எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 12 மே, 2020

மங்ஸ்டன் ப்ருக்கன் பார்க் சிற்பங்கள்.

இரும்பிலே ஒரு இதயம் முளைக்குதே என்ற எந்திரன் பாட்டைக் கேட்டிருப்பீங்க. இங்கோ ஜெர்மனியில் எல்லாமே இரும்புதான். இந்த நாட்டோட அபார வளர்ச்சிக்கு இங்கே அமோகமாகக் காணப்படும் இரும்புத் தாதுவும் முக்கியப் பங்கு வகிக்குது. அதுனால இவங்க இரும்புல சிற்பமெல்லாம் செய்து வைச்சிருக்காங்க மங்க்ஸ்டன் ரயில்வே பாலத்துக்குப் போற வழியில்.

ஜெர்மனியின் ஏன் யூரோப்பின் மிக உயர்ந்த மங்கஸ்டன் ரயில் பாலத்தை கௌசியும் அவர் கணவர் சிவபாலன் அவர்களும் தங்கள் காரில் அழைத்துச் சென்று காண்பித்தார்கள். மிக மிக அண்ணாந்து பார்க்கும் அளவில் உயரமானதுதான். 1897 இல் இரண்டாம் வில்லியம்  மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. 

இது மங்ஸ்டனில் வூப்பர்டால் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. ஸோலிங்கனுக்கும் ரெம்ஷய்ட் என்னுமிடத்துக்கும் நடுவில் உள்ளது. அங்கேதான் இந்த விதம் விதமான வார்ப்பிரும்புச்  சிற்பங்களையும் கண்டு களித்தோம். 

பாலத்தைத் தரிசிக்குமுன் இந்த சிற்பங்களையும் கொஞ்சம் கண்டு களியுங்கள். ஏனெனில் இரும்பு உற்பத்திக்குப் பெயர் பெற்ற ஜெர்மனி  இரும்பு மனிதர்கள் நிறைந்த ஊரும் கூட. 


கட்டிடங்கள், பாலங்கள் இன்னும் பல்வேறு அலங்கார அமைப்புகளிலும் இங்கே இரும்பின் பயன்பாடு அதிகம். ஜெர்மானியர்கள் இரும்பைக் கொண்டு உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் என்று கௌசி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.



இரும்பில் பல்வேறு வகை டிசைன்கள், பூக்கள். இரும்பை பட்டையாகச் சுருட்டியும் காண்பித்து இருக்காங்க. மார்வலஸ் வொர்க்.




இரும்பு ஆந்தை.

மல்டிபிள் இன்ஜினியரிங் டிசைன்ஸ்.

தங்களுக்குத் தோன்றிய உருவங்களை எல்லாம் செய்து வைத்துள்ளார்கள்.

இதன் அருகே ஒரு ரெஸ்டாரெண்டும் உள்ளது. அதுவும் முழுக்க முழுக்க இரும்பினால் செய்யப்பட்டது. குடில் அமைப்பில் உள்ள அதில்  அமரவும் உண்ணவும் இரும்பினாலான டிசைன் டிசைனான டேபிள் சேர்கள் உள்ளன.


இரும்பு சுறா.


மங்க்ஸ்டன் பாலத்தின் அரிச்சுவடி. எத்தனை உயரம், எவ்வளவு நீளம் , எங்கிருந்து எங்கே போகிறது, எப்போது கட்டப்பட்டது போன்றவை. ( அதை எல்லாம் தனி இடுகையில் பகிர்வேன் :)

பூகோள ரீதியா எப்படி அமைக்கப்பட்டது என்பதை எல்லாம் குறித்திருக்கிறார்கள்.


முழுமையான பாலத்தின் அமைப்பு.


மினி  இரும்பு டாங்கி

தூரத்தில் ஒரு குச்சியில் நிற்கும் சதுர டிசைன் கம்பிகள்.


இரும்புத் தகட்டில்  ஒரு ஓவியம்.



இரும்பு ஓவியத்தின் முன் பன்றிச் சிற்பம்.


அந்தரத்தில் தொங்கும் இரும்புக் கோளமும் நான் சுறாடா என்ற ஒற்றைக் கம்பி தாங்கி நிற்கும் சிற்பமும்.


தனி மனிதன் அல்லது மனிதி ?!


இரும்புப் பூக்கூடை ?, தொப்பித் தொட்டி, கீழே அழகான ஸ்க்ரூ டைப்பில் ஒரு சிற்பம்.


நாகம் அன்னம் மயில் போன்ற சிற்பங்கள். ஹைதையில் சிக்னல்களில் இப்படி இரும்புச் சிற்பங்களைப் பார்க்க முடியும். டைனோசர், ஒற்றைக்காலில் நிற்கும் பெண், பல்வேறு திசைகளில் வளைந்திருக்கும் இரும்புக் கம்பிகள் என்று.

அவற்றுக்கெல்லாம் இவைதான் முன்னோடியாக இருக்க முடியும்.



முழுமையான ரெஸ்டாரெண்ட்.



மரத்தில் வெடித்த இரும்புப் பூக்கள் ( குண்டுகள் )


ரெஸ்டாரெண்டின் பக்கவாட்டுத் தோற்றம்.


