வியாழன், 22 ஜூன், 2017

நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.


கொஞ்சம் நெருப்பு கொஞ்சம் நிலவு. நான் எடுத்த புகைப்படங்கள்.

சில புகைப்பட நிபுணர்கள் நிலாவுல ஆம்ஸ்ட்ராங்க் வைச்ச காலடித் தடத்தைக் கூட எடுப்பாங்க. ஆனா நமக்கு என்னதான் இழுத்து ஜூம் பண்ணினாலும் லூமிக்ஸ் ல தென்னங்கீத்துக்குள்ள இம்புட்டு நிலாதான் கிடைச்சிது.

சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா. சத்தியமா நானில்லைங்க. :)அந்த நிலாவைத்தான் நான் ஃபோட்டோ புடிச்சேன். யாருக்காகவுமில்ல.. :)

அன்று வந்ததும் அதே நிலா இன்று வந்ததும் அதே நிலா

நிலவுக்கென்னடி என்னிடம் கோபம் தள்ளிப்போய் நிக்குது.

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே.

சந்திரனைப் பார்த்தா பாட்டு வருது. ஆனா சூரியனைப் பார்த்தா அதன் தேஜஸ்ல பாட்டு ஒண்ணும் தோணல. கோடி சூர்யப் ப்ரகாசம்.


இவை எல்லாம் பயணப் பொழுது சூரியன்கள். பேருந்திலோ, புகைரதத்திலோ செல்லும்போது க்ளிக்கியது.
இது மட்டும் காரைக்குடி ரோட்டில் எடுத்த மாலைச்சூரியன்.


காலைச்சூரியன் ஒரு அழகுன்னா மாலைச்சூரியன் கொள்ளை அழகு

இது ட்ரெயினில் சென்னையிலிருந்து ஹைதை செல்லும்போது ஆந்திரா அருகே இருந்த ஒரு இண்டஸ்ட்ரியைக் கடக்கும்போது எடுத்தது.

மெய்யாலுமே செம அழகுல்ல. :)
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS. 

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

4 கருத்துகள் :

Ramani S சொன்னது…

அற்புதமான புகைப்படங்கள்
கண்களும் மனமும் குளிர்ந்தன
வாழ்த்துக்களுடன்

G.M Balasubramaniam சொன்னது…

நானும் சந்திரனையும் சூரியனையும் புகைப்பட மெடுத்து இருக்கிறேன் ஆனால் பதிவிடத் தகுதி இல்லாதவை பாராட்டுகள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... அருமை...

Thenammai Lakshmanan சொன்னது…

THANKS RAMANI SIR

TRY PANNI POLISH PANNA PODALAM BALA SIR

THANKS DD SAGO

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...