176.
3501.ஜெர்மனி ரைன் தமிழ்ச்சங்கத்தின் இன்றைய ஒன்று கூடலில் எனது 25 ஆவது நூல், " செட்டிநாட்டுப் பெண்களின் கதைகள் " வெளியிடப்பட்டது.
திருமதி தனலெக்ஷ்மி அவர்கள் வெளியிட திருமதி கீதா அவர்களும் செயலாளர் திரு மணி அவர்களின் மனைவி திருமதி காவ்யா மணி அவர்களும் பெற்றுக் கொண்டார்கள்.
நன்றி ரைன் தமிழ்ச்சங்கம் & ஹெர் ஸ்டோரீஸ்.
3502.ஊடக வித்தகர், பண்ணாகம் திருமிகு கிருஷ்ணமூர்த்தி அவர்களும், திருமதி சர்வோஜினி தேவி கிருஷ்ணமூர்த்தி அவர்களும் கொலோனில் உள்ள எங்கள் மகன் இல்லத்திற்கு இன்று வந்திருந்தார்கள். இனிய மாலைப் பொழுது.
353.குழந்தைகளுக்கான அறிவியல் நூல். வாங்கிப் பரிசளிக்க ஏற்றது. வாழ்த்துக்கள் கார்த்திக்.
Bill Nye the science guy என்றொரு நிகழ்ச்சி பிள்ளைகளோடு சேர்ந்து பார்த்திருக்கிறேன்.
புனைவுகள், கவிதைகள் தவிர்த்து இம்மாதிரி நூல்கள் குழந்தைகளுக்கு அதிகம் பயனளிக்கக் கூடியவை.
3504.விநாயகர் சதுர்த்தி
3505.BBQ
3506.சின்னப் புள்ளயில ஏரோப்ளேனை அண்ணாந்து கந்தர்வர்கள் போறாங்களோன்னு பார்க்குறது. இப்பப் பறந்து ஏர் பாக்கெட்ல சல்லு சல்லுன்னு எறங்கும்போது ரத்தம் ஜிலீர் ஜிலீர்னு குளிர்ந்துபோய், ”சீக்கிரம் எறக்கிவிடுங்கடா சாமிகளா” ந்னு கிலியாவுது.
3507. ப்லாக் போஸ்டை ஷேர் பண்ணா நல்லது.
ஏன் ப்ரோஃபைல் ஃபோட்டோவை ஷேர் செய்யிறீங்க நட்புக்களே
3508.Wav ... what a pleasant surprise my friend!
ஜெர்மனி எப்போது போனீங்கப்பா??!!
உங்களுக்கு 100% தகுதியான அங்கீகாரம்!
மிக்க மகிழ்ச்சி.🙂🙂
வாழ்த்துகள் தோழி
3509.புரவிப்பொட்டலுக்கு புரவி வருமுன் வந்துநிற்கும் சாமியாடி. (அருவாமேலயெல்லாம் ஏறிநின்னு ஆடுவாரு).
3510.வெஜ் சமோஸா
3511.Aloo Bread Tikki
3512.Strawberry kanney
3513.Boating at Krefled
3514.பூவே வாய் பேசும் போது காற்றே ஓடாதே நில்லு
3515.இந்த பாலம், மேம்பாலம்கிறாங்களே.. அது இதுதானா
3516.இட்லி, வடை, சாம்பார், கருப்பட்டிப் பணியாரம்
3517.Ras Malai made by Me
3518.https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
ஐயா அவர்கள் திரைப்படத் தயாரிப்பாளராக எடுத்த ஒரே படம். குஹன் பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரித்து வெளியிட்டார்கள்.
அவர்கள் மேலும் பல திரைப்படங்களை வாங்கி மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கும்,
மலேசியாவிற்கும் விநியோகம் செய்தார்கள்.
ராஜாஜி மேல் கொண்ட அபிமானத்தால் அவர் பெயர் வைத்து ராஜாஜி பிக்சர்ஸ் என்ற பெயரில்
"அண்ணாவின் வேலைக்காரி, ஓர் இரவு" போன்ற படங்களை வாங்கி வினியோகித்தார்கள்.
3519.வாழ்வின் இக்கட்டான தருணங்களை அசுர பலத்தோடு கடந்த தங்கை, எழுத்தாளர் சாந்தி மாரியப்பனின் புகைப்படம்
நவராத்திரிச் சிறப்பிதழ் லேடீஸ் ஸ்பெஷல் அட்டையில் .
உள்ளே அவரைப் பற்றிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. நன்றி கிரிஜா மேம்.
3920.எப்ப இதெல்லாம் இல்லாம இருப்போம். 😉
#பெங்களூரு_நிலவரம்.
ஐ லவ் மை தமிழ்நாடு.
டிஸ்கி:-
4. கணவன் அமைவதெல்லாம்..
5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..
6. அன்பெனும் பேராயுதம்.
7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.
8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.
9. என் வீடு என் சொர்க்கம்.
10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.
11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.
12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.
13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி.
14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி
15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்
16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)
17. முகமூடிகளும் மனப்பூக்களும்.
18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !.
19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.
20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.
21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.
22. இன்ஃபாக்ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!
23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.
24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.
25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.
26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.
27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.
28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.
29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.
30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.
87. மீன் சந்தையும் குழாயடிச் சண்டையும்.
122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.
123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.
124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.
125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.
127. புஸ்தகாவும் ராயல்டியும்.
128. சயிண்டிஃபிக் கால்குலேட்டரும் ஸ்பேஸ் ஸ்டேஷனும்.
129. குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.
130. பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.
131. ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.
132. கிருமிகளும் கொரோனா போராளியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)