எனது பன்னிரெண்டாவது நூலான கீரைகள் , கீரைகளின் மருத்துவப் பயன் மற்றும் கீரைகளைச் சமைப்பது பற்றியது. இதில் சுமார் 50 வகையான கீரை சமையல் வகைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூலை செம்மையுற ஆக்கித்தந்த படி பதிப்பகத்துக்கும் டிஸ்கவரி புத்தக நிலைய உரிமையாளர் அன்புச் சகோதரன் வேடியப்பன அவர்களுக்கும் நன்றி.
இந்நூலை காரைக்குடி கேட்டரிங்க் கல்லூரியில் வெளியிட எண்ணியிருந்தேன். கொரோனா சமயம் என்பதால் வெளியீடு தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. அறிந்தவர் தெரிந்தவருக்கு அவசர ரெஸிபிக்கள் உதவுமே என்று விநியோகம் செய்துகொண்டிருக்கிறேன். :)
அடுத்து ஒரு சந்தர்ப்பத்தில் இதை வெளியீடு செய்யும்போது திரும்பவும் பகிர்கிறேன்.

வாழ்த்துகள் சகோதரி
பதிலளிநீக்குதுளசிதரன்
ஓ கீரைகள் குறிப்புகள் குறித்தும் நூல் போட்டிருக்கீங்களா. கூடவே ஆத்திச்சூடிக் கதைகள்..வாவ்.வாழ்த்துகள் தேனு
கீதா
மற்றுமொரு நூல் - பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குநன்றி துளசி சகோ & கீத்ஸ்
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
Sir, நான் கீரைகளை அதிகம் நேசிப்பவன் தங்களது புத்தகம் எனக்கு கிடைக்க உதவுங்கள்.
பதிலளிநீக்கு