ரெஸ்டாரெண்டை ஒட்டிய வெளிப்புறத்தில் பல்வேறு வகையான சிற்பங்கள்.


விதம் விதமான ப்ளேட்டுகள் கொண்ட சிற்பமும், அதிசயமாக ஒரு சூரியகாந்திப் பூ சிற்பமும்.


இன்னும் என்னன்னவோ ஜியாமெட்ரிக்கல் வடிவங்களில் சிற்பங்கள்.


பாம் இலைகள் போன்ற வெண்ணிறச் சிற்பம் வெகு அழகு.


விடாமல் தொடரும் ஆதிவாசி( ஆயுத ) ச் சிற்பங்கள்.


அடுத்த இடுகையில்  நாம் உள்ளே சென்று மங்க்ஸ்டன் பாலத்தைப் பார்ப்போம்.

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க. 

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS. 

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.  

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS 

36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS

37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS

38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.

42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS

43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.

44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS. 

45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS. 

47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.

48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS. 

49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.

50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS

51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.

 52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS 

53.  சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS. 

54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.

55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS. 

56.  கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS. 

57.  காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.

58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.

59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS. 

60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.


61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS. 





66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.  



71. துபாய் டு அபுதாபி. பார்ட் - 2 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 2. MY CLICKS.

72. வெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES FROM GREENS. MY CLICKS.

73. விராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.

74. பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.

75. கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.

76. சென்னை ஏர்ப்போர்ட் . மை க்ளிக்ஸ்.  CHENNAI AIRPORT - MY CLICKS.




















103. கொட்டான்.மை க்ளிக்ஸ் - 1. KOTTAN. MY CLICKS

104. கொட்டான்.மை க்ளிக்ஸ் - 2. KOTTAN. MY CLICKS.

105.குன்றக்குடி. மை க்ளிக்ஸ். KUNDRAKKUDI. MY CLICKS.

106.பாலோடு, மை க்ளிக்ஸ். PALODE. MY CLICKS.

107. தெருவோர வியாபாரிகள். மை க்ளிக்ஸ். STREET VENDORS. MY CLICKS.

108. அனந்தபத்மநாப சுவாமி கோவில். மை க்ளிக்ஸ். ANANDHAPADMANABA SWAMY TEMPLE. MY CLICKS.

109. வெளி பீச்சும், வெங்காயத் தாமரைகளும். மை க்ளிக்ஸ். VELI BEACH & WATER HYACINTH. MY CLICKS.

110. கொல்லம் ( கொய்லோன் ) - குமரகம். மை க்ளிக்ஸ். KOLLAM ( QUILON) TO KUMARAKOM, MY CLICKS.

111. ஆலப்பியில் கெட்டுவல்லப் பயணம். மை க்ளிக்ஸ். ALLEPPEY HOUSE BOAT RIDE, MY CLICKS.

112. தாமரைக் குளம். மை க்ளிக்ஸ். LOTUS POND, MY CLICKS.

113. சுவாமிமலை ஸ்டெர்லிங் கலைப் பொருட்கள், மை க்ளிக்ஸ். SWAMIMALAI STERLING, ANTIQUES, MY CLICKS.

114. சோலாஹ் கம்ப் மாஸ்க் - 16 தூண் மசூதி. மை க்ளிக்ஸ். SOLAH KHAMBH MOSQUE. MY CLICKS.

115. வளையத்துள் புகுந்த வால்ரஸ்கள். மை க்ளிக்ஸ். WALRUS SEALS. MY CLICKS.

116. ஊனையூர் , மை க்ளிக்ஸ். OONAIYUR, MY CLICKS.

117. சிறு தெய்வங்களும் சித்திரக் குள்ளர்களும் சிங்கயாளியும். மை க்ளிக்ஸ். MY CLICKS.

118. திருமயம் கோட்டை,மை க்ளிக்ஸ். THIRUMAYAM FORT, MY CLICKS.

119. டால்ஃபின்களின் பந்தாட்டமும், ஓவியமும். மை க்ளிக்ஸ்.PAINTING BY DOLPHINS,MY CLICKS.

120. குவாலியர் மயில். மை க்ளிக்ஸ். GWALIOR - PEACOCK. MY CLICKS.

3 கருத்துகள்:

  1. இரும்பிலும் சிற்பங்கள். அனைத்தும் அழகு. உங்கள் மூலம் நாங்களும் பார்த்து ரசித்தோம். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. Müngsterner Brücke. Brücke என்றால் ஜெர்மன் மொழியில் பாலம் என்று பொருள்படும். கண்டதை அப்படியே விட்டுவிடாமல் ஆக்கியமைக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  3. நன்றி வெங்கட் சகோ

    நன்றி கௌசி. ப்ருக் என்றால் பாலம் என்று மொழிபெயர்ப்பில் முன்னேயே படித்தேன். ஆனால் ரிதமிக்காக இருக்கட்டுமே என மங்க்ஸ்டன் ப்ரூக்கன் பாலம் என அமைத்துள்ளேன்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...