186.
3701.எங்கள் கட்டுரைகளின் தொகுப்பு. ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடு. சென்னையில் வாய்ப்பு உள்ளவர்கள் கலந்து கொள்ளுங்கள்.
3702.திருச்சி புக்ஃபேரில் சில்வர்ஃபிஷின் அரங்கு எண். 37, 38 இல் எனது நூல்கள் "நன்னெறிக் கதைகள் பாகம் 1& 2 ஐப் பெறலாம். தொடர்புக்கு : 9500062111, 7305910955.
3703.குபேரன்ஸ் & காமதேனு .. சுக்கிரன் பார்வை பட்டா கோடீஸ்வரியாம். வீட்ல இருக்கவங்க எல்லாம் டாக்ஸ் பெனிஃபிட்டுக்காக நம்ம பேர்ல பணத்தைப் போட்டு வைச்சா நாம கோடீஸ்வரிதான்.
எழுத்து மூலமா ஓரளவு மாதா மாதம் சொல்லிக்கிற மாதிரியும் சொல்லிக்க முடியாத மாதிரியும் பைசா கிடைக்குது 😉
ஆனா எழுதியே கோடீஸ்வரி ஆகுறது சாகுற வரைக்கும் கனவாவே போயிடும் போல இருக்கு 🙂
3704.உலகத்திலேயே தி பெஸ்ட் சாம்பார் வழங்கி வரும் கோவை அன்னபூர்ணா அதிபர்
3705.எல்லாத்தையும் சாப்பிட்டுட்டு வெயிட் போடுதுன்னு கவலைப்படுறது
3706.தோழி வீட்டில் யாளி வீரன்
3707.Sai temple at kkdi
3708.ஆயிரம் வாளிகளும் அடுக்குச் சட்டிகளும். சில்வர் பட்டறை ஸ்பெஷல்.
3709.ஆன்மீக வினாடி வினாவில் முதல் பரிசு. மெய்யாண்டவர் வழங்குகிறார்
3710.பங்குனி மாத அம்மன் ஸ்பெஷல். காரைக்குடி முத்தாளம்மன் கோவிலில் இருந்து முத்துமாரி கோயிலுக்கு
3711.காரைக்குடி மரப்பாச்சி இலக்கிய வட்டத்தில் நாங்களெல்லாம் உறுப்பினர்😊.
ஓரிரு கூடுகைக்கு மட்டும் சென்றிருக்கிறேன்.
காவேரி நர்சிங்ஹோம் மாடியில் கொரோனாவுக்கு முன் நடைபெற்றது.
சுனிலின் நண்பர்தான் நாராயணன். வாழ்த்துகள் அனைவருக்கும்!
3712.அவர்களில் பலர் உண்மையிலேயே பயப்படுகிறார்கள் என்றும் இப்போதெல்லாம் புரிந்து கொள்கிறேன். பாவம். Pity them.
சகோதரி, அம்மாவுடன் பேசினால் கூட (ஃபேஸ்புக்,வாட்ஸப்பில் அவர் என்ன செய்கிறார் என்றும் வேவு பார்க்கிறார்கள்.
ஒரே ஃபோன். ) சண்டை போடும், முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ளும் பெண்கள் அநேகம் உண்டு.
அப்படிப்பட்ட சிலரில் ஓரிருவர் இம்மாதிரி ஜோக்குகளைப் பகிர்வதைப் பார்த்திருக்கிறேன்.
உண்மையான ஆல்ஃபா மேல் பிரச்சனைகள் இதைவிடப் பல உண்டு
3713.வள்ளல் அழகப்பர் பற்றிய என் உரை அழகப்பா பல்கலையின் ரேடியோவில்
https://open.spotify.com/episode/3nSoU9jso8eUcrkJipA6iq?si=Fkhi2IAmTvqIGqoffmSZ8g
3714.சிறப்பான நூல்கள்
3715.திருவேங்கடநாதன் - எங்கள் மூத்த மகன்.
3716.எனது நூல்கள்
3717.பாட்டையா
3718.வாத்துக்களும் அன்னங்களும்.. ரைன் நதியில்
3719.சின்னமகன் செல்லமகன் சென்று வந்த ஆல்ப்ஸ்
3720. கண்ணே ! கலைமான்களே !!!
டிஸ்கி:-
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)