருக்கும்...
பதிலளிநீக்குநான் வந்திட்டேன்
பதிலளிநீக்குஉங்கள் ஆக்கங்களை
உடம்புக்கு முடியாமல் இருந்த நாட்களில் கூட
தினமும் படித்தேன். பதில்தான் எழுத முடியாமல் போய்விட்டது.
இனி வரும் நாட்களில் மீண்டும் உங்களுடன் இணைந்திருக்கிறேன்.
நலம் விசாரித்த உங்களுக்கு மீண்டும் நன்றி.
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா. :)
பதிலளிநீக்குவாழ்த்துகள்!
பதிலளிநீக்குஎத்தனை விருதுகள்...அத்தனை நெஞ்சங்களை வென்றிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமனம் கனிந்த நல் வாழ்த்துக்கள்!!!!
பதிலளிநீக்குதேனு.....சுகம்தானே தோழி.விடுபட்ட பதிவுகள் பார்த்தேன்.ரசித்தேன்.
பதிலளிநீக்குஎப்பவும்போல அசத்தல்தான்.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்...!!!
பதிலளிநீக்குவாழ்க நலமுடன்...!!!
நீங்களும்தான்..
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்
விருதோ விருது!! வாழ்த்துக்கள் அக்கா.
பதிலளிநீக்குமனம் முழுக்க மகிழ்ச்சி. விருதுகளைக் கண்ட பூரிப்பு.
பதிலளிநீக்குYou deserve Awards thenammai,keep the quality in your articles.
பதிலளிநீக்குஅக்கா நலம்தானே
பதிலளிநீக்குவிஜய்
நன்றி அரும்பாவூர்
பதிலளிநீக்குநன்றி சீமான் கனி
ஆஸ்காரா கேக்கவே இனிமையா இருக்கே கோபி... எனக்கு பேராசைதான் ஹாஹாஹா
பதிலளிநீக்குநன்றீ LK
பதிலளிநீக்குநன்றீ ஆனந்தி
நன்றீ சை கொ ப
பதிலளிநீக்குநன்றி பிரபு
நன்றீ மயில் ராவணன்
பதிலளிநீக்குநன்றி ஜெகநாதன்
நன்றி அமைதிச்சாரல்....
பதிலளிநீக்குநன்றீ பாலா சார்
நன்றீ ரமேஷ்
பதிலளிநீக்குநன்றி புதுகைதென்றல்
நன்றீ அம்பிகா
பதிலளிநீக்குநன்றி சசிகுமார்
நன்றீ விஜய்
பதிலளிநீக்குநன்றீ குமார்
நன்றி ராமலெக்ஷ்மி
பதிலளிநீக்குநன்றீ கதிர்
நன்றீ பாலாசி
பதிலளிநீக்குநன்றி மேனகா
நன்றி நிஜாமுதீன்
பதிலளிநீக்குநன்றீ மைதிலி
நன்றி அக்பர்
பதிலளிநீக்குநன்றி மகராஜன்
நன்றீ அஹமது இர்ஷாத்
பதிலளிநீக்குநன்றி தியா..குணமடைந்தது குறீத்து மகிழ்ந்தேன்
நன்றீ ஷிவாஜி சங்கர்
பதிலளிநீக்குநன்றி அன்புடன் அருணா
நன்றீ ஸ்ரீராம்
பதிலளிநீக்குநன்றி ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி
நன்றீ ஹேமா
பதிலளிநீக்குநன்றீ சசிகுமார்
நன்றி bogy.in
பதிலளிநீக்குநன்றீ ரிஷபன்
பதிலளிநீக்குநன்றி ஷஃபி
நன்றீ ஜோதிஜி
பதிலளிநீக்குநன்றி முனியப்பன் சார்
நலம் விஜய் நலமே பொலிக...
பதிலளிநீக்குவெளிநாடு சென்று இருந்தேன் விஜய்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்
பதிலளிநீக்கு