புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

செவ்வாய், 20 டிசம்பர், 2016

ஜில் ஜில் ஜில்.

மழையில் நனைஞ்சிட்டு ஐஸ்க்ரீம் சாப்பிடும் சினிமா ஹீரோயின்ஸ் பார்த்து போறாமை அதிகமா வந்ததுண்டு.  கொஞ்சம் ஃபோட்டோஸ் அப்போ அப்போ எடுத்தது. விதம் விதமா இயற்கை பானங்களும் செயற்கை பானங்களும் ஐஸ்க்ரீம்களும் அணிவகுத்து வருது.

இது மைசூர் பிருந்தாவனுக்கு எதிரே இருந்த கரும்புச்சாறு கடை.
மருதமலை மலைப்பாதை ஆரம்பத்தில் செவ்விளநீர்க்கடை.
காரைக்குடி காளிமார்க் பவண்டோ- பனீர்  லெமன் சோடா.

பிஸாவோ பர்கரோ ஆர்டர் செய்தப்போ இந்த மிண்ட்லெமன் ஹனியும் கோலாவும் ஆர்டர் செய்திருந்தாங்க பசங்க.
இளநீர்.
நீர்மோர்.
மாங்கோ டாங்க்.
துபாய் வொண்டர் பஸ்ஸில் கொடுத்த பானம். ஆரஞ்ச் & மாங்கோ.
காரட் ஆரஞ்ச் ஜூஸ்.வெல்கம் ட்ரிங்க்.
நானே செய்த சீட்லெஸ் கறுப்பு திராக்ஷை ஜூஸ்.
கோவை கே ஆர் பேக்ஸின் பைனாப்பிள் மில்க் ஷேக்.
சாத்துக்குடி லெமன் ஜூஸ்.
ஹோட்டல் காம்ப்ளிமெண்ட்ரி ப்ரேக்ஃபாஸ்ட்டுடன் கொடுத்த தர்ப்பூசணி ஜூஸ்
ஹைதையில் ஒரு திருமணத்தில் அளித்த வெல்கம் ட்ரிங்க்.
தர்ப்பூசணி பீட்ரூட் ஜூஸ்.
லஸ்ஸி. அருந்துபவர் தம்பி மகன்.
ஜோதிர்லிங்க டூரில் ரசித்து அருந்திய விஷயம் ஃப்ளேவர்ட் லஸ்ஸி.
சாத்துக்குடிச் சாறு.
பாதாம் கேஸர் மில்க் ஷேக்.
க்ரீமி இன்.
அருண் கசாட்டா
கார்னெட்டோ ஐஸ்க்ரீம். சாக்கோ டிலைட்.
நானேசெய்த ரோஸ்மில்க். :)
திரும்ப க்ரீமி இன்.
திரும்ப கசாட்டா.
 ஆவின் நட்டி மேனியா.
வசந்தபவன் கூல்ட்ரிங்க்ஸ்.
இந்த கூல் க்ளைமேட்ல இதெல்லாம் பார்த்து வாங்கிசாப்பிட்டுட்டு ஜல்ப்பு புடிச்சிக்கிட்டா கம்பெனி பொறுப்பாகாது ஆமா சொல்லிட்டேன் :)

6 கருத்துகள் :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

காலையிலேயே குளிர் பாணங்களைக் கண்டு மனம் ஏங்குகிறது சகோதரியாரே

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஜல்ப்பு புடிச்சிக்கிச்சு...!

Thenammai Lakshmanan சொன்னது…

அஹா ஜெயக்குமார் சகோ வாங்கி குடிச்சிருங்க :)

ஹாஹா டிடி சகோ :)

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

குளிர் அடித்தாலும் சாப்பிடத் தோணுது!! சகோ/தோழி..

கீதா:.அது சரி அந்த ஹைதை வெல்கம் டிரிங்க் என்ன? பேர்? ஏதோ தேங்காய்ப்பால் வைத்துச் செய்தது போல அல்லது பால்....கீர் போல இருக்கே...இல்ல சூப்??!!

Thenammai Lakshmanan சொன்னது…

வெல்கம் ட்ரிங்க் ஒரு திருமணத்தில் கொடுத்தாங்க கீத்ஸ். தேங்காய்ப்பால்/பால், கேரட், பீட்ரூட், ஏலக்காய் எல்லாம் போட்டு அடித்தது போல் இருந்தது. கொஞ்சம் மில்க்‌ஷேக் மாதிரி . ஆனா கீர் போலவும் வேகவைத்து அரைத்தது போல் இருந்தது. !

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...