182.
3621.Your book is selected for translation in Spanish (first round).
You may share it once it is confirmed. Not Now!
3622. என்னுடைய காதல் வனம், சோகி சிவா ஆகிய இரு நாவல்களும், சிவப்புப் பட்டுக் கயிறு சிறுகதைத் தொகுப்பும்
திருப்பூர் புத்தகத் திருவிழா, டிஸ்கவரி அரங்கு எண் 46 - 47 இல் கிடைக்கும்.
3623.அசோகமித்திரனும் எழுதினார்.
அலெக்ஸாண்டர் டூமாஸ் போல் எழுதுவோமே.
இன்னும் சில வருடங்கள்.. அல்ஸைமரோ, டிமென்ஷியாவோ தாக்கும்வரை..
3624.நிறுத்துவது நெம்ப கஷ்டம். இன்னும் அழுத்தமானதாகத் தரவேண்டும் என்ற ஆவல் இருக்கிறது.
சொல்லப்போனால் போட்டி அறிவிப்பவர்கள் எல்லாம் நண்பர்களாக இருக்கிறார்கள். (ஜெய்ரிகி உஷா!)
எழுதுவதா.. இல்லை இன்னும் சின்னப் பிள்ளைகளோடு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறோமோ என்ற யோசனை.. 😅
3625.மயிலாடுதுறை புத்தகத் திருவிழாவில் ஹெர் ஸ்டோரீஸ் அரங்கு எண் 39 இல் எனது சிறுகதைத் தொகுப்பு "செட்டிநாட்டுக் கதைகள்" கிடைக்கும்.
3626.எண்ணெய் பாட்டில்கள்தான்..
3627.யாரும் உடனில்லாத
ஒரு தருணம்
அக்கணத்தில்
வாழ்வு இருக்கிறது
மேலும் மரணமும் கூட
மேலும் என்னிடத்தில்
வேறு எதுவுமேயில்லை
சத்தியம் மட்டுமே போதும்
- விஷ்ணுமாத்தூர் அவர்களின் கவிதையைத் தமிழில் மொழிபெயர்த்தேன்.
3628.அவர்கள் பேரன் பிறந்தநாள் விருந்து, பேத்தி சமைந்ததற்கு வடித்தது, உப்புப் புளி வைக்கப் போனது, பால்பழம் வைத்துக் கும்பிட்டது,
பேசி முடித்துக் கொண்டது, திருமணம், அவர்கள் மகன் பிறந்தநாள் விருந்து, காய்ச்சி ஊற்றியது என ஒரே பிஸி.
3629.ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடான என்னுடைய செட்டிநாட்டுக் கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பு ஸ்பெயின் மொழியில்
மொழியாக்கம் பெற முதல் கட்டத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இச்செய்தியை நம் வலைப்பதிவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.
இந்நூல் ஆங்கிலத்தில் மாற்றம் செய்யப்பட்டு அதன்பின் ஸ்பெயின் மொழியில் மாற்றப்படுமாம்.
நம் வட்டார வழக்குத் தெரிந்தவர்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தால் சிறப்பாக இருக்கும்.
மொழியாக்கத்திற்கு உரிய grant ஐ பதிப்பகத்தினர் தந்துவிடுவார்கள்.
விருப்பமும் நேரமும் இருப்பவர்கள் தனித்தகவலில் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
3630.1. அக்காவனம் - ஜூன் 2017
2. பெண் பூக்கள் - ஜூலை 2015
3. அவர் பெயர் பழனி - ஜூன் 2017
4. அன்ன பட்சி - ஜனவரி 2014
5. நீரின் பயணம் - ஜூன் 2017
6. ங்கா - ஏப்ரல் 2019
7. மழையும் பட்டாம்பூச்சியும் - மார்ச் 2019
8. ஃபிக்ஸல் டெஸிபல் க்ரீடை - நவம்பர் 2020
9. ஆண்களும் பெண்களும் வார்த்தைகளும் - நவம்பர் 2020
10. தனிமையில் ததும்பும் இதயம் - ஃபிப்ரவரி 2021
11. இல்லத்தரசி - மே 2020
12. விவசாயம் - அக்டோபர் 2020
13. தாய்மரம் - ஃபிப்ரவரி 2021
14. செந்தீ ---- பிரபஞ்சப்பெண் என்ற பெயரில் வெளியானது - செப்டம்பர் 2021
3631.கேளுடா.. அண்ணங்கிட்டக் கேளுடா என்ற வகையில்தான் இருக்கின்றன நிறையப் பத்திரிக்கைகளின் கேள்வி பதில்கள்
3632.ஒரு சிலருடன் ஃபோன் பேசினால் உலகத்திலேயே நம் வாழ்க்கைதான் சந்தோஷமான வாழ்க்கை என்று தோன்றுகிறது.
அவ்வளவு பிரச்சினைகளைக் கொட்டுகிறார்கள் !
3633.இன்று நான் வாசித்த மிகச் சிறந்த நூல்.
காஷ்மீரில் ஏற்பட்ட மாற்றம், இயல்பு வாழ்க்கை திரும்பியது பற்றிய அப்சல் ரகுமானின் கடிதம் இதில் நல்ல முடிவு.
நூல் முழுதும் கள்ளப் பணம், கறுப்புப் பணம், கையூட்டு, லஞ்சம் பற்றிய சாடல் அருமை.
Economist Kenneth Rogoff சொன்னபடி சுபம்!
3634.நெல்லை புத்தகத் திருவிழாவில் ஹெர் ஸ்டோரீஸ் அரங்கு எண் 25 இல் எனது சிறுகதைத் தொகுப்பு "செட்டிநாட்டுக் கதைகள்" கிடைக்கும்.
3635.மகள்களின் இதயத்தில் பெற்றோர் இருப்பது உண்மை
3636.மிகுந்த மன நிறைவு தந்த நூல். மிகச் சிலர் தான் feed back யே கொடுத்தார்கள்.
டிஸ்கி:-
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)