183.
2091.மன்னர் பின்னோர் – மன்னருக்கு ஆட்சி, நிதி மற்றும் பாதுகாப்பில் பக்கபலமாயிருந்து கடமை ஆற்றும் வணிகக் குலத்தோர். (சிலப்பதிகாரத்தில் குறிக்கப்பட்டுள்ளது).
2092.வட்டகை – வட்டாரப் பகுதி, குறிப்பிட்ட இன மக்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதி. செட்டிநாட்டுப் பகுதிகளையே 64 வட்டகை என்பார்கள். பகுதிவாரியாகப் பிரிக்கப்பட்டு இதுபோல் 7 வட்டகைகள் உள்ளன.










.jpg)




International Women’s Day Celebration – 2026
“Give to Gain – Women Supporting Women”
Chief Guest Invitation
Date: 15 March 2026 (Sunday)
Time: 5.30 PM – 8.30 PM
Venue: Krishna Garden, Karaikudi







